ஆங்கிலம் கல் உலகை வெல்

ஆங்கிலம் கல் உலகை வெல்

Share

தமிழ் மூலம் ஆங்கிலம் கற்பதுதான் இந்தக் பக்கத்தின் நோக்கம்.

14/05/2026
08/05/2026
01/05/2026

m.me/Dharshan.Tamil.English

card can represent
trustworthiness, honesty, and reliability
that a company or business person
would attach his name and number to
a physical card.

01/05/2026

Vocabulary of Time

01/05/2026

·
குழு - 21

Hurry! Limited Participation only.....

அடிப்படையிலிருந்து முழுமையாக ஆங்கிலம் கற்க நினைக்கும் அன்பர்கள் இணையலாம்...
Limited Participation - 50 உறுப்பினர்கள் மாத்திரமே...

பல ஆங்கிலப் பிரியர்களின் வேண்டுக்கொள்களுக்கு இணங்க புதிய ஆங்கிலப் வட்சப் வகுப்புகள் ஆரம்பம்...

இன்றே முன் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்...
எல்லாப் புகழும் இறைவனுக்கே All glories to God..
பல நண்பர்களின் ஆதரவை பெற்ற மற்றும் பலரின் ஆங்கில அச்சத்தினை போக்கும் சிறந்த சமூகவலைத்தளக் தமிழ் வழி ஆங்கிலக் கற்கை...

Hello everyone,
G C E A/L, professionals, school leavers, Housewives மற்றும் பலர் பயன்பெரும் வகையில் இம்முறை எமது வட்சப் குழுவானது உருவாக்கப்பட்டுள்ளது....

புதிய ஆங்கில வட்சப் குழு பதிவுகள் May 31, 2026முதல் உங்களை வந்தடையும், ஆங்கிலத்தில் அடிப்படையிலிருந்து Spoken ஆற்றலை அதிகரிக்க நினைப்பவர்கள் இணையலாம்..

From the simplest lesson to advanced lessons.
குறைந்த கட்டணத்தில் தரமான ஆங்கிலம்...
WhatsApp Group Number:- 077 2584694
மாதந்த கட்டணம் 375/= என்ற அடிப்படையில் 4 மாதத்திற்குமான மொத்த கட்டணம் 1500/= மாத்திரமே வேறு கட்டண அறவீடுகளில்லை, 4 மாதம் தொடர்ச்சியாக ஆங்கிலத்தை கற்கலாம்...

130 நாட்களும் பதிவுகள் தொடர்ச்சியாக வரும்...
மேலும் தகவல்களை பெற்றுக்கொள்ள..
Please feel free to call for more information - 077 2584694
எல்லா பாடங்களையும் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் கற்றுக் கொள்ளலாம் மற்றும் நீங்கள் செலவளிக்கும் நேரத்தை பயனுள்ள நேரமாக ஆக்கிக் கொள்ளலாம்!

இவற்றுக்குப் மேலதிகமாகக் எமது வட்சப் குழுவில் Tense கற்கை அதன் அமைப்பு, Spoken Tips, common sentence, Situational conversations, Telephone English, Asking for, giving, and refusing permission இவ்வாறான பல பதிவுகளைப் எம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கலாம்.

அவற்றில் சிலவற்றைப் பதிவிட்டிருக்கிறேன்.
i) Tense forms with their meanings.
ii) Voice.
iii) Auxiliary verbs and their usages.
iv) Sentence structures and formation.
Giving Self-introduction
• Situational conversations are on the following topics;
i) Meeting, Greeting and Leaving people.
v) Asking for directions and giving directions.
vii) Inviting, and Accepting and Refusing an invitation.
x) Complimenting, Appreciating, Encouraging people and responding to them
xii) Telephone English. (இன்னும் பல)
அனைத்து பதிவுகளையும் தமிழ் விளக்கத்துடன் உங்களால் பெறக் கூடியதாக இருக்கும்...
(Note:
If you want us to conduct our course in your place, kindly write your place with the district name in the comment box... Thank you! )
எமது வட்சப் ஆங்கிலக் வகுப்புகள் - ஆங்கில பேச்சு பகுதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது..

மேலும் paperless கற்றல் அணுகுமுறை அதாவது Online
Learning Tools மூலமாக தமிழ் வழி கற்கலாம்.
புதிய பல ஆங்கில பதிவுகள் மற்றும் அறியாததை அறிந்து கொள்வதுடன் உங்களின் தனிப்பட்ட முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலமாக விரைவில் ஆங்கிலத்தை சரளமாக பேசக்கூடிய பதிவுகளை கொண்டமைந்தாக இருக்கும்.

