Elekwa Study Abroad

Elekwa Study Abroad

Share

Elekwa Study Abroad guides you through every step of your international education journey—from choosing a course to securing your visa and beyond.

18/05/2026

எமது கொழும்பு கிளை, எண் 07, அத்கம் நிவாசா, ஹெக்கித்த,வத்தளை என்ற புதிய முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from Elekwa Study Abroad's post 09/05/2026

UK Visitor eVisa Successfully Received ✅

எங்கள் வழிகாட்டுதலுடன் application process, document support, online submission மற்றும் follow-up அனைத்தும் சரியாக செய்து வெற்றிகரமாக approval பெற்றோம்.

UK Visitor Visa / eVisa தொடர்பான மேலதிக தகவல்களிற்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

01/05/2026

Happy International Labour Day.

14/04/2026

06/04/2026





26/03/2026

உங்கள் ரஷ்யா/பெலாரஸ் விசாவை இப்போதே பெறுங்கள். விசா கிடைத்தப் பிறகு பணத்தை செலுத்துங்கள்.

12/03/2026

உங்கள் வெளிநாட்டு கனவுகளை நனவாக்க.....

24/02/2026

✨🇦🇺 ஆஸ்திரேலியா விசா – இன்னொரு வெற்றிக் கதை! ✈️✨

✅ 100% சரியான வழிகாட்டுதல்
✅ முழுமையான டாக்குமெண்ட் ஆதரவு
✅ வேகமான & நம்பகமான சேவை

🌏 ஆஸ்திரேலியா செல்லும் உங்கள் பாதையை
நாங்கள் எளிதாக மாற்றுகிறோம்!

உங்கள் விசா வெற்றிக் கதையை அடுத்ததாக எழுத! 💫
இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்📞

🇦🇺 ✈️ 🌟

Photos from Elekwa Study Abroad's post 18/02/2026

Visa Success Story – கனவு நனவானது! ✈️

மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தி! 🎉
எங்கள் Travel Consultancy வழிகாட்டுதலுடன் Canada மற்றும் UK Visa வெற்றிகரமாக கிடைத்துள்ளது.

✨ குறிப்பாக, UK Visa வெறும் 2 நாட்களில் Granted! ⚡
சரியான Documentation + துல்லியமான Guidance = வேகமான Approval ✅

உங்களுக்கும் வெளிநாடு கனவா?
நம்பிக்கையுடன் எங்களை அணுகுங்கள் – அடுத்து உங்கள் Visa Success ! 🌍✈️

📞 இன்றே தொடங்குங்கள் – உங்கள் கனவு நாட்டுக்கு நாங்கள் வழிகாட்டுகிறோம்!

11/02/2026

UK Visit Visa – Success Story ✈️

மீண்டும் ஒரு UK Visit Visa வெற்றி! 🎉
எங்கள் வழிகாட்டுதல் மற்றும் சரியான documentation மூலம் UK Visit Visa வெற்றிகரமாக அனுமதி பெறப்பட்டது.

உங்களின் கனவு UK பயணம் இப்போது நனவாகலாம்!
Visit Visa, Tourist Visa, Documentation & Complete Guidance – அனைத்தும் ஒரே இடத்தில்.

நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் வெற்றியே எங்கள் நோக்கம்! 🌍✨

Photos from Elekwa Study Abroad's post 21/01/2026

🇳🇿 நியூசிலாந்து விசிட் விசா – ஒரே நேரத்தில் மூன்று வெற்றி வீசாக்கள்! ✈️🎉

எங்கள் மதிப்பிற்குரிய மூன்று வாடிக்கையாளர்களின்
பயணக் கனவு இன்று நனவானது! 🌍✨

✔️ உயர் வெற்றி வீதம்
✔️ குறைந்த செலவில் சேவை
✔️ விரைவான & நம்பகமான ஆதரவு

📞 இன்றே எங்களை தொடர்பு கொண்டு உங்கள் பயணத்தை தொடங்குங்கள்!

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


2, Sri Pannananda Mawatha, Colombo/15
Colombo
01500

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 14:00