20/11/2024
20/11/2024 ஆந் திகதி ஆகிய இன்று எமது பாடசாலையின் இவ்வருடத்திற்கான ஒளி விழா எமது பாடசாலை அதிபர் திருமதி.ருஷீவா ஞானசக்தி அம்மையாரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்!