Abiha TV

Abiha TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abiha TV, Educational Research Center, 05, Alfred place, Colombo.

📖 வாசிப்பின் வாசல்... சிந்தனையின் அலைவரிசை! 📺
Expanding from social media to a global TV & YouTube channel, launching 🌍 Dive into profound book reviews, motivation & positivity by Abiha Quentas. ✨ Shaping Dreams, Creating Value.

16/07/2026
09/06/2026

09/06/2026

Description
1.follow me
2 unfollow me
3.follow me again
4. like the reel
5. copy this reel and paste in my comment section
6. Watch your notification in few hour!
Let’s see the magic it
It is instagram algorithm or magic?

06/06/2026

A special thank you to our incredible sponsor, Mr. Bogdan Constantinescu from , for supporting our community and sponsoring 4 amazing books for Abiha TV! 🚗✨ Thank you for your incredible generosity!

நாங்கள் தினமும் செய்கின்ற சின்னச் சின்னப் பழக்கங்கள் தான் எங்களது எதிர்காலத்தையே தீர்மானிக்குது! உலகையே அதிர வைத்த ஜேம்ஸ் கிளியரின் ‘Atomic Habits’ புத்தகம் சொல்லித்தரும் அந்த 1% ரகசியத்தின் சுருக்கமான சாராம்சம் இந்த வீடியோவில்!
இதன் முழுமையான 15 நிமிட விபரங்கள் அடங்கிய பிரம்மாண்டமான வீடியோ எமது ‘Abiha TV’ யூடியூப் சேனலில்!

18/05/2026

மே 18: முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 18ஆம் ஆண்டு நினைவு நாள்! 🕯️🖤
முள்ளிவாய்க்கால் மண்ணில் நம் உறவுகள் துடிதுடித்து மடிந்த அந்தப் பெருஞ்சோகத்தின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று. நம் நெஞ்சில் ஆறாத வடுவாக இருக்கும் அந்த இன அழிப்பின் வலியை, என் அம்மாமா கல்முனை ராசம்மா அவர்கள் கவிதை வரிகளாக வடித்திருக்கிறார்.
தலைமுறை கடந்தும் நம் துயரத்தையும், நீதிக்கான குரலையும் சுமந்து நிற்கும் அவரது கவிதை வரிகள் இதோ...

26/01/2026

கல்லூரி வாழ்க்கை என்றாலே கொண்டாட்டம் தான்! 🤩 எமது கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தோழிகளுடன் இணைந்து ஆடிய அந்த அழகான தருணங்கள். 💃✨

Address

05, Alfred Place
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abiha TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share