Al Madhrasathul Ma"mur Al Islamiya

Al Madhrasathul Ma"mur Al Islamiya

Share

Quran madrasa starting july 2020

19/11/2024
06/09/2024

Saturday 07th September 2024

Photos from Al Madhrasathul Ma"mur Al Islamiya's post 01/02/2022

மத்ரஸதுல் மஃமூர் அல் இஸ்லாமியாவின் வருடாந்த இஸ்லாமிய கேள்வி,பதில் போட்டி (29.01.2022) அன்று மிக உட்சாகமாக நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!

இதில் அல் அமீனா கல்வி நிலையம், அர்-ரஹ்மான் கல்வி நிலையம் மற்றும் மத்ரஸதுல் மஃமூர் அல் இஸ்லாமியாவின் மாணவர்கள் கலந்துக்கொண்டார்கள்
அல்ஹம்துலில்லாஹ்!

இந்த நிகழ்ச்சிக்கு பிள்ளைகளை ஒன்று சேர்த்து பங்குபெற வைத்த கல்வி நிலைய பொருப்பாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு பொருளாதார ரீதியில் மற்றும் உடலாலும் பங்களிப்பு வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

*மத்ரஸதுல் மஃமூர் அல் இஸ்லாமியா*
*239/2 ஸ்ரீ சத்தர்ம மாவத மாளிகாவத்த*
*0773685363*
*0777616860*

Photos from Al Madhrasathul Ma"mur Al Islamiya's post 12/12/2021

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

கொழும்பு மாநகர சபை துணை முதல்வர் M.T.M. இக்பால் அவர்களின் அணுசரணையில், முஸ்லிம் இடதுசாரி முன்னணியுடன் மத்ரஸதுல் மஃமூர் அல் இஸ்லாமியா இணைந்து 04வது தடவையாக நடத்திய இரத்ததான முகாம் இன்று (11.12.2021) சனிக்கிழமை மாளிகாவத்தையில் அமைந்துள்ள பாயிஸ் மன்ஸில் மன்டபத்தில் இனிதே முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த இரத்ததான முகாமில் 35 பேர் கலந்துக் கொண்டார்கள். இந்த இரத்ததானத்தில் கலந்துக் கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஏக வல்ல இறைவன் எமது செயலை ஏற்றுக் கொண்டு அதி உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தோஸ் எனும் சுவர்க்கத்தில் நம் அனைவரையும் ஒன்றினைப்பானாக!

மத்ரஸதுல் மஃமூர் அல் இஸ்லாமியா

Photos from Al Madhrasathul Ma"mur Al Islamiya's post 05/12/2021

மத்ரஸதுல் மஃமூர் அல் இஸ்லாமியாவின் மாதாந்த பெற்றோர்களுக்கான சந்திப்பு 2021-12-02ம் திகதி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்நிகழ்சியில் மார்க்க் கல்வி கற்பதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கம் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் சகோதரி சப்னா கலீல் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த நன்மையான விடயத்திற்கு கலந்து கொண்ட பெற்றோர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

மத்ரஸதுல் மஃமூர் அல் இஸ்லாமியா

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


239/2 Sri Saddharma Mawatha Maligawattha Colombo 10
Colombo