09/03/2026
Thaiththirunaal'26
Album 3
This page has been created for the purpose of official activities of Thiruvalluvar Student's Association, University of Sri Jayewardenepura.Colombo.
09/03/2026
Thaiththirunaal'26
Album 3
09/03/2026
Thaiththirunaal'26
Album 2
09/03/2026
Thaiththirunaal'26
Album 1
02/03/2026
✨திரு. H.M.A.U. தயாபண்டார அவர்கள்
மனிதவள முகாமைத்துவ துறையில் விரிவுரையாளராக
நிரந்தர நியமனம் பெற்றுள்ளார்.
✨அவரது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கல்விசார் சிறப்பிற்கான
இத்தகைய உயர்வு ஒரு சிறந்த அங்கீகாரம் ஆகும்.
✨இன்னும் பல உயரங்களைத் தொட்டு
தலைமுறைகளை வழிநடத்த அவர் தொடர்ந்து சாதிக்க எமது திருவள்ளுவர் மாணவர் ஒன்றியம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
✨Mr. H.M.A.U. Dayabandara
has been permanently appointed as a Lecturer
in the Department of Human Resource Management.
✨This well-deserved elevation stands as a testament to his dedication, perseverance, and academic excellence.
✨Our Thiruvalluvar Students' Association extends its heartfelt congratulations and wishes him continued success in inspiring and guiding future generations.
✨Edited by :- L . Sathana
27/02/2026
With great happiness, we are continuing TSA EduCare for the second consecutive year as a CSR initiative by TSA.
This initiative aims to support underprivileged students by providing essential educational materials and learning support.
You can be a part of this impact in two ways:
📚 Donate educational materials
💰 Support financially (any amount matters)
Bank Details for Financial Contributions:
🏦 Bank: Bank of Ceylon
👤 Name: S. Abilaash
🔢 Account No: 91632228
📍 Branch: Nelliady
🔔 Kindly note: Those who make financial contributions via bank deposit are encouraged to share the deposit receipt with us for confirmation and proper acknowledgment.
📲 +94 76 647 4710
For further information, please contact:
📞 V. Vinothini – 071 362 0303
📞 J. Sulaxshan – 074 256 7795
Together, let’s empower young minds and build a brighter future through education 💙
Your support can make a lasting difference.
.0
18/02/2026
✨மண்ணிலிருந்து வந்தோம் - மீண்டும்
மண்ணுக்கே திரும்புவோம் என்ற
உன்னத உண்மையை உணர்த்தும் நாள்!
✨நெற்றியில் சூடிய இந்தச் சாம்பல்,
நமது அகங்காரம் அழிந்ததன் அடையாளம்...
ஆணவம் எரிந்து சாம்பலாகட்டும்,
அன்பு மட்டும் நெஞ்சில் மிஞ்சட்டும்!
✨நாற்பது நாள் பயணத்தின் முதற்படி இது,
நம் பாவங்களைக் கழுவிப் புனிதமாகும் வழி இது!
✨உண்ணா நோன்பால் உடலை வருத்தி,
உயரிய செபத்தால் உயிரைத் திருத்தி,
✝️சிலுவை சுமந்தவனின் பாதச்சுவட்டில் - நாம்
சிரம் தாழ்த்திப் பயணிப்போம்...
மன்னிப்பும் மறுவாழ்வும் மலரட்டும்!
✨Caption by : P. Kisha & T. Tharsiga
✨Edited by : Y.Thuvitha
#திருவள்ளுவர்மாணவர்ஒன்றியம்
#முகாமைத்துவபீடம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்
15/02/2026
🔱அழிவும் உருவாக்கமும் ஒரே கரத்தில் வைத்திருக்கும்
ஆதி யோகி அருள்மிகு பரமசிவன், அன்பும் சக்தியுமான தெய்வமாதா
அம்மை பார்வதி.
🌙 *சிவன் இல்லாமல் சக்தி இல்லை* ,*சக்தி இல்லாமல் சிவன்இல்லை* இரண்டும் இணைந்தால் தான் இந்த உலகம் இயங்குகிறது.
💥அகந்தையை அழித்து,
ஆன்மீகத்தை எழுப்பி,
அறிவையும் ஆற்றலையும் தரும் *மகா சிவராத்திரி*.
இந்த புனித இரவு,
ஒவ்வொரு ஆன்மாவின் உள்ளத்திலும் பக்தியையும் அமைதியையும் விதைக்கட்டும்.
🔱“ *ஓம் நம சிவாய”* என்ற ஒலி,நம் நெஞ்சில் ஒலிக்க,சிவபார்வதி அருள்
என்றும் நம்மை காக்கட்டும் என *திருவள்ளுவர் மாணவர் ஒன்றியம்*
அர்த்தநாதீஸ்வரப்
பெருமானை, இப்புனித நாளில் வேண்டி நிற்கிறது✨
✨Caption by P.கிசா & T.தர்ஷிகா
✨Edit by L .சாதனா
#திருவள்ளுவர்மாணவர்ஒன்றியம்
#முகாமைத்துவபீடம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்
14/02/2026
#2026
09/02/2026
"மண்ணின் செழிப்பையும், மரபின் அழகையும் கொண்டாடிய எம் தைத்திருநாள் நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் திருவள்ளுவர் மாணவர் ஒன்றியத்தின் மனமார்ந்த நன்றி!"🤝 💫
"The festival celebrated the richness of our soil and the beauty of our tradition.
Heartfelt thanks to everyone who contributed to making this event a grand success!" ♥️
#திருவள்ளுவர்மாணவர்ஒன்றியம்
#முகாமைத்துவபீடம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்
07/02/2026
புதிய கனவுகள்… புதிய தொடக்கம்... ✨
தம் திருவள்ளுவர் மாணவர் சங்கத்தின் புதிய செயற்க் குழுவிற்கு
இனிய வரவேற்பும் மனப்பூர்வமான வாழ்த்துகளும் 🎊
“முயற்சி திருவினை ஆக்கும்;
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.”
New dreams. A fresh beginning ✨
Warm welcome and best wishes to the New Committee of Thiruvalluvar Students Association !🎊
“Effort turns fate into success”
#திருவள்ளுவர் மாணவர் ஒன்றியம்
#முகாமைத்துவ பீடம்
#ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்