02/02/2026
Free Seminar For 2025 G.C.E. O/L COMMERCE
2023(2024) O/L Past Paper PII (VIDEO 05)
2023(2024) O/L Past Paper PII VIDEO 05 || #Commerce #Tamil #SajjathRM
GRADE 11 COMMERCE மாணவர்களுக்கான Online வகுப்புகள் BY: RM. SAJJATH BBA (Hons)(UG),SEUSL, AAT (R)📚 Why This Class?✔ தெளிவான THEORY விளக்கம்✔ தினசரி PRACTICE ...
13/12/2025
GRADE 10 & 11 COMMERCE மாணவர்களுக்கான Online வகுப்புகள் ஆரம்பம்!!!
Theory, Practice, Short Notes, Unit Exams, Recordings… எல்லாம் முழு தரத்துடன்! 🚀
🎤 RM. SAJJATH BBA (Hons)(UG),SEUSL, AAT (R)
📚 Why This Class?
✔ தெளிவான THEORY விளக்கம்
✔ தினசரி PRACTICE வழிகாட்டல்
✔ எளிதில் மனப்பாடம் செய்ய SHORT NOTES
✔ தேர்வுக்கு முழு REHEARSAL தரும் UNIT EXAMS
✔ மீண்டும் பார்க்க RECORDINGS AVAILABLE
✔ Tamil & English Medium Support
🎯 நோக்கம் ஒன்று தான் – உங்களை A+ நோக்கி வழிநடத்துவது!
📅 Starts: DEC 20
📞 REGISTER FREE: 0705792920
Zoom மூலம் வீட்டிலிருந்தபடியே மிகச்சிறந்த கல்வி!
15/01/2023
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தைத்திருநாள் நல் வாழ்த்துகள்! Happy Pongal ... 🙏🥳🥳🌞
04/01/2023
சாலையோரமாய் சன்னியாசத்துக்காய் யோசனை ...
கனம் கண்டேன் உனை கலைந்தது சன்னியாசம் ...
02/01/2023
பாடசாலைகளில் இன்று 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.
30/12/2022
Bangladesh Premier League 2023 இல்
களமிறங்க காத்திருக்கும்
Jaffna Kings இன் நாயகன்.
வாழ்த்துகள். ❤️❤️
Challengers அணியினரால் வாங்கப்பட்டுள்ளார்.