21/05/2023
We had a great opportunity to participate in the Sri Lanka Skills Expo 2023, which was held successfully at BMICH from May 12th to 14th, 2023. The expo was organized by the Ministry of Education in collaboration with various state organizations.
During the event, we were honored to have the President of Sri Lanka, Hon. Ranil Wickramasighe, and the Minister of Education, Hon. Susil Premajayantha, visit our stall. It was a pleasure to meet them and showcase our offerings.
The Skills Expo was highly successful, and we had the chance to engage with over 1000 students at our stall. It provided an excellent platform for networking, showcasing our skills and services, and connecting with talented individuals. We express our gratitude to the Skills Expo organizers for their efforts in creating such a fruitful event.
2023 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை BMICH இல் வெற்றிகரமாக நடைபெற்ற இலங்கை திறன்கள் கண்காட்சி 2023 இல் பங்கேற்க எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கண்காட்சியானது கல்வி அமைச்சினால் பல்வேறு அரச நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் போது, இலங்கை ஜனாதிபதி கௌரவ. ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கௌரவ. சுசில் பிரேமஜயந்த, எங்கள் கண்காட்சிக்கூடத்திக்கு வருகை தந்தனர். அவர்களைச் சந்தித்து எங்களின் கல்வி திட்டங்கள் மற்றும் பாடத்திட்டங்களை காண்பித்ததில் மகிழ்ச்சி.
திறன்கள் கண்காட்சி மிகவும் வெற்றிகரமாக இருந்தது, மேலும் எங்கள் கண்காட்சிக்கூடத்திக்கு 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை தந்தனர். எங்கள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்துதல் மற்றும் திறமையான நபர்களுடன் இணைவதற்கு இது ஒரு சிறந்த தளத்தை வழங்கியது. இத்தகைய பயனுள்ள நிகழ்வை உருவாக்க அவர்கள் முயற்சி செய்த திறன் கண்காட்சி அமைப்பாளர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2023 මැයි 12 සිට 14 දක්වා BMICH හිදී සාර්ථකව පවත්වන ලද Sri Lanka Skills Expo 2023 සඳහා සහභාගී වීමට අපට අනගි අවස්ථාවක් ලැබිණි. අධ්යාපන අමාත්යාංශය විසින් විවිධ රාජ්ය ආයතන සමඟ එක්ව මෙම ප්රදර්ශනය සංවිධානය කරන ලදී.
උත්සවය අතරතුර, ශ්රී ලංකාවේ ජනාධිපති ගරු රනිල් වික්රමසිංහ මහතා සහ අධ්යාපන අමාත්ය ගරු. සුසිල් ප්රේමජයන්ත යන ඔවුන්ව අපගේ ප්රදරශන කුටිය තුල හදුනාගැනීම සතුටක් විය.
නිපුණතා ප්රදර්ශනය ඉතා සාර්ථක වූ අතර, අපගේ ප්රදර්ශන කුටියේ සිසුන් 1000කට අධික සංඛ්යාවක් සමඟ සම්බන්ධ වීමට අපට අවස්ථාව ලැබුණි. එය ජාලකරණය, අපගේ කුසලතා සහ සේවාවන් ප්රදර්ශනය කිරීම සහ දක්ෂ පුද්ගලයින් සමඟ සම්බන්ධ වීම සඳහා විශිෂ්ට වේදිකාවක් සැපයීය. මෙවැනි ඵලදායි ඉසව්වක් නිර්මාණය කිරීමට ගත් උත්සාහය වෙනුවෙන් නිපුණතා එක්ස්පෝ සංවිධායකයින්ට අපගේ කෘතඥතාව පළ කරමු