14/09/2026
✨ 🌺உன் இதயத்தில் விநாயகர் குடியிருந்தால், ஒவ்வொரு முடிவும் ஒரு இனிய தொடக்கமாகும்… ஒவ்வொரு தடையும் முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக மாறும். 🌿
🌸 விநாயகப் பெருமானின் அருளால் உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும், நல்வாழ்வும் நிறைந்திருக்கட்டும். 🪔💛🌻
🙏🌺 அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 🪷🕉️✨
*"With Ganesha in your heart, every ending is a gentle beginning, and every obstacle turns into a stepping stone."*🕉️
May this divine Vinayagar Chaturthi bring endless blessings and bright moments in your life. ✨
*Wishing you all a very Happy Vinayagar Chaturthi filled with joy, peace and prosperity*. 🌻
Post by: Paruthe
Caption by: Niruja and Shivani
26/27