02/09/2025
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமாணி நுழைவுப்பரீட்சை 2025/2026 கல்வியாண்டுக்கான வகுப்புக்கள் 07/09/2025 அன்று ஆரம்பமாகுகின்றது.
மாதக் கட்டணம் - 4000/=
#2025
Exclusive coaching for Sri Lanka Law College entrance exam and LL.B Entrance Exam
02/09/2025
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமாணி நுழைவுப்பரீட்சை 2025/2026 கல்வியாண்டுக்கான வகுப்புக்கள் 07/09/2025 அன்று ஆரம்பமாகுகின்றது.
மாதக் கட்டணம் - 4000/=
#2025
26/06/2025
Sri Lanka Law College Entrance Exam - 20/07/2025 க்கான இறுதிக் கருத்தரங்கு July மாதம் 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் முன்பதிவுகளை மேற்கொள்ளவும்.
நடாத்தப்படும் வகுப்புக்களுக்கான Recordings வழங்கப்படும்.
கட்டணம் - 5000/=
# 65 hours of Seminar
Law School
Tel: 0766800438 (WhatsApp)
09/06/2025
The OUSL LLB Entrance examination results have been released.
https://ou.ac.lk/examination-results/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR79FZUmwX2CYxakbawf_bYNMnlLykQGgpsnC5iYuDYheDEOSVX2g__i_psx6Q_aem_15LImKi0Gk9kzJXPpykW0w
05/06/2025
2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி பொது அனுமதிப் பரீட்சை, 2025 July 20 ஆம் திகதி நடைபெறும்.
12/03/2025
சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சை 2025 க்கான வகுப்புக்கள் கிழமை நாட்களில் மாலை 07.00 முதல் 09.00 வரை மற்றும் ஞாயிறு காலை 8.00 முதல் 2.30 வரை நடைபெறுகின்றன.
மாதக் கட்டணம் - 4000/=
Colllege Entrance 2025
Law School
05/03/2025
இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை 2024 இல் சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான அடிப்படை தகைமைகள், புதிய பாடத்திட்டத்தின் புள்ளிவிபரங்கள் மற்றும் தேர்வு செய்கின்ற முறைமை பற்றிய விளக்கங்களை அறிந்துக்கொள்வதற்கு 08/03/2025 ஆம் திகதி மாலை 07.00 மணிக்கு நடக்கும் இலவச கருத்தரங்கில் கலந்துக்கொள்ளவும்.
Zoom ID and Passcode யை பெற்றுக்கொள்ள 0766800438 என்ற இலக்கத்தை WhatsApp ஊடாக தொடர்புக்கொள்ளவும்.
02/01/2025
LL.B (OUSL) நுழைவுப்பரீட்சை 2024/2025 க்கான இறுதிக் கருத்தரங்கு ஐனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை மற்றும் கிழமை நாட்களில் மாலை 6.30 மணி தொடக்கம் 8 மணி வரை நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 2.30 மணி வரை மாதிரிப் பரீட்சை நடைபெறவுள்ளது.
கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் முன்பதிவுகளை மேற்கொள்ளவும்.
கட்டணம் - 4000/-
Law School
28/11/2024
LL.B (OUSL) நுழைவுப்பரீட்சை 2024/2025 க்கான இறுதிக் கருத்தரங்கு டிசம்பர் மற்றும் ஐனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை மற்றும் கிழமை நாட்களில் மாலை 6.00 மணி தொடக்கம் 8 மணி வரை நடைபெறவுள்ளது.
கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் முன்பதிவுகளை மேற்கொள்ளவும்.
மாதக்கட்டணம் - 4000/-
Law School
20/11/2024
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் LLB நுழைவுப் பரீட்சை 2024/2025 க்கான விண்ணப்பம் கோரப்படவுள்ளது.
விண்ணப்ப அனுமதிக்காலம் - 20/11/2024
விண்ணப்ப முடிவுத்திகதி - 20/12/2024
பரீட்சைத் திகதி - 09/02/2025
01/11/2024
2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி பொது அனுமதிப் பரீட்சை, 2024 December 01 ஆம் திகதி நடைபெறும்.
30/10/2024
Law College Entrance Exam, December 2024 and Open University OUSL) LL.B Entrance Exam, 2024 க்கான இறுதிக் கருத்தரங்கு November மாதம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் முன்பதிவுகளை மேற்கொள்ளவும்.
நடாத்தப்படும் வகுப்புக்களுக்கான Recordings வழங்கப்படும்.
கட்டணம் - 6000/=
# 70 hours of Seminar
Law School
Tel: 0766800438, 0760569679