30/07/2026
பஃவ்ரல் அமைப்பினால் 2023 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஜனநாயத்திற்கான
இளைஞர்களின் கல்விக்கூடத்தில், பங்கேற்று தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி ஆர்வமாக செயற்பட்ட செல்வன் க.டெலக்ஷன் அவர்களின் அகாலமரணத்தை அறிந்து நாம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரின் ஆத்மா சாந்தியடைய நாம் இறைவனைப் பிரார்த்திப்போம்🙏