School Exam & Seminar Papers

School Exam & Seminar Papers

Share

நவீன உலகத்தில்... நவீன முறையில் கல்வி...

Photos from School Exam & Seminar Papers's post 08/05/2020

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எக்காலத்திலும் அவசியமான ஒரு செயலி

(Android Mobile)

11000+ பயனாளர்களுடனும்






👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=lk.kingsinoworld.fullstack

#செயன்முறை 👇👇👇👇👇👇👇👇
https://drive.google.com/file/d/1Ns0ZeBO7byhBIuE9215FSBOO7ih18eWy/view?usp=drivesdk

Photos from School Exam & Seminar Papers's post 02/05/2020

200+ மேற்பட்ட Online Exam Papers
அனைத்து வகுப்புகளுக்குமான

உங்களால் உருவாக்கப்பட்ட Online Exam (Online Quiz) வினாத்தாள்களை எமக்கு அனுப்புவதன் மூலம் அதனை எம்மால் பதிவேற்ற முடியும்.

அனுப்ப கூடிய வழிமுறைகள்
0778794832
[email protected]
https://www.facebook.com/n.pirasanna
மூலம் அனுப்ப முடியும்.

(Education App) New Update
Click here 👇👇👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=lk.kingsinoworld.fullstack

#செயன்முறை 👇👇👇👇👇👇👇👇
https://drive.google.com/file/d/1Ns0ZeBO7byhBIuE9215FSBOO7ih18eWy/view?usp=drivesdk

Photos from School Exam & Seminar Papers's post 17/04/2020

ினாத்தாள்_Download_செய்ய_புதிய_செயலி(App)_அறிமுகம்.

👩‍🎓1-13 வரையான வகுப்பு வினாத்தாள்கள்
👩‍🎓Scheme and Lesson Plan
👩‍🎓Teachers Circular
👩‍🎓Competitive Exam Papers
(தற்போது Android Mobile களில் மாத்திரம்)

Saantror இணையம் நிறுத்தப்பட்டதால்
அதனை நிவர்த்தி செய்வதற்காக எனது நண்பன் ஹிரோஷனால் இலட்சம் ரூபா பெறுமதியான செயலியை (App) தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இலவசமாக செய்து தந்துள்ளார்.அவரும் அவரின் நண்பர்களும் இணைந்தே இதனை வடிவமைத்தனர்.

அத்தோடு எம்முடன் இணைந்து வினாத்தாள்களை பதிவேற்றும் Fullstact Admin Team க்கும் எனது நன்றிகள்.(அவர்களின் பெயர்களை App இல் பார்வையிட முடியும்.)

#இச்_செயலியின்_நன்மைகள்.
1) Android Mobile இலகுவாக Download செய்ய முடியும்.(6-10MB)

2) அனைத்து வினாத்தாள்களையும் நீங்கள் PDF icon ஐ Click செய்தால் பார்வையிடவும் முடியும்.

3)📥 Icon ஜ Click செய்தால் Download செய்து கொள்ளவும் முடியும்.

4) WhatsApp, Viber, Facebook குழுக்களில் இருந்து விடுதலை.

5) நீங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய வினாத்தாள்களை பெற்றுக்கொள்ள முடியும்.

6) அதனை Add Favourite உம் செய்து கொள்ள முடியும்.

செயலியை செயற்படுத்துவதற்கான நடைமுறைகள் ஒழுங்கு முறையில் கீழே தரப்பட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் User Name , Password என்பவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

.👇👇👇👇👇👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=lk.kingsinoworld.fullstack

#செயன்முறை 👇👇👇👇👇👇👇👇
https://drive.google.com/file/d/1Ns0ZeBO7byhBIuE9215FSBOO7ih18eWy/view?usp=drivesdk

#ஆசிரியராகிய_நீங்களும்_உங்கள்_வினாத்தாள்கள்_செயலட்டைகளை_பதிவேற்ற_வேண்டுமா?

நீங்கள் செய்ய வேண்டியது
1) பெயர்
2) பாடசாலை
3) பதிவேற்ற விரும்பும் பாடம்
4) தே.அ.அ.இல என்பவற்றை எனது 0778794832 எனும் WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைத்தால். நீங்கள் எங்கள் செயலியில் உங்கள் வினாத்தாள்களை பதிவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்.

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Colombo
12400