Ariyapattar Kumara Udayam Aranery Paadasaalai Kirulapona

Ariyapattar Kumara Udayam Aranery Paadasaalai Kirulapona our religious school started on 29th October 2012

எமது மாணவர்களுக்கான கோலம், சித்திரம், மாலை கட்டும் போட்டிகள் 2025..திறமைகளின் வெளிப்பாடு
12/10/2025

எமது மாணவர்களுக்கான கோலம், சித்திரம், மாலை கட்டும் போட்டிகள் 2025..திறமைகளின் வெளிப்பாடு

2025 ஆண்டுக்கான ஆரியப்படர் அறநெறி பாடசாலையின் பொங்கல் விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வுகளும் கலை நிகழ்ச்சிகளும் மற்...
26/01/2025

2025 ஆண்டுக்கான ஆரியப்படர் அறநெறி பாடசாலையின் பொங்கல் விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வுகளும் கலை நிகழ்ச்சிகளும் மற்றும் இவ் விழாவில் கலந்து சிறப்பித்த பிரதம விருந்தினரான காந்திமதி
அம்மையார் அவர்களும் மற்றும் குமார உதய பாடசாலை அதிபரான ஜானசக்தி அம்மையார் உடனும் எடுத்துக் கொண்ட புகைபடங்கள்

வணக்கம்🙏2025 ஆம் ஆண்டுக்கான “ ஆரியப்பட்டர் குமர உதயம் அறநெறி பாடசாலை “ புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்க...
17/12/2024

வணக்கம்🙏
2025 ஆம் ஆண்டுக்கான “ ஆரியப்பட்டர் குமர உதயம் அறநெறி பாடசாலை “ புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இப் பாடசாலையில் தரம் 01 முதல் தரம் 11 மற்றும் A/L வகுப்புகளுக்கான அனைத்து பாடநெறிகளும் கற்பிக்கப்பட உள்ளது அதுமட்டும் அல்லாது நடனம், சங்கீதம் , யோகா மற்றும் மிருதங்க வாத்திய இசைகளும் கற்பிக்கப்படும். வருகை தர விரும்பும் அனைத்து மாணவ , மாணவிகளும் இத் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும் - 0774454086 மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
* முக்கிய குறிப்பு- இவ் அனைத்து கற்கை நெறிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

03/03/2024
Our children in their fancy dress
03/03/2024

Our children in their fancy dress

03/03/2024

Gita magotsavam competition art and kolam fancydress

Our religious school children took  part at the INTERNATIONAL  GITA MAHOTSAV COMPETITIONS held at..NELUM POKUNA MAHINDA ...
01/03/2024

Our religious school children took part at the
INTERNATIONAL GITA MAHOTSAV COMPETITIONS
held at..NELUM POKUNA MAHINDA RAJAPAKSHA THEATRE

24/12/2023
எமது அறநெறி பாடசாலை மாணவர்களின் தனித் திறமைகள்
24/12/2023

எமது அறநெறி பாடசாலை மாணவர்களின் தனித் திறமைகள்

Pomalai kattuthal, kumbam vaithal competition held on our araneri school
24/12/2023

Pomalai kattuthal, kumbam vaithal competition held on our araneri school

Celebrated anuk aloka's 5th birthday in our school
17/12/2023

Celebrated anuk aloka's 5th birthday in our school

Address

Highlevel Road, Kirulapona
Colombo

Telephone

+94775357554

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariyapattar Kumara Udayam Aranery Paadasaalai Kirulapona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ariyapattar Kumara Udayam Aranery Paadasaalai Kirulapona:

Shortcuts

Share