18/05/2026
எமது கல்லூரியின் 2025/ 2026 ஆம் ஆண்டிற்கான convocation 2026.05.16 ம் திகதி சனிக்கிழமை BMICH இல் நடைபெற்றது.
இவ் வைபவத்தில் எமது அழைப்பினை ஏற்று வருகை தந்த Chief Guest ஆக கலந்து கொண்ட Deputy Minister of Religious and Cultural Affairs - Hon.Ash.Sheikh.Mohamed Muneer Mulaffer ( M.P)அவர்களுக்கும்
Guests of honour ஆக கலந்துகொண்ட
Senior Assistant Secretary Prime Minister’s Office, Master of public policy & Mgt. ( university of Melbourne / Australia) MDS ( Colombo), PGD in Diplomacy & World Affairs (BIDTI) Bsc ( Hon) ( Ruhuna), LLB - OUSL - Mr.M.H.A.M.Riflan ( SLAS),
Senior Lecture Grade ii Islamic Law & Legislation Department of Islamic Studies, Faculty of Islamic Studies , Faculty of Islamic & Arabic Language south Eastern University of Sri Lanka - Prof.Dr.S.M.M.Nafees,
MBBS, DO ( OPH) MS (OPH), Consultant Eye Surgeon, Founder President of Al Muslimath - Al. Alima. Dr.Mareena Thaha Reffai,
MBBS.( Sri Lanka) , MSC( German), Diploma in TB and Chest Diseases ( Colombo), District Tuberculosis Control Officer ( DTCO), District Chest Clinic, Puttalam - Dr. S.M.M.Thasleem
MBBS, PgDCH, Pg Cert ME
Medical Officer at National Hospital, Colombo - Dr A . L. Ahamed Rishi ஆகியோருக்கும்,
SPECIAL GUESTS ஆக கலந்து கொண்ட
Deputy principal
NWP/IB/ AL/ Ashraf M.V- Mr.M.H.M.Nishath ( B.A, PHDIE) மற்றும் Chairman - Zeenath Trading Pvt Ltd & Grand Zenith Banguet &Events - Al Haj A.H.M.Maheer (JP). ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
11/05/2026
Happy Nurse's Day
Nursing it's a work of heart
Your caring ways brings a smile to those you help. You are truly appreciated!
02/05/2026
THANK YOU MY DEAR STUDENT, SIVANUJA...
I really appreciate your kind words,
It's more encouraging....
08/04/2026
9 Years of success journey ...
THANK YOU ALL OF YOU!
20/03/2026
Heartiest wishes to you and your family, may Allah fulfil all your dreams, with prayers and blessings...
12/03/2026
🩺அரச அங்கீகாரம் பெற்ற தாதிய உதவியாளர் கற்கைநெறி - NURSE ASSISTANT COURSE🩺
நீங்கள்....
👉மருத்துவத்துறை யில் தாதியாக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா?
👉தொழில் வாய்ப்புக்களை பெற ஆர்வமாக உள்ளவரா?
👉தனது குடும்பத்தினருக்கு அவர்களது உடல் நல விடயத்தில் உதவ விரும்புபவரா?
இதோ....
🩸 Tertiary Vocational Education Commission (TVEC) அரச அங்கீகாரம் பெற்ற எமது தாதிய கல்லூரியானது 9 வருட காலமாக தரமான கல்வியினை சிறப்பாக வழங்கி வருகின்றது.
🩸 14TH BATCH இற்கு பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
🩸கற்கைநெறியானது MATCH மாதம் ஆரம்பமாகவுள்ளது.
🩸20 மாணவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.
📢இக்கற்கைநெறியினை கற்கும் மாணவர்களுக்கான சலுகைகள்...
🎯Spoken English & Spoken Sinhala கற்கைநெறியிற்கான 50% கட்டணக்குறைப்பு.
🎯ஒரே கற்கை நெறியில் 03 சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
1️⃣CERTIFICATE IN NURSE ASSISTANT
2️⃣CAREGIVER
3️⃣FIRST AID
🤔இப்பாட நெறிக்கு யாரால் விண்ணப்பிக்க முடியும்?
✅G.C.E. (O/L) இல் குறைந்தது 06 பாடங்கள் சித்தி பெற்றவர்கள்.
✅வயது : 18 - 32 (ஆண்/பெண்)
🎯 Fees Details
REGISTRATION FEE : RS.10000/-
COURSE FEE: RS.80 000/-
(தவணைக்கட்டணமாக மாதாந்தம் குறைந்தது 8000 /- ஆக செலுத்தலாம்.)
🩸PRACTICAL CLASS இன் போது பெண் மாணவிகளுக்கான தங்குமிட வ7சதி செய்து கொடுக்கப்படும்.
🩸முஸ்லிம் பெண் மாணவிகள் ஹிஜாப் அணியலாம்.
🩸ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்
♻️கற்கைநெறிக்காலம் : 01 வருடம்
♻️மொழி மூலம் : தமிழ்
♻️Hospital Training/OJT : 06 மாதங்கள்
♻️கற்கைநெறிக்கட்டணம் மாதாந்தம் எளிய தவணைக்கட்டண முறையில் செலுத்தலாம்
🚫கற்கைநெறி MARCH மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
🚫இன்னும் 05 மாணவர்களுக்கே அனுமதி வழங்கவுள்ளதால் உங்களது பதிவுகளை தாமதிக்காது இன்றே மேற்கொள்ளவும்.
🚫 CLOSING DATE : 18.03.2026
✍️பதிவுகளிற்கு:
NA என Type செய்து உங்களது NAME ,I.D.NO & ADDRESS இனை 0767484818 இற்கு இன்றே WhatsApp பண்ணவும்.
🤝இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணவும்.
🏣INA MEDICAL CAMPUS
No: 6,1/1, Council Avanue, Dehiwala.
☎️ 011 7 44 55 14
📱 071 32 92 555
📱🪀 076 7 48 48 18
🪩 www.inacampus.com
📧[email protected]
FB : https://www.facebook.com/ina.campus.1?mibextid=ZbWKwL