நண்பனிடம் சொல்லுங்கள்

நண்பனிடம் சொல்லுங்கள் உணர்வுகளை பரிமாறும் இடம்

15/08/2014

கண்ணீர் விட்டு அழுதாலும்,
மனதில் ஏற்பட்ட காதலில்,
சோகங்கள் என்றும் மாறுவதில்லை
எனக்குள் இருக்கும் உன் நினைவுகள் |
தினம் தினம் உன்னைத் தேடுகின்றன
என்னை நீ மறந்து மறுத்த பின்னும்

14/08/2014

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழவழியின்றி தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இது தாண்டிக்குளம் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற சம்பவம் மூன்று ககுழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும்தற்க்கொலைக்கு முயற்சித்த தாயின் செயல்.இறந்த பெண் குழந்தைகளின் புகைப்படம் இது யுத்தத்தில் ஆண்கள் போரிலும் தடுப்பிலும் கொலை செய்யப்பட்ட நிலையில் ஈழத்தில் இது தான் பெண்களின் நிலை வறுமை மட்டும் அல்லாது சொந்தக் காணிக்கோ அல்லது சொந்த வீட்டுக்கோ போக முடியாத நிலை பலருக்கு இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு சிறப்பு முகாம் பகுதிகளாக மாறி உள்ளன தமிழர் வாழ்விடங்கள். எந்தத் தொழிலும் நிலை பெறாத நிலையில் இராணுவமும் அவன் சார்ந்த விடுதிகள் மட்டுமே அண்டிப் பிழைக்க வேறு வழியில்லாமல் குழந்தைகளுக்காக விபச்சாரம் மட்டுமே தனக்கும் குழந்தைகளுக்கும் சோறு போடும் எனும் நிலை இது போல் இயக்கத்தோடு தொடர்பில்லாத எண்ணிக்கையில் மட்டும் 90000 பெண்கள் வாழ்கின்றார்கள் வறுமையை காரணம் காட்டி சிங்களவன் தமிழ் பெண்களின் கற்ப்புகளை சூறையாடிக் கொண்டிருக்கின்றான் பெண்களை சீரழிக்கின்றான் இந்த நிலையில் ஈழத்தில் வாழும் பெண்களை விரைவாக மீட்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்காமல் ஈழ அகதிகளுக்கு உதவி செய்வதாக கூறி புலம்பெயர்ந்த மக்களிடம் பணத்தை சேகரித்து நட்சத்திர விடுதிகளில் ஆட்டமும் பாட்டமும் குடியும் கும்மாளமும் போடுவது நியாயமா? சிந்தித்துப் பாருங்கள் நீங்களாவது உங்கள் கருத்துகளை பதிவு செய்து புரியவையுங்கள்.

பிரிவது தான் உன் விருப்பம் என்றால் தடுப்பதற்கு நான்யார் ?
13/08/2014

பிரிவது தான் உன் விருப்பம் என்றால் தடுப்பதற்கு நான்
யார் ?

13/08/2014

என்னிடமிருந்து
சீக்கிரமே உன்னை
யாரோ திருடிவிடத்தான் போகின்றனர்...!
ஆனால் ...
அது யாரென்றுதான் தெரியவில்லை....

03/08/2014

குறை கேட்பவரும் குறை தீர்பவரும் கடவுள் என்றால்...
நண்பர்கள் தான் கடவுள்...
என் இனிய நண்பர்களுக்கு
என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

12/05/2014

முல்லைத்தீவு, மாவட்டம் வள்ளிபுனம் என்ற இடத்தில் மனைவி இராணுவத்தில் சேர்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராற்றில் கணவன் அவருடைய கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. மனைவியைக் கொன்றுவிட்டு, கணவன் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இவர்களுக்கு இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு குழந்தைகள் இருப்பதாக காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இருவருடைய சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் பொலிசாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் பற்றி புதுக்குடியிருப்பு பொலிசார் தனக்கு அறிவித்ததை அடுத்து, சடலங்களைப் பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை செய்ததாக யாழ் மாவட்ட பதில் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன் தெரிவித்தார். மனைவியின் கழுத்து அறுத்து துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், கணவன் வீட்டின் பின்புறமுள்ள உயர்ந்த மரம் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் இறந்திருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
முப்பது வயதுடைய அருமைநாயகம் அருள்ராஜ், அவருடைய மனைவியாகிய அருள்ராஜ் ஜெயக்குமாரி ஆகிய இருவருமே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர் யுவதிகளை இராணுவம் சேர்த்தபோது, அருள்ராஜின் மனைவியும் சேர்ந்ததாகவும், அதனை அவர் விரும்பவில்லை என்றும், மனைவி வீட்டிற்கு வந்திருந்த போது ஏற்பட்ட தகராறையடுத்து இந்தச் சம்பவம் நடந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

07/05/2014

யாழ்ப்பாணம் நீர்வேலிப்பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயிருப்பதா
நீர்வேலி வடக்கினை சேர்ந்த 23வயதுடைய இரத்தினேஸ்வரன் விமல்ராஜ் கடந்த மூன்று வாராங்களுக்கு முதல் காணாமல் போயுள்ளார்.சுன்னாகத்திலிருந்து செயற்பட்டுவரும் தனியார் நிறுவனமொன்றின் பணியாளரான இவர் வைத்திய சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை புறப்பட்டு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.ஆனால் லண்டன் ஐபீஸீ தமிழ் வானொலிக்குதமிழ் மக்களுக்கு லண்டனில் நடக்கும் போராட்ட நடத்தஆதருவு அழித்து உள்ளார். யாழ்ப்பானத்த்தில் வைத்து விமல்ராஜ் பாதுகாப்பு தரப்பினரால் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இதை SHARE பண்ணுங்க.

