Mutwal Hindu Old Students OFFICIAL

Mutwal Hindu Old Students OFFICIAL Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mutwal Hindu Old Students OFFICIAL, School, Mutwal Street, colombo 15, Colombo.

24/06/2024

கொழும்பு இந்துக்கல்லூரி முகத்துவாரம்.

பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 30/06/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணி தொடக்கம் 5.00 மணிவரை கல்லூரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. பாடசாலை 2024கிற்கான பாடசாலை அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் 2024ஆம் ஆண்டு ஆசிரியர் தின ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற இருப்பதால் அனைத்து பழைய மாணவர்சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்வதோடு புதிதாக பழைய மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்துகொள்ளவிருக்கும் பழையமாணவர்களும் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

பழைய மாணவர்கள் தங்களிடம் இருக்கும் அனைத்து பாடசாலை சம்பந்தமான புகைப்படங்கள் (photos) அனைத்தையும் அனுப்பி வைக்குமாரும் கேட்டுக்கொள்கின்றேன்.

இங்ஙணம்
செயலாளர்

கொழும்பு முகத்துவாரம் இந்துக்கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான  இல்ல விளையாட்டுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு எதிர்வரும் ...
15/05/2024

கொழும்பு முகத்துவாரம் இந்துக்கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு எதிர்வரும் 21/05/2024 செவ்வாய்க்கிழமை காலை 07.15 மணிக்கு முத்துவெல் மைதானத்தில் அதிபரின் தலைமையில் நடைபெறவுள்ளது. அனைத்து பழையமணவர்சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்ரேன் அனைத்து பழைய மாணவர்களும் OSA t- shirt உள்ளவர்கள் அணிந்து வருமாரும் t- shirt இல்லாதவர்கள் உத்தியோகபூர்வ ஆடையிலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இங்ஙனம்
உப செயலாளர்

மீண்டும் பள்ளிக்கு போகலாம்நம்மை நாம் அங்கே தேடலாம்தலைக்கு மேலே வளர்ந்தால் கூட தாய்க்கு நீ பிள்ளைதான்எத்தனை பெரிய மனிதனான...
12/04/2017

மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்

தலைக்கு மேலே வளர்ந்தால் கூட தாய்க்கு நீ பிள்ளைதான்
எத்தனை பெரிய மனிதனானாலும், பள்ளிக்கு நீ மாணவன் தான்

கொட்டு வச்ச வாத்தியாரை தொட்டு வணங்கலாம்
முட்டிப்போட்டு நின்ன இடத்தை முத்தம் கொடுக்கலாம்

பள்ளிக்கூடத்தில் சொன்ன பாடத்தில்
இந்த உலகத்தை நாமறிந்தோம்
அன்னை மடி என நம்மை தாங்கிய
இந்த பள்ளியை ஏன் மறந்தோம்?

உயிரும் உடலும் கருவறைக்குள்ளே உற்பத்தியாகிறது
உறவு நட்பு காதலை பள்ளி சொல்லித் தருகிறது

மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்

27/01/2017

Mutwal Hindu College Old Student's Association organized the the meeting for members on 28th January 2017 at 5pm in Mutwal Hindu College Main Hall. Please Attend the meeting. Thank you.

31/12/2016
பரிசளிப்பு விழா-2016
18/12/2016

பரிசளிப்பு விழா-2016

20/11/2016
14/07/2016

Dear Alumnus,
Glad to inform you all that our OSA office (Next to school temple) construction has completed and opening ceremony will be on Friday(15 July 2016) @ 9am. Pls share this msg to all you batch mates and success the event.
- Unity is Strength -

29/06/2016

முகதுவாரம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் 2016 -07 - 02 சனிக்கிழமை அன்று 4.45 மணிக்கு கல்லுரி பிரதான மண்டபத்தில் நடை பெரும். அணைத்து பழய மாணவர்களும் கூட்டதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mutwal Hindu college old Student's Association organized the meeting for members on 2nd July 2016 at 4.45pm in Mutwal Hindu college Main Hall.. Please Attend the Meeting Thank you...

பள்ளி அபிவிருத்தி செயற்திட்ட நடைமுறைக்கான  பெற்றோர் - பழைய மாணவர் ஒன்று கூடல் June / 2016பிரேரிக்கப்பட்ட திட்டங்கள் :1. ...
10/06/2016

பள்ளி அபிவிருத்தி செயற்திட்ட நடைமுறைக்கான பெற்றோர் - பழைய மாணவர் ஒன்று கூடல் June / 2016

பிரேரிக்கப்பட்ட திட்டங்கள் :

1. பாடசாலை முழுமையான கட்டுபாட்டிற்கு கீழ் கொண்டு வர கண்காணிப்பு கருவிகள்(CCTV) பொருத்தல்.
விலை கோரல் (Quotation) ஏற்கப்படுகின்றன. தயவுசெய்து பழைய மாணவர்கள் உங்களுக்கு தெரிந்த CCTV சேவை வழங்குனர்கள் தொடர்பு இருப்பின் அதிபருடன் தொடர்பு கொள்ளவும்.

2. பாடசாலை நடைபயணம்(School Walk) மற்றும் பள்ளி T-Shirt, Cap, Etc வெளியிடல் - மேலதிக தகவல் விரைவில் தரப்படும்.

3. பாடசாலை ஆண்டுப்புத்தகம் வெளியிடல் - மேலதிக தகவல் விரைவில் தரப்படும்.

4. பாடசாலைகளுக்கிடையான கிரிக்கெட் அல்லது ஏதேனும் விளையாட்டுப்போட்டி (Big Match Culture) கலாசாரம் உருவாக்குதல் - மேலதிக தகவல் விரைவில் தரப்படும்

Address

Mutwal Street, Colombo 15
Colombo
00015

Telephone

071 5959102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mutwal Hindu Old Students OFFICIAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mutwal Hindu Old Students OFFICIAL:

Shortcuts

Share

Category