Colombo Central Hindu College

Colombo Central Hindu College

Share

No;180, Maha vidyalaya mawatha, Colombo-13.

14/07/2025

Deepest condolences 💐

ஆழ்ந்த இரங்கல்🙏 (எமது பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்)

11/06/2023
11/06/2023

Supervision team of SLEAS officers and Principals to monitor national schools - the Sunday Times

Photos from Colombo Central Hindu College's post 03/11/2022

எமது பாடசாலையில் இடம் பெற்ற 2023ஆம் ஆண்டின் 1ம் தர மாணவர்களின் நேர்முக பரீட்சை

07/10/2022

பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான வருடாந்த CRICKET போட்டி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் 09.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 3.00 மணிக்கு பாடசாலையில் இடம்பெறும். போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

முக்கிய குறிப்பு : பழைய மாணவர்கள் மட்டுமே CRICKET போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

தொடர்புகளுக்கு திரு. ஜெயகுமார் - 0763243190

Photos from Colombo Central Hindu College's post 25/09/2022

Kabbadi tournament 2022
Colombo Central Hindu College

Photos from Colombo Central Hindu College's post 20/09/2022
04/09/2022

அண்மையில் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரிட்சையில் வர்த்தகப் பிரிவில் சித்திபெற்ற எமது பாடசாலை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். 💪🎉💥♥️

1. Sriskantharaja Subash - 3A
2. Subhaserasing Dananjeyan - 2B 1C
3. Thirupathi Akilan - 2B 1C
4. Sabaratnam Dineshkumar - 3C
5. Balasubramaniyam Sarma Vishagathreya Sarma - 2C 1S
6. Micheal Ramasamy Dilan - 2C 1S
7. Nanthakumar Jayalan - 1C 2S

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


No : 180, Maha Vidyalaya Mawatha, Colombo/13
Colombo