Madrasa Hilriya VCH

Madrasa Hilriya VCH college subject's

20/11/2025

🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
அஸ்ஸலாமு அலைக்கும்....

எமது ஹிழ்ரியா ஹிப்ழு வகுப்பில் *மனனம் ஆரம்பிக்கப்பட்டு* இன்றுடன் *இருபத்தி எட்டு* நாட்கள் ஆகின்றது...

இன்றைய தினம் (20/11/2025) அல்லாஹ்வின் உதவியால் *ஐந்தாவது மாணவி முதலாம் ஜுஸ்வை* முடித்துள்ளார்.. அல்ஹம்துலில்லாஹ் 🤲

1- உம்மு அய்மன்

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும் உன்னுடைய தீனுக்காக கபூல் செய்வாயாக 🤲

17/11/2025

🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
அஸ்ஸலாமு அலைக்கும்....

எமது ஹிழ்ரியா ஹிப்ழு வகுப்பில் *மனனம் ஆரம்பிக்கப்பட்டு* இன்றுடன் இருபத்தி ஐந்து நாட்கள் ஆகின்றது...

இன்றைய தினம் (17/11/2025) அல்லாஹ்வின் உதவியால் *நான்காவது மாணவி முதலாம் ஜுஸ்வை* முடித்துள்ளார்.. அல்ஹம்துலில்லாஹ் 🤲

1- பாத்திமா பல்ஹா

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும் உன்னுடைய தீனுக்காக கபூல் செய்வாயாக 🤲

16/11/2025

🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
அஸ்ஸலாமு அலைக்கும்....

எமது ஹிழ்ரியா ஹிப்ழு வகுப்பில் *மனனம் ஆரம்பிக்கப்பட்டு* இன்றுடன் இருபத்தி நான்கு நாட்கள் ஆகின்றது...

இன்றைய தினம் (16/11/2025) அல்லாஹ்வின் உதவியால் *மூன்றாம் மாணவி முதலாம் ஜுஸ்வை* முடித்துள்ளார்.. அல்ஹம்துலில்லாஹ் 🤲

1- பாத்திமா ஷிப்னி

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும் உன்னுடைய தீனுக்காக கபூல் செய்வாயாக 🤲

12/11/2025

🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
அஸ்ஸலாமு அலைக்கும்....

எமது ஹிழ்ரியா ஹிப்ழு வகுப்பில் மனனம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் இருபது நாட்கள் ஆகின்றது...

இன்றைய தினம் (12/11/2025) அல்லாஹ்வின் உதவியால் இரண்டு மாணவிகள் முதலாம் ஜுஸ்வை முடித்துள்ளார்கள்.. அல்ஹம்துலில்லாஹ் 🤲

1- பாத்திமா றஹ்னா

2- N. ஆயிஷா

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும் உன்னுடைய தீனுக்காக கபூல் செய்வாயாக 🤲

Address

Batticalo Valaichenai
Colombo
94

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasa Hilriya VCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category