Aikasrilanka

Aikasrilanka

Share

natural herbal products

Transform Your Passion into Profession! 🌿💚
AIKA Institute offers world-class training to help you grow in the Herbal industry.

#AikaLanka #AyurvedicCourses #NaturalBeauty #HealthAndWellness #BeautyTraining

14/05/2026

**Skincare field ல career start பண்ணணுமா?**
High-demand skillஐ கற்றுக்கொள்ளுங்கள்!”
Diploma in Derma Cosmetics
British Pharmacopoeia (BP) standards, United States Pharmacopeia (USP), and World Health Organization (WHO) guidelines standards படி skincare products உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள்
📚 Course Highlights:
✔ Introduction to Dermal Cosmetics
✔ Skin & Hair Structure and Functions
✔ Cosmetic Ingredients & Active Compounds
✔ Creams, Lotions, Serums, Sunscreens & Hair Care Formulations
✔ Cosmetic Safety, Stability & Quality Control
✔ GMP, Labeling & Regulatory Compliance 🎯

Start your journey in the fast-growing world of Dermal Cosmetics with our 4-Month Online and Onsite Diploma Program designed for students and professionals who want to build expertise in skin care, cosmetic formulation, and dermal cosmetic science.
📚 Course Highlights:
✔ Introduction to Dermal Cosmetics
✔ Skin & Hair Structure and Functions
✔ Cosmetic Ingredients & Active Compounds
✔ Creams, Lotions, Serums, Sunscreens & Hair Care Formulations
✔ Cosmetic Safety, Stability & Quality Control
✔ GMP, Labeling & Regulatory Compliance
Course contents
1. Definition
2. Scope of cosmetics
3. Cosmetics vs Cosmeceuticals
4. Skin structure and functions
5. Hair structure and functions
6. Common skin & scalp conditions (non-therapeutic focus)
7. Excipients used in cosmetics - Oils, waxes, fatty acids, Surfactants, Emulsifying agents, Preservatives, Antioxidants, Chelating agents, Colours (regulatory limits), Fragrances (regulatory limits)
8. Principles of cosmetic formulation
9. Skin Actives – Niacinamide, Alpha arbutin, Kojic acid, Kojic Di palmitate, Lactic acid, Glycolic acid, Glutathione, Retinol, Ascorbic acid, Hyaluronic acid, Collagen, etc…
10. Use of approved ingredients as per U.S. Food and Drug Administration and National Medicines Regulatory Authority
11. Ingredient concentration limits
12. Emulsions (O/W & W/O)
13. Gels
14. Skin soothing aloe gel
15. Creams - Moisturizing cream formulation (O/W emulsion)
16. Aqueous cream BP
17. Menthol in Aqueous Cream
18. Zinc and Castor Oil Cream BP
19. Urea cream
20. Alpha arbutin whitening cream
21. Facial whitening night cream
22. Henna Heel crack cream
23. Lotions – Body lotion
24. Calamine Lotion BP
25. Creamy coconut deep nourishes body lotion
26. Winter cherry rejuvenating body lotion
27. Aloe and cucumber refreshing body lotion
28. Shampoos – Mild shampoo
29. Cetrimide shampoo
30. Organic pomegranate shampoo
31. Organic Aloe vera shampoo
32. Keratin Shampoo
33. Conditioners – Nourishing conditioner
34. Fresh henna colour protect shampoo and conditioner
35. Hydrating Soaps
36. Anti acne soap
37. Glycerine soap
38. Honey soap
39. Almond moisturizing soap
40. Age rejuvenating product range
41. Hyaluronic acid moisturizing serum
42. Retinol Age Perfecting Advance Serum
43. Anti-wrinkle cream
44. Age Rejuvenating Facial Cleansing Gel
45. Saffron Youth Anti-Ageing Cream
46. Pimple reducing product range
47. Niacinamide 10% + Zinc 1% serum
48. Purifying neem face wash
49. Carrot brightening face wash
50. Acne Clear Face Cleansing Gel
51. Derma-soothe soothing facial cleansing gel
52. Acnevit Serum
53. Salicylic acid 2% solution
54. Serum – Alpha arbutin HA super serum
55. AHA Peeling serum
56. Collagen vitamin C serum
57. Under eye darkness removing eye serum
58. Oil control clarity mist serum
59. Pore tight super toner
60. Glycolic Acid 7% Exfoliating Toner
61. Green tea toner
62. Licorice toner
63. Astringent toner
64. AHA 6% Underarm Roll-On
65. Salicylic Acid Ointment
66. Emulsifying Ointment BP
67. Paraffin ointment BP
68. Zinc Oxide Ointment BP
69. Wool alcohol ointment BP
70. Zinc & Salicylic acid paste BP
71. Methyl Salicylate Liniment BP
72. Hand sanitizer (WHO references)
73. Deodorants – Roll on Deodorant
74. Lip balm formulation
75. L-Ascorbic Acid Lip Treatment Balm
76. Lip shine balm
77. Fruit brightening lip balm
78. Winter care Lip Balm
79. Sunscreen formulation
80. Pain relief balm
81. Pain relief gel
82. Mosquito repellent spray
83. Mosquito repellent balm
84. Limits for impurities & contaminants
85. Microbial quality of cosmetic products
86. Microbial safety requirements
87. Stability
88. Cosmetic safety assessment
89. Allergens
90. Irritants
91. Good Manufacturing Practices (GMP)
92. Labeling
93. Claims & compliance
94. Packaging materials (glass, plastic, laminates) - Container–product compatibility
95. Storage conditions
96. Shelf-life
97. pH testing
98. stability, and compatibility considerations
99. Regulatory labeling compliance
100. NMRA documentation procedure
This diploma is ideal for those looking to gain professional knowledge in cosmetic product development, skincare science, and cosmetic industry applications.
🎯 Eligibility:
✅ G.C.E. A/L Bio Science Stream
✅ Pharmacy Assistants
✅ Pharmacists
✅ Anyone interested in the cosmetic field
💻 Mode: Online
📅 Duration: 4 Months
📩 Limited seats available! Register now and advance your career in dermal cosmetics.
For more details and registration, contact us today. 0767034813

