Minhajiyya arabic college

Minhajiyya arabic college

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Minhajiyya arabic college, Community College, Colombo.

Photos from Minhajiyya arabic college's post 18/02/2026
23/12/2025

அல்ஹம்துலில்லாஹ்..

எமது கல்லூரியில் 2025/12/20 ம் திகதி புனித அல்குர்ஆனை மனனம் செய்து 127 வது ஹாஃபிழாக முடிசூடிய கலப்புக்கட்டு, புஷ்ரா வீதி, பொத்துவில் என்ற முகவரியைச் சேர்ந்த ஷஹாப்தீன் முஹம்மது நதீர்
(வயது 21)
அவர்களுக்கு கல்லூரி அதிபர், உஸ்தாத்மார்கள், நிர்வாகிகள் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
🎉🎊👏👏👏🎊🎉

“ஒரு ஹாஃபிழின் மூலம் அல்லாஹ் எந்த அந்தஸ்துகளை கொடுப்பதாக வாக்களித்துள்ளானோ அவைகளை அவருக்கும் அவருடைய பெற்றோர்களுக்கும் குடும்பத்தாருக்கும்
கொடுத்தருள்வானாக”!
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

இதற்குத் துணை நின்ற அதிபர், உஸ்தாத்மார்கள், நிர்வாகிகள், ஊர் மக்கள், வெளியூர் மக்கள் மற்றும் தனவந்தர்கள் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக!
ஆமீன்.

குறிப்பு :
தனது மூன்றாவது வயதில் இரு கண்களின் பார்வைகளையும் முற்றாக இழந்த இம்மாணவர்
இன்னொருவர் ஓதுவதைக் கேட்டு
2023/01/12 இருந்து
2025/12/20 வரையான காலப்பகுதியிலுள் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Photos from Minhajiyya arabic college's post 15/12/2025

வாழ்த்துப் பதிவு

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி HR Foundation மூலம் வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கிடையிலான அல்குர்ஆன் மனனப் போட்டியின் 30 ஜுஸ்உ போட்டிப் பிரிவில் எமது கல்லூரி மாணவர் முஹம்மது அலி முஹம்மது நஹ்தி
(கொட்டராமுல்லை)
ஐந்தாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்.

இவருக்கு கல்லூரி அதிபர், உஸ்தாத்மார்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வல்ல அல்லாஹ் இவரது இல்மில் அபிவிருத்தியை வழங்குவதோடு இவரது பெற்றோர் மற்றும் இவரை வழி நடாத்திய அதிபர், ஆசிரியர்மார்களை கபூல் செய்து கொள்வானாக.
ஆமீன்.

11/11/2025
Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Colombo
61154