02/04/2026
We warmly congratulate all our students on their achievements and wish them success in their future endeavors, while also extending our sincere appreciation to our teachers for their guidance
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from C/Ramanathan Hindu Ladies’ College, School, No 55, lowrenz Road, Bambalapitiya, Colombo.
02/04/2026
We warmly congratulate all our students on their achievements and wish them success in their future endeavors, while also extending our sincere appreciation to our teachers for their guidance
27/03/2026
Mrs. Logendra Sivamathy assumed duties as Acting Principal with effect from 8th March 2026 to ensure smooth function of the School's academic and administrative activities consequent to the vacancy occurred in the post.
04/03/2026
"கலங்கரை விளக்காக ஒளியூட்டக்கூடிய கரையிலா கல்வியை சீரிய முறையில் வழங்க சிறந்த பாடசாலையும் அப்பாடசாலையை வழிநடத்த சிந்தனை மிகுந்த அதிபரும் தேவை "எனும் சிந்தனைக்கேற்ப சீர்மிகு கல்வியியலாளரான திருமதி பாலராணி ஶ்ரீறிதரன் அம்மையார் அவர்கள் எண்ணற்ற கல்விச் சேவையை பல்தரப்பட்ட உயரிய கல்விக் கூடங்களில் ஆற்றியதுடன் எச்சந்தர்ப்பத்திலும் மாணவரின் கல்விமேம்பாட்டில் கரிசனை மிக்கவராகச் செயற்பட்டவர்.இடர்தாங்கி நின்ற எமக்கு ஆதரவுக்கரம் நீட்டி எம் பாடசாலையை மீட்ட மீட்பர் என்று கூறின் மிகையாகாது.அந்த வகையில் இது வரை காலமும் எம் பாடசாலை மீட்சியில் இடையிட்ட சேவையாற்றி பாடசாலை ஆசிரியர்கள், மாணவியரின் மனதில் நீங்காத இடம் பிடித்த நம் அதிபர் தனது கல்வி நிர்வாக சேவையின் உயர் பணி நிமித்தம் மீளவும் கல்வி அமைச்சில் தனது பணியை தொடரவுள்ள இச்சந்தர்ப்பத்தில் இத்தனை காலமும் அரும்பணியாற்றிய நம் அதிபரின் சேவைக்காக இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிச் சமூகத்தினராகிய நாம் நன்றி கூறுவதுடன் அவரது சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்களையும் நல்கி மகிழ்கிறோம்.
29/01/2026
We warmly welcome our Grade 1 students to our school.
May this new chapter be filled with curiosity, confidence, and happiness.
We wish you a joyful and successful learning journey.
28/01/2026
With pride and deep gratitude, we commemorate the *45ᵗʰ Founders’ Day of C/Ramanathan Hindu Ladies’ College*, honouring decades of academic excellence, strong values, and a legacy shaped by dedication and perseverance
This celebration reflects our journey from the past to the present, inspiring us to move forward with unity and purpose.
19/01/2026
Honouring the dedicated service of our Senior Teacher and Sectional Head, Mrs. Yasodha Balakumaran, on her retirement.
12/01/2026
எமது பாடசாலையின் பிரதிஅதிபராக சேவையாற்றி யாழ்/ மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற Mrs.R.Rahumaran அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் புதிய பிரதி அதிபர் Mrs.M.J.R.Emiltaine அவர்களின் அறிமுக விழாவும் 08.09.2025 அன்று நடைபெற்றது.
19/12/2025
Christmas cheer fills our school with smiles and happiness 🎅🎄
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது பாடசாலை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உதவிப் பொருட்களை ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவியர் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
உதவிகளை வழங்க விரும்புவோர் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் காரியலயத்தில் ஒப்படைக்கவும்.
🟦 வழங்கக்கூடிய பொருட்கள்:
• அரிசி
• அங்கர்
• பிஸ்கட்
• பருப்பு
• சீனி
• Noodles
• Soya meat
• Panadol
• samahan
• Toothpaste
• Soap
• Bed sheet
• Mosquito net
• Tea bags
• Sanitary napkins
• Samaposha
அவசர உதவி தேவைப்படுவோர் கீழ்க்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்:
•செல்வகுமார்-0777792089
•மயூரன்-0772222552
பாடசாலை சமூகம்
📢 அறிவித்தல்
2026 ஆம் ஆண்டிற்கான 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக பட்டியல் பாடசாலை அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் மதியம் 1.30க்கு பின் பார்வையிடலாம்.
14/10/2025
Celebrating the Goddess of Wisdom – Vani Vizha 2025!
08/10/2025
On Teachers’ Day 2025