12/05/2026

Candle Making Workshop ✨🕯️
உங்கள் படைப்பாற்றலை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்ற தயாரா? 🤍
Candle making-ஐ ஆரம்ப நிலையிலிருந்து Professional level வரை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்காக AIKA வழங்கும் Complete Candle Making Course 🌸
📚 இந்த Course-இல் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது,
✨ Candle industry basics
✨ Wax, wicks & fragrance oils பற்றிய முழுமையான அறிவு
✨ பல்வேறு candle types மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
✨ Aroma candles (மணமுள்ள மெழுகுவர்த்திகள்) தயாரித்தல் & fragrance blending
✨ Insect repellent candles (பூச்சி விரட்டும் மெழுகுவர்த்திகள்)
✨ Gel candles & decorative candles தயாரித்தல்
✨ Gift candles & creative candle designs
✨ Candle packaging, practical problems & solutions மற்றும் business guidance
இது ஒரு சாதாரண candle making course மட்டும் அல்ல…
உங்களுக்கே சொந்தமான ஒரு புதிய brand-ஐ ஆரம்பிக்கக்கூடிய அழகான பயணத்தின் தொடக்கம் 💼🕯️
🛑 இந்த Course யாருக்கு பொருத்தமானது?
🌷 Beginners
🌷 ஏற்கனவே candle field-இல் இருப்பவர்கள் மற்றும் advanced techniques கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள்
🌷 கூடுதல் வருமான வாய்ப்பை தேடும் எவருக்கும்
😍 உங்கள் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கக்கூடிய வெற்றிகரமான தொழில்
✨ Practical guidance உடன்
😍 உங்கள் hobby-ஐ income-ஆக மாற்றிக்கொள்ளும் golden opportunity... இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் ✨
🕯️✨ உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக கேள்வி உள்ள aroma candles மற்றும் creative candles உருவாக்கி உங்கள் சொந்த வெற்றிகரமான business-ஐ ஆரம்பிக்க இன்று itself register செய்யுங்கள் ✨💼
✨ Learn • Create • Earn with AIKA ✨
Contact us 0767034813

12/05/2026

Healthy Malt Preparation Workshop – May Batch 2026 (தமிழில்) ✨🌿

இயற்கையின் சக்தியால் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சிறப்பு பயிற்சி இங்கே…

🌻 சருமம், முடி மற்றும் உடல் நலத்தை இயற்கையாக மேம்படுத்த விரும்புகிறவர்களுக்கு உருவாக்கப்பட்ட AIKA Online Workshop

இந்த பயிற்சியில், வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பாரம்பரிய மூலிகை Malt வகைகளை நீங்கள் தொழில்முறை முறையில் கற்றுக்கொள்வீர்கள்.

🌸 கற்றுக்கொள்ளும் சிறப்பு Malt வகைகள்:
✔️ ABC Malt (many types)
✔️ Skin Glow Malt
✔️ Moringa Energy Malt
✔️ Sathavari Health Malt
✔️ Badam Nutrition Malt
இன்னும் பல

✨ இந்த Workshop மூலம் நீங்கள் பெறுவது: • இயற்கை & ஆயுர்வேத அடிப்படையிலான தயாரிப்பு அறிவு
• சருமம், முடி மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முறைகள்
• வீட்டிலிருந்தே தயாரிக்கக்கூடிய practical recipes
• இதனை ஒரு சிறிய வியாபாரமாக மாற்றும் வழிகாட்டல்

🌿 ஒரே பயிற்சியில் — ஆரோக்கிய அறிவும் வணிக வாய்ப்பும் ஒரே இடத்தில்!

