05/07/2024
🚩எமது நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு UK அங்கிகாரம் பெற்ற இலவச பராமரிப்பாளர் கற்கைநெறி இதற்கான பதிவுகளை எதிர்வரும் July 15 வரை மேற்கொண்டு இந்த இலவச கற்கை நெறியில் இணைய முடியும்.
🚩Free UK Approved Caregiver course, Considering the economic Situation of our country, It can be registered till July 15.
📢 பாடநெறியின் முடிவில் மருத்துவமனைகள் , முதியோர் இல்லங்கள் மற்றும் பலவற்றில் உள்நாட்டில் மட்டுமன்றி UK , Canada, Australia, New Zealand போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான சான்றிதழினை பெறுவீர்கள்.
📢 At the end of the course, you will get a certificate for employment opportunities in hospitals, nursing homes etc. not only locally but also in countries like UK, Canada, Australia, New Zealand etc.
📌 Your Location is not a barrier with Ceylon Open Campus. (You can learn via Online)
🔴Benefits
▶️ British Council Verified
▶️ Foreign Ministry Attested
▶️ Flexible Learning Hours
👨⚕️👩⚕️Care giver துறையில் நிறைவான மற்றும் தேவைக்கேற்ப வேலைக்கு உங்களை தயார்படுத்துவதற்காக எமது அனைத்து வசதிகளுடன் கூடிய Exclusively Recognized 🔗Ceylon Open Campus🖇️ தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாது நாடு பூராகவும் இருந்து இந்த Care giver பாடநெறிஇனை இலவசமாக தொடர முடியும்.
👨⚕️எங்கள் அனுபவம் வாய்ந்த UK Approved பயிற்றுவிப்பாளர்கள் மூலமாக 💊மருந்து மேலாண்மை ,🍚உணவு தயாரித்தல், 👴தனிப்பட்ட கவனிப்பு மற்றும் 👩🔬உணர்வுபூர்வமான ஆதரவு போன்ற அத்தியாவசியமான திறன்களை உங்களுக்காக கற்பிக்கப்படும்.
📌நோயாளிகள் அவர்களது குடும்பங்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுடன் எவ்வாறு திறம்பட தொடர்புகொள்வது என்பதையும் நீங்கள் வெகுவிரைவில் கற்றுக் கொள்வீர்கள்..👩⚖️👨💼
📌ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் சுயமாக யாரையும் சாராமல் அதிகூடியளவிலான வருமானத்தை ஈட்டிக் கொள்ளவும் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.
✅இன்றே எங்கள் இலவச Care Giver பாடநெறியில் பதிவு செய்து பராமரிப்பில் நிறைவான உங்கள் பயணத்தை தொடருங்கள்.....🫵
🔊இக் கற்கை நெறியின் தனித்துவமான அம்சங்களாக....
📌UK NOCN Approved Exclusive Campus
📌𝟏𝟎𝟎% 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐚𝐥 உடனான பாடநெறி.
📌தவணை முறையில் கட்டணங்கள் செலுத்தும் வசதி
📌16 வயதிற்கு மேற்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்.
📌O/L மற்றும் A/L பரீட்சை எழுதிய மாணவர்கள் இக்கற்கைநெறியில் இணைந்து கொள்ள முடியும்.
📌தொழிற்கல்விக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட கற்கைநெறி
📌வயதெல்லை கிடையாது, ஆங்கில அறிவு தேவையில்லை மற்றும் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்
🎓 பாடநெறி முடிவில் உள் நாட்டிலும்/ வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
(நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
🔰🔰🔰🔰🔰🔰🔰
🔊வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதிகள்
Batches start
✅ 21/06/2024
✅ 28/06/2024
✅ 05/07/2024
✅ 12/07/2024
✅ 19/07/2024
✅ 26/07/2024
✅ 30/07/2024
🟢 Join out WhatsApp Group for more information
https://chat.whatsapp.com/HkJCE8YM5EoKA80jc49pbZ
🔊Contact us,
📞 Marketing Executive - 076 271 9035
📲 Hotline - 075 922 0083
🏬 Main Campus .
COC, Advocate MC Abdul Cader Road,
Kattankudy, Batticaloa (Near Kky BoC Bank)
🏬 Cooperate Campus & Distance Learning Centre DLC of COC
Wellawatte, Colombo - 06
Department of Nursing
Ceylon Open Campus - Sri Lanka
web page : www.coccampus.lk
🚩இன்னுமொருவர் அல்லது உங்கள் நண்பர்கள் பயனடைய இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்