Colombo Central Hindu Maha Vidyalayam - OSA

Colombo Central Hindu Maha Vidyalayam - OSA

Share

Making memories, then and now.

04/12/2025

மரண அறிவித்தல்
எமது பாடசாலை கல்வி பயின்ற
பழைய மாணவர் திரு.தர்மா
(1998 batch )அவர்களின் அன்பு தகப்பனார் 04/12/2025 அன்று காலமானார்
அன்னாரின் பூதவுடல்
( Udeni parlor padhukka town) மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் இறுதிகிரியை நாளை மாலை 3.30 மணிக்கு padhukka மயானத்தில் தகனம் செய்யப்படும். என்பதை அறியதருகிறோம்🌹🌹.
அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🙏🙏
தகவல் : தர்மா
0777116453

01/12/2025
Photos from Colombo Central Hindu Maha Vidyalayam - OSA's post 13/11/2025

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை கிரிக்கெட் வீரர் TATENDA TAIBU அவர்கள் எமது பாடசாலை மாணவர்களுக்கு ஒரு நாள் கிரிக்கெட் பயிற்சி முகாம் நடாத்திய நிகழ்வும் (12.11.2025) அதன் போது அவரால் சர்வதேச தரத்தில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Photos from Global Inside24 's post 05/11/2025

நன்றி Global Inside24 🙏

Photos from Colombo Central Hindu Maha Vidyalayam - OSA's post 05/11/2025

இன்று (05.11.2025) எமது பழைய மாணவர் சங்கம் சார்பாக கண்தானம் முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

03/11/2025

பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் (OSA) சார்பில் ஒரு கண் தான முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமின் நோக்கம் கண் தானத்தின் முக்கியத்துவத்தை சமூகத்தில் பரப்பி, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

📅 தேதி: 05 நவம்பர் 2025
⏰ நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
🏫 இடம்: பாடசாலை
👥 ஏற்பாடு: பழைய மாணவர்கள் சங்கம் (OSA)

நாம் சேர்ந்து ஒருவரின் வாழ்க்கையில் ஒளி பரப்புவோம்.
“நீங்கள் சென்ற பின் கூட, உங்கள் கண்கள் வாழலாம்.”

EYE DONATION CAMP 🩵

The Old Students’ Association (OSA) of C.C.H.M.V. School is organizing an Eye Donation Camp to promote the noble act of giving the gift of sight. This program aims to raise awareness about eye donation and encourage participation from students, staff, parents, and the community.

📅 Date: 05 November 2025
⏰ Time: 9.00 AM – 12.30 PM
🏫 Venue: C.C.H.M.V. School
👥 Organized by: Old Students’ Association (OSA)

Let’s join hands to bring light to someone’s life.
“Your eyes can live even after you are gone.”

02/11/2025

எமது பாடசாலை முன்னாள் மாணவர் 𝐒. விநாயகமூர்த்தி அவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி 🌹🙏

29/10/2025

💐 DEATH NOTICE 💐
We are deeply saddened by the passing of
Mr. Vinayagamoorthi. (1994 Batch)

Our heartfelt condolences to the bereaved family.
May his soul rest in peace. 🙏

—————————————————
OLD STUDENTS ASSOCIATION
Colombo Central Hindu Vidyalayam

20/10/2025

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் 🪔

07/10/2025

எமது பாடசாலை முன்னால் மாணவி காலஞ்சென்ற
திருமதி. காந்திமதி 1996batch அவர்களின் அன்பு தாயார் காலமானார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.🙏🌹🙏
பழைய மாணவர் சங்கம்

06/10/2025

To our incredible teachers, thank you for lighting the path to knowledge and inspiring us to reach new heights! Happy Teacher's Day!

04/10/2025

📢 URGENT OSA MEETING NOTICE

Date: 06.10.2025 (Monday)
Time: 3.00 PM (Evening)
Venue: Colombo Central Hindu Vidyalayam – School Premises

Agenda:
• Student Eye Donation Support
• School Problems & Solutions
• Future Plans

Note:
All Administration Members and Group Leaders must participate.

Organized by:
Old Students’ Association (OSA)
Colombo Central Hindu Vidyalayam

Thank You,
OSA Secretary

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


180, Maha Vidyala Mawatha, Colombo 13
Colombo
01300