பேழை ஊடக ஒன்றியம்

பேழை ஊடக ஒன்றியம் சிறுதுளி பெரு வெள்ளம்

பேழை ஊடக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட முறைசாரா கல்விபிரிவின் வழிகாட்டலின் கீழ் மாணவர்களுக்கான...
17/08/2024

பேழை ஊடக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட முறைசாரா கல்விபிரிவின் வழிகாட்டலின் கீழ் மாணவர்களுக்கான ஊடக விழிப்புணர்வு செயலமர்வு இன்று (17) கெர்க்கஸ்வோல்ட் இல 02 தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இச்செயலமர்வு ஹட்டன் கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் திரு.ஜோர்ச் வில்சன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் மாணவர்களுக்கான "ஊடக கழகம்" பேழை ஊடக ஒன்றியத்தின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
மேலும், இக்கருத்தரங்கில் பேழை ஊடக ஒன்றிய நிறுவனர், ஊடகவியலாளர்கள், பாடசாலையின் அதிபர், உப அதிபர், ஊடக கற்கைநெறி ஆசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மற்றுமொரு வெற்றிகரமான கருத்தரங்கு 😊
17/08/2024

மற்றுமொரு வெற்றிகரமான கருத்தரங்கு 😊

Address

No.557/8B,tissa Road,pamankada.
Colombo
11101

Website

Alerts

Be the first to know and let us send you an email when பேழை ஊடக ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share