07/01/2026
இன்று புதன்கிழமை இரவு 07.00PM க்கு தரம் ~ 5 மாணவர்களுக்கான இலவச நுண்ணறிவு IQ வகுப்பு நடைபெறவுள்ளது. வகுப்பிற்கான வினாத்தாள் மற்றும் Zoom Link பெற்றுக் கொள்ள கீழ் உள்ள வட்சப் குழுவில் இணைந்து கொள்ளவும்.