01/05/2026

குழு - 21
Hurry! Limited Participation only.....

அடிப்படையிலிருந்து முழுமையாக ஆங்கிலம் கற்க நினைக்கும் அன்பர்கள் இணையலாம்...
Limited Participation - 50 உறுப்பினர்கள் மாத்திரமே...

பல ஆங்கிலப் பிரியர்களின் வேண்டுக்கொள்களுக்கு இணங்க புதிய ஆங்கிலப் வட்சப் வகுப்புகள் ஆரம்பம்... இன்றே முன் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்...
எல்லாப் புகழும் இறைவனுக்கே All glories to God..
பல நண்பர்களின் ஆதரவை பெற்ற மற்றும் பலரின் ஆங்கில அச்சத்தினை போக்கும் சிறந்த சமூகவலைத்தளக் தமிழ் வழி ஆங்கிலக் கற்கை...

Hello everyone,
G C E A/L, professionals, school leavers, Housewives மற்றும் பலர் பயன்பெரும் வகையில் இம்முறை எமது வட்சப் குழுவானது உருவாக்கப்பட்டுள்ளது....

புதிய ஆங்கில வட்சப் குழு பதிவுகள் May 31, 2026முதல் உங்களை வந்தடையும், ஆங்கிலத்தில் அடிப்படையிலிருந்து Spoken ஆற்றலை அதிகரிக்க நினைப்பவர்கள் இணையலாம்..

From the simplest lesson to advanced lessons.
குறைந்த கட்டணத்தில் தரமான ஆங்கிலம்...
WhatsApp Group Number:- 077 2584694
மாதந்த கட்டணம் 250/= என்ற அடிப்படையில் 4 மாதத்திற்குமான மொத்த கட்டணம் 1000/= மாத்திரமே வேறு கட்டண அறவீடுகளில்லை, 4 மாதம் தொடர்ச்சியாக ஆங்கிலத்தை கற்கலாம்...

130 நாட்களும் பதிவுகள் தொடர்ச்சியாக வரும்...
மேலும் தகவல்களை பெற்றுக்கொள்ள..
Please feel free to call for more information - 077 2584694

எல்லா பாடங்களையும் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் கற்றுக் கொள்ளலாம் மற்றும் நீங்கள் செலவளிக்கும் நேரத்தை பயனுள்ள நேரமாக ஆக்கிக் கொள்ளலாம்!

இவற்றுக்குப் மேலதிகமாகக் எமது வட்சப் குழுவில் Tense கற்கை அதன் அமைப்பு, Spoken Tips, common sentence, Situational conversations, Telephone English, Asking for, giving, and refusing permission இவ்வாறான பல பதிவுகளைப் எம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கலாம்.

அவற்றில் சிலவற்றைப் பதிவிட்டிருக்கிறேன்.
i) Tense forms with their meanings.
ii) Voice.
iii) Auxiliary verbs and their usages.
iv) Sentence structures and formation.
Giving Self-introduction
• Situational conversations are on the following topics;
i) Meeting, Greeting and Leaving people.
v) Asking for directions and giving directions.
vii) Inviting, and Accepting and Refusing an invitation.
x) Complimenting, Appreciating, Encouraging people and responding to them
xii) Telephone English. (இன்னும் பல)
அனைத்து பதிவுகளையும் தமிழ் விளக்கத்துடன் உங்களால் பெறக் கூடியதாக இருக்கும்...

(Note:
If you want us to conduct our course in your place, kindly write your place with the district name in the comment box... Thank you! )

எமது வட்சப் ஆங்கிலக் வகுப்புகள் - ஆங்கில பேச்சு பகுதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது..

மேலும் paperless கற்றல் அணுகுமுறை அதாவது Online
Learning Tools மூலமாக தமிழ் வழி கற்கலாம்.

புதிய பல ஆங்கில பதிவுகள் மற்றும் அறியாததை அறிந்து கொள்வதுடன் உங்களின் தனிப்பட்ட முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலமாக விரைவில் ஆங்கிலத்தை சரளமாக பேசக்கூடிய பதிவுகளை கொண்டமைந்தாக இருக்கும்.

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Colombo

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00