Ihsaniyyah Arabic College

Ihsaniyyah Arabic College

Share

وأحسنوا إن الله يحب المحسنين.

13/05/2026

புனித அல் குர்ஆன் மனனத்தை நிறைவு செய்த எமது இஹ்ஸானிய்யாஹ் அரபுக் கல்லூரியின் 381 வது ஹாபிழாக பாணந்துரை ஐ சேர்ந்த முஹம்மது ஹூசைன் பாரூக் அவர்களின் அன்பு மகன் அல் ஹாபிழ் ஆதில் , மற்றும் 382 வது ஹாபிழாக ரிதிதென்னை ஐ சேர்ந்த அல் ஆலிம் முஹம்மது பைரூஸ் (இஹ்ஸானி) அவர்களின் அன்பு மகன் அல் ஹாபிழ் இபாதுர்ரஹ்மான் ஆகிய இருவர்களுக்கும் நிர்வாகம், அதிபர்,உப அதிபர், உஸ்தாத்மார்கள், ஊழியர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

10/05/2026

அருமை நண்பர்களே
இதனை ஷேர் செய்யவும்.

மதரஸாக்கலளில் சமையல் செய்து அனுபவமுள்ளவர்கள் அல்லது
உங்களுக்கு தெரிந்த சமையல் செய்யக் கூடியவர்கள் இருந்தால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.

جزاكم الله خيرا

08/05/2026
08/05/2026

The Virtues of Udhiyyah
A Beautiful Sunnah of Sacrifice and Submission
By Student Ahmed Sadiq
Grade 4 – Kinniya

உழ்ஹிய்யாவின் சிறப்புகள்
தியாகமும் இறை கீழ்ப்படிதலும் நிறைந்த அழகிய சுன்னத்
மாணவர் அஹ்மத் சாதிக்
தரம் 4 – கிண்ணியா

24/04/2026

JUMMAH Schedule

21/04/2026

A program on Psychological and Teaching Methods by Dr. Hussain Basha

அல்ஹம்துலில்லாஹ் 🤍
எமது கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை Psychological and Teaching Methods தொடர்பான ஒரு அருமையான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கொழும்பைச் சேர்ந்த உஸ்மானிய்யாஹ் அரபுக் கல்லூரி,ரிழ்வானிய்யாஹ் அரபுக் கல்லூரி,மவாஹிபுல் உலூம் அரபுக் கல்லூரி, இமாம் ஷாபி அரபுக் கல்லூரி, தாருல் அர்க்கம் அரபுக் கல்லூரி, இப்னு மஸ்ஊத் அரபுக் கல்லூரி மத்ரஸா மாணவர்கள் மற்றும் உஸ்தாத்மார்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை இந்தியாவைச் சேர்ந்த Dr. Hussain Basha அவர்கள் சிறப்பாக வழிநடத்தி அறிவூட்டும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இவ்வாறான பயனுள்ள educational programs மூலம் நாம் தொடர்ந்து சேவை செய்ய அல்லாஹ்வின் அருள் மற்றும் உங்கள் துஆக்களை எதிர்பார்க்கின்றோம்.

அதுபோல இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தந்த Althaf Farook As-Saike Althaf Farook அவர்களுக்கு எமது அரபுக்கல்லூரி நிர்வாகம், உஸ்தாத்மார்கள் அனைவரும் நன்றியை தெரிவிக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from Ihsaniyyah Arabic College's post 14/04/2026

A program on Psychological and Teaching Methods by Dr. Hussain Basha

அல்ஹம்துலில்லாஹ் 🤍
எமது கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை Psychological and Teaching Methods தொடர்பான ஒரு அருமையான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கொழும்பைச் சேர்ந்த உஸ்மானிய்யாஹ் அரபுக் கல்லூரி,ரிழ்வானிய்யாஹ் அரபுக் கல்லூரி,மவாஹிபுல் உலூம் அரபுக் கல்லூரி, இமாம் ஷாபி அரபுக் கல்லூரி, தாருல் அர்க்கம் அரபுக் கல்லூரி, இப்னு மஸ்ஊத் அரபுக் கல்லூரி மத்ரஸா மாணவர்கள் மற்றும் உஸ்தாத்மார்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை இந்தியாவைச் சேர்ந்த Dr. Hussain Basha அவர்கள் சிறப்பாக வழிநடத்தி அறிவூட்டும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இவ்வாறான பயனுள்ள educational programs மூலம் நாம் தொடர்ந்து சேவை செய்ய அல்லாஹ்வின் அருள் மற்றும் உங்கள் துஆக்களை எதிர்பார்க்கின்றோம்.

அதுபோல இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தந்த Althaf Farook ،As-Saike Althaf Farook அவர்களுக்கு எமது அரபுக்கல்லூரி நிர்வாகம், உஸ்தாத்மார்கள் அனைவரும் நன்றியை தெரிவிக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

64 Peer Saibo Street Colombo . 12
Colombo
64PEERSAIBOSTREET