15/11/2025
புதிய பிரிவுகள் ஆரம்பம்.
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brilliant Institute, Education, 136, sangamitha mawatha, Colombo.
Grade 1 to Advance level (English & Tamil medium)
London O/L & London A/L
Spoken english classes
Cake making & Cookery classes
Dress making classes
IT Computer classes
Sholaship Classes
15/11/2025
புதிய பிரிவுகள் ஆரம்பம்.
03/11/2025
2025 A/ L Maths student's ♥️
31/10/2025
2025 Batch Economic student's ♥️
30/10/2025
🌟💚 **2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!** 💚🌟
📘 உங்களுக்கான 💥 **Paper மற்றும் Revision வகுப்புகள் ஆரம்பம்!** 🧬
🕒 **நேரம்:** ஒவ்வொரு **வியாழக்கிழமையும்** 3.00 PM – 6.00 PM 📍 **இடம்:** Brilliant Institute, Kotahena colombo 13
👨🏫 **வழிகாட்டுபவர்:** VRT. Hakeem Sir
📞 **மேலதிக விவரங்களுக்கு:** 📲 0762958850 / 0112347728
23/10/2025
2025 Batch A/L Business studies student's
18/10/2025
🎀 **Brillint Institute** 🎀 💫 *Diploma in Dress Making & Aari Work Classes* 💫
🧵 உங்கள் கனவுகளை நிஜமாக்கும் தையல் மற்றும் ஆரி வேலை பயிற்சிகள்! 💃 பெண்களுக்கான சிறப்பு வகுப்புகள் – ஆரம்ப நிலையிலிருந்தே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு!
📍 *No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13* 📞 0774131165 | 0762958850
17/10/2025
🎓🔥 2025 A/L Final Seminar – Business Studies 🔥 வணிகக் கல்வி மாணவர்களுக்கான இறுதி கருத்தரங்கு 💼📚
📅 19 & 21 Oct 2025 (Sun & Tue) 🕗 8.00 AM – 5.00 PM 📍 Brilliant Institute, 136 sangamitha mawatha kotahena - Colombo – 13
👨🏫 Mr. Thisai Weerasingam B.Com (Hons), PGDE
💰 Fees: IN – Rs.2000 | OUT – Rs.2500
💡 பகுதி 1 & 2 முழுமையான மீளாய்வு செய்யப்படும். 🔁
இறுதிப் பரீட்சைக்கான தயார்ப்படுத்தல். ➡️
📞 0112347728 / 0762958850
11/10/2025
✨📚 **A/L 2025 FINAL SEMINAR** 📚✨ at **BRILLIANT INSTITUTE** 📍136, Sangamitha Mawatha, Kothena, Colombo – 13
💫 **TAMIL** – *V. Shanthakumar (B.A(Hons), P.G.D.E)* 🗓️ 15th & 16th Oct 2025 ⏰ 8.30 AM – 4.30 PM
💫 **ECONOMICS** – *V. Parameshwaran (B.Sc, P.G.D.E)* 🗓️ 16th, 17th, 22nd & 23rd Oct 2025 ⏰ 8.00 AM – 2.00 PM
💫 **BUSINESS STUDIES** – *A. Thisaiweerasingham (B.Com(Hons), B.Ed, P.G.D.E)* 🗓️ 19th & 21st Oct 2025 ⏰ 8.00 AM – 5.00 PM
💫 **ICT (Information & Communication Technology)** – *L. Remocles Fernando* 🗓️ 28th & 30th Oct 2025 ⏰ 3.30 PM – 7.30 PM
💬 **“Brilliant Makes Brilliance”** 🌟
💰 **SEMINAR FEES:**
🎓 Private Students – Rs. 2500/-
👩🏫 Class Students – Rs. 2000/-
📞 **Contact Numbers:** 📲 0112347728 / 0762958850
17/09/2025
பிரபல ஆசிரியரான S சுந்தரலிங்கம் அவர்களினால் தரம் 9, 10, 11 மாணவர்களுக்கான
தமிழ் மொழி மூலம் கணித வகுப்புகள் நடைபெறுகின்றது.
தரம் 9
📆 சனி / ஞாயிறு காலை 7.00 – 8.00
தரம் 10
📆 சனி / ஞாயிறு காலை 9.00 – 10.00
தரம் 11
📆 சனி / ஞாயிறு காலை 8.00 – 9.00
📑 தரம் 11 மாணவர்களுக்கான Paper and Revision வகுப்புகள்
📆 புதன்கிழமை மாலை 5.00 – 7.00
🌟 விடுமுறை தினங்களில் Extra classes மற்றும்
Paper and Revision வகுப்புகள் நடைபெறும் ✅
📍 இடம்: Brilliant Institute – 136 sangamitha mawatha Kotahena colombo 13*
👉 இப்போதே பதிவு செய்யுங்கள்!
📞 011 234 7728 | 076 295 8850
01/09/2025
2025 ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான paper மற்றும் Revision வகுப்புகள் 05/09/2025 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு
0762958850/ 0112347728
15/08/2025
24/07/2025
2027 A/L Maths & BIO வகுப்புகள் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் ஆரம்பம்! 🔬📐
Brilliant Institute Kotahena இல் சேர்ந்து, Combined Maths, Chemistry, Physics & ICT ஆகிய பாடங்களை சிறந்த விரிவுரையாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!
🚀 புத்திசாலித்தனமாக தயாராகுங்கள். புத்திசாலித்தனமாக கற்றுக்கொள்ளுங்கள்.
📞 இப்போது அழையுங்கள்: 0112347728 / 0762958850
| Monday | 09:00 - 19:00 |
| Tuesday | 09:00 - 19:00 |
| Wednesday | 09:00 - 19:00 |
| Thursday | 09:00 - 19:00 |
| Friday | 09:00 - 19:00 |
| Saturday | 07:00 - 19:00 |
| Sunday | 07:00 - 19:00 |