Hamdaniya Arabic college

Hamdaniya Arabic college

Share

The Hamdaniya Arabic college is a Islamic education school for the Orphan and non observe student ( Start - 25th November 2010 )

26/02/2025
15/03/2024

Hamdaniya Arabic college The Hamdaniya Arabic college is a Islamic education school for the Orphan and non observe student ( Start - 25th November 2010 )

16/09/2023

ஜனாதிபதி ரணில் மல்வானை வருகை......

மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் பிரதான நிகழ்வு இன்றைய தினம் 06.09.2023 புதன் நடைபெறவுள்ளது.

இன்றைய நூற்றாண்டு பூர்த்தியின் பிரதான நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் அவர்கள்
மல்வானை அல்முபாறக் தேசிய பாடசாலைக்கு வருகையளிக்கவுள்ளார்.

இந்த நிகழ்வின் போது பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்படும்
நூற்றாண்டு சிறப்பு சஞ்சிகையும் ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் அவர்களின் வருகையையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மல்வான பிளஸ் ஊடகத்துக்கு எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியருந்தார்.

நூற்றாண்டு மட்டுமல்ல பல ஆயிரம் ஆண்டுகள் பாரெங்கும் கல்விப் புகழ்பரப்பி நிலைத்து நிற்க
அல்முபாரக் பாடசாலையை
மல்வான பிளஸ் ஊடகம் வாழ்த்துகிறது.

அல் முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு பாடசாலைக்கான வாழ்த்தை பிரார்த்தனையை நீங்களும் கீழே கொமென்ட பகுதியில் பதியலாம்

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


151/G, 6 A , Malihawattha Place
Colombo