யாழ்ப்பாணம் நீர்வேலிப்பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயிருப்பதாநீர்வேலி வடக்கினை சேர்ந்த 23வயதுடைய இரத்தினேஸ்வ...
07/05/2014

யாழ்ப்பாணம் நீர்வேலிப்பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயிருப்பதா
நீர்வேலி வடக்கினை சேர்ந்த 23வயதுடைய இரத்தினேஸ்வரன் விமல்ராஜ் கடந்த மூன்று வாராங்களுக்கு முதல் காணாமல் போயுள்ளார்.சுன்னாகத்திலிருந்து செயற்பட்டுவரும் தனியார் நிறுவனமொன்றின் பணியாளரான இவர் வைத்திய சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை புறப்பட்டு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.ஆனால் லண்டன் ஐபீஸீ தமிழ் வானொலிக்குதமிழ் மக்களுக்கு லண்டனில் நடக்கும் போராட்ட நடத்தஆதருவு அழித்து உள்ளார். யாழ்ப்பானத்த்தில் வைத்து விமல்ராஜ் பாதுகாப்பு தரப்பினரால் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இதை SHARE பண்ணுங்க.

உண்மை சம்பவம்படியுங்கள் பகிருங்கள்......!ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஆசையோடு அ...
12/04/2014

உண்மை சம்பவம்
படியுங்கள் பகிருங்கள்......!
ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஆசையோடு அவளை படிக்கவும் வைத்து மற்றும் அவளுக்கு வேண்டிய பொருட்களை அன்றாடம் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தான் ஒரு இளைஞன். தினம் தினம் மனதை மட்டும் பகிர்நது ஆயிரம் கோடி ஆசைகளை சுமந்து காத்திருந்தான் அந்தப் பெண்ணிற்க்காக. நீயில்லை என்றால் என்னால் உயிருடன் வாழ்வது கடினம் என்று அவள் சொன்ன ஒர் வார்த்தைக்காக வெறித்தனமாக அவனும் காதலித்தான். ஆனால் அவளோ கடந்த வாரம் அவனை பிடிக்கவில்லை என்றும் அவன் சைக்கோ என்றும் அவன் காதலுக்கு பிரேக்கப் குடுக்க கோரி ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியின் உதவியை நாடினாள். அவர்களும் இவன் காதலுக்கு பிரேக்கப குடுத்துள்ளனர்.
உண்மையாக நேசித்த அவன் காதல் தவறேதும் செய்யாமல் தண்டனையை ஏற்றுக் கொண்டது.
கடைசியாக அந்தப் பையன் காதல் நினைவாக சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் அவளிடம் ஓப்படைத்து விட்டு ஒற்றை வரியுடன் கண்ணீர் மல்க அவளை விட்டுப் பிரிந்தான். எங்க இருந்தாலும் நல்லா இருடி என்று அவன் சொன்ன பொழது என் கண்களும் கலங்கி விட்டது.
அவன் டைரியில் எழுதப் பட்ட ஒரு வாசகம் ஒன்றே அவனின் ஆழமான காதலை நமக்கு புரிய வைக்கிறது ( மனைவி என்பது அம்மாவின் மறுபிறவி).....

அவன் வாழ்வில் வசந்தம் கிடைக்கவும் இவளை விட ஒரு அன்பான காதலி மனைவியாக அமையவும் நாம் இறைவனை வேண்டிக் கொள்வோம்.

இப் பெண்ணுக்காகதனது உயிரை இழந்தான் இந்த வாலிபன்   நெஞ்சில் உண்மையான காதலும்,தைரியமும் உள்ளவங்க இதை SHARE பண்ணுங்க இவ் வா...
02/04/2014

இப் பெண்ணுக்காகதனது உயிரை இழந்தான் இந்த வாலிபன் நெஞ்சில் உண்மையான காதலும்,தைரியமும் உள்ளவங்க இதை SHARE பண்ணுங்க இவ் வாலிபரது மரணம் time pass க்கு காதலிக்கும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும். வாலிபரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்

14/03/2014

என்னைச் சுட்டாலும் பரவாயில்லை என் அண்ணனை தாருங்கள் என்ர அண்ணன் எனக்கு வேணும் நான் சாப்பிடாட்டாளும் பராவயில்லை செத்தாலும் பரவயில்லை ஏன் அண்ணாவை விடுதலை செய்ய போராடிய விபூசிகா ..... இன்று விபூசிகா விடுதலை செய்யக் கோரி மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் பிரித்தானியாவில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் அணிதிரவோம் நாளை

ஒரு முறை காயம் பட்ட இதயம் மறுமுறை அன்பிற்குஎளிதில் அடிமை ஆவது இல்லை
23/02/2014

ஒரு முறை காயம்
பட்ட இதயம்
மறுமுறை அன்பிற்கு
எளிதில் அடிமை ஆவது இல்லை

Address

Colombo

Telephone

0755557005

Website

Alerts

Be the first to know and let us send you an email when நண்பனிடம் சொல்லுங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category