C/Vivekananda National College -Authorized Page

C/Vivekananda National College -Authorized Page

Share

Official page of Vivekananda College, Colombo, Sri Lanka.

Photos from C/Vivekananda National College -Authorized Page's post 16/07/2026

2027 உயர்தர மாணவர்களால் இன்று கல்லூரியில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட 2028 உயர்தர மாணவர்களின் கால்கோள் விழா

Photos from C/Vivekananda National College -Authorized Page's post 16/07/2026

ஆசிரியை செல்வி கே சந்திரகுமாரி அவர்களின் பணி நிறைவு நாள் வாழ்த்துக்கள்... பாடசாலையில் மிக நீண்ட காலம் ஆசிரியராக கடமையாற்றி மிகப்பெரியதொரு மாணவர் பரம்பரையை செம்மைப்படுத்தி சமூகத்துக்கு வழங்கியதுடன் மாணவர்களின் கலை கலாசார ஆளுமை பண்புகளையும் உருவாக்கிய கர்த்தர்வாகிய ஆசிரியை தம் வழிகாட்டுதலில் மாணவர்களை அகில இலங்கை ரீதியாக உச்சம் பெற செய்தவர் விவேகானந்தா சமூகம் என்றும் அவரது சேவைகளை நினைவு கூறும் பணி ஓய்வு காலத்திலும் கல்விப் பணி சிறக்க வேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.

07/07/2026
25/06/2026

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளின் படி இன்று எமது பாடசாலையில் நீண்ட காலமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் மற்றும் சீமெந்து குப்பைகள் கொழும்பு மாநகர சபையினரால் பாடசாலையிலிருந்து அகற்றப்பட்டன.உறுப்பினருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்

21/06/2026

மேல் மாகாண தமிழ் மொழி தினப் போட்டிகள் 2026
வில்லுப்பாட்டு நிகழ்வில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவான மாணவர்களும் ஆசிரியர்களும்

14/06/2026

Thanks to 97/2000 Foundation of Vivekananda College
The seminar for Advanced Level students was successfully organized by the 97/2000 Foundation of Vivekananda College.

The workshop was conducted by the Hindu Students’ Association of the Faculty of Medicine, University of Kelaniya, providing valuable guidance and insights.

The programme was highly beneficial, helping students better understand their academic and career pathways.

14/06/2026

Heartfelt Appreciation

On behalf of the entire school community, we extend our sincere gratitude to the father of Prageeshan, a student of Grade 9E, for his prompt and generous efforts in repairing the faults in the school's water supply system at his own personal initiative and expense.

His timely assistance and dedication have greatly benefited our students and staff. Such acts of kindness and community spirit are truly commendable and serve as an inspiration to all.

Thank you for your valuable contribution and unwavering support to our school. 🙏💙

— School Community

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


57, New Chetty Street, Colombo/13
Colombo
10640