📍 Zoom Online Class (தமிழ் Medium)
📅 may Batch 2026

📞 உடனே பதிவு செய்ய: 076 703 4813

🚀 AIKA உடன் உங்கள் இயற்கை நல வாழ்க்கை மற்றும் தொழில் பயணத்தை இன்று தொடங்குங்கள்!

12/05/2026

🕯️✨ Candle Making Workshop ✨🕯️

உங்கள் படைப்பாற்றலை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்ற தயாரா? 🤍

Candle making-ஐ ஆரம்ப நிலையிலிருந்து Professional level வரை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்காக AIKA வழங்கும் Complete Candle Making Course 🌸

📚 இந்த Course-இல் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது,

✨ Candle industry basics
✨ Wax, wicks & fragrance oils பற்றிய முழுமையான அறிவு
✨ பல்வேறு candle types மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
✨ Aroma candles (மணமுள்ள மெழுகுவர்த்திகள்) தயாரித்தல் & fragrance blending
✨ Insect repellent candles (பூச்சி விரட்டும் மெழுகுவர்த்திகள்)
✨ Gel candles & decorative candles தயாரித்தல்
✨ Gift candles & creative candle designs
✨ Candle packaging, practical problems & solutions மற்றும் business guidance

இது ஒரு சாதாரண candle making course மட்டும் அல்ல…

உங்களுக்கே சொந்தமான ஒரு புதிய brand-ஐ ஆரம்பிக்கக்கூடிய அழகான பயணத்தின் தொடக்கம் 💼🕯️

🛑 இந்த Course யாருக்கு பொருத்தமானது?

🌷 Beginners
🌷 ஏற்கனவே candle field-இல் இருப்பவர்கள் மற்றும் advanced techniques கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள்
🌷 கூடுதல் வருமான வாய்ப்பை தேடும் எவருக்கும்

😍 உங்கள் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கக்கூடிய வெற்றிகரமான தொழில்

✨ Practical guidance உடன்

😍 உங்கள் hobby-ஐ income-ஆக மாற்றிக்கொள்ளும் golden opportunity... இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் ✨

🕯️✨ உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக கேள்வி உள்ள aroma candles மற்றும் creative candles உருவாக்கி உங்கள் சொந்த வெற்றிகரமான business-ஐ ஆரம்பிக்க இன்று itself register செய்யுங்கள் ✨💼

✨ Learn • Create • Earn with AIKA ✨

Contact us 0767034813

12/05/2026

🌿✨ Healthy Malt Preparation Workshop – May Batch 2026 (தமிழில்) ✨🌿

இயற்கையின் சக்தியால் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சிறப்பு பயிற்சி இங்கே…

🌻 சருமம், முடி மற்றும் உடல் நலத்தை இயற்கையாக மேம்படுத்த விரும்புகிறவர்களுக்கு உருவாக்கப்பட்ட AIKA Online Workshop

இந்த பயிற்சியில், வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பாரம்பரிய மூலிகை Malt வகைகளை நீங்கள் தொழில்முறை முறையில் கற்றுக்கொள்வீர்கள்.

🌸 கற்றுக்கொள்ளும் சிறப்பு Malt வகைகள்:
✔️ ABC Malt
✔️ Skin Glow Malt
✔️ Moringa Energy Malt
✔️ Sathavari Health Malt
✔️ Badam Nutrition Malt
இன்னும் பல

✨ இந்த Workshop மூலம் நீங்கள் பெறுவது: • இயற்கை & ஆயுர்வேத அடிப்படையிலான தயாரிப்பு அறிவு
• சருமம், முடி மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முறைகள்
• வீட்டிலிருந்தே தயாரிக்கக்கூடிய practical recipes
• இதனை ஒரு சிறிய வியாபாரமாக மாற்றும் வழிகாட்டல்

🌿 ஒரே பயிற்சியில் — ஆரோக்கிய அறிவும் வணிக வாய்ப்பும் ஒரே இடத்தில்!

📍 Zoom Online Class (தமிழ் Medium)
📅 may Batch 2026

📞 உடனே பதிவு செய்ய: 076 703 4813

🚀 AIKA உடன் உங்கள் இயற்கை நல வாழ்க்கை மற்றும் தொழில் பயணத்தை இன்று தொடங்குங்கள்!

11/05/2026

✨ Advanced Perfume Mastery Certification Course ✨
உங்கள் Own Luxury Perfume Brand உருவாக்கும் முழுமையான training வழங்கப்படும்.

🌿 உங்கள் own Premium Perfume Brand இனை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறதா?
Luxury fragrance industry-ல் professional ஆக grow ஆகணுமா?

Then this course is specially designed for you!

💎 What You Will Learn | நீங்கள் கற்றுக்கொள்ளுவது:
• Long Lasting Luxury Perfume Formulation Secrets
• Professional Fragrance Blending Techniques
• Signature Scent Creation (Celebrity Feel perfumes)
• Natural + Modern Luxury Perfume Concepts
• Market-ready Product Development Skills
• Own Brand ஆரம்பிக்க முழுமையான Business guidance வழங்கப்படும்.

🧪 Physical Practical Training Included
Real hands-on sessions மூலம் perfume தயாரிக்கும் complete practical knowledge கிடைக்கும்.

🚀 Course Highlight:
Beginner-ஆ இருந்தாலும் சரி, already business ஆரம்பித்தவர்களுக்கும் பொருத்தமானது.
Step-by-step guidance to become a Perfume Entrepreneur

⏳ Duration: 1 Month Intensive Program
📍 Includes Physical Practical Sessions

📞 Contact for Registration: 0767034813

⚡ Limited Seats Only – First Come First Serve Basis

07/05/2026

24 Hours Cold Process Soap Making Course ✨🧼

இப்போ Soap cure ஆக 4–6 weeks wait பண்ண வேண்டிய அவசியமே இல்லை! 😍
எங்களுடைய ONLINE SOAP MAKING COURSE மூலம் professional handmade soaps ஐ just 24 HOURS குள் தயாரிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

🌿 Course Special Features:
✅ Beginner-friendly step by step training
✅ Fast curing Cold Process Soap Making
✅ 100% Natural techniques – chemical shortcuts இல்லை
✅ Herbal, Milk, Clay & Exfoliating soaps making
✅ Different skin types க்கு suitable soap formulations
✅ Professional recipe formulation & lye calculation
✅ Fruits, vegetables, herbs & essential oils use செய்யும் methods

💡 இந்த Course யாருக்கு suitable?
✔️ Handmade soap business start பண்ண நினைப்பவர்கள்
✔️ Beauty & skincare lovers
✔️ Small business owners
✔️ Extra income source தேடும் அனைவருக்கும்

🎓 நீங்கள் கற்றுக்கொள்ள போவது:
🧪 Saponification theory
🧴 Oil-based cleansing formulas
🌸 Essential oil & herbal infusions
🥛 Milk soaps & exfoliants
🧼 Custom soap recipe creation
⚡ Soap curing within 24 HOURS

📍100% Online – Anywhere இருந்து learn பண்ணலாம்
🔥 Limited Seats Available!
0767034813

05/05/2026

ADVANCED DIPLOMA IN HERBAL COSMETIC PRODUCTS MANUFACTURING COURSE
DURATION : 4 MONTHS
🌿 இன்றைய சந்தையின் உண்மை நிலை
• கிரீம் (Cream) விற்பனை அதிகம்
• Bulk production மெதுவாக உள்ளது
• Heating method காரணமாக நேரம் வீணாகிறது
• வளர்ச்சி (Growth) தடைப்படுகிறது
🌿 நவீன தீர்வு – 2 நிமிடங்களில் Instant Cream Making
• Heating இல்லாத முறையில் தயாரிப்பு
• வேகமான & திறமையான (Efficient) உற்பத்தி
• Bulk orders எளிதாக செய்யலாம்
• Professional & ஒரே மாதிரி தரமான உற்பத்தி.
⏱ வேலை : மணிநேரங்களில் இருந்து நிமிடங்களுக்கு மாற்றம்
நிமிடங்களிலேயே Luxury creams தயாரிக்கலாம்
🎓 AIKA Institute-ல் நீங்கள் கற்றுக்கொள்வது
• Secret Cold process Cream Formula (1ஆம் வகுப்பிலேயே)
• Advanced Production Methods
• 200+ Trending Cosmetic Formulations
(Creams | Serums | Body Butters | Shampoos & மேலும்)
✨ பாடநெறி சிறப்பம்சங்கள்
• தகுதியான Ayurveda மருத்தவர்களால் கற்பித்தல்
• Theory + Practical (கைமுறை பயிற்சி)
• சான்றிதழ் வழங்கப்படும்
• Class Recordings + PDF Notes
• Ingredients & Suppliers வழிகாட்டுதல்
• Product & Business Registration உதவி
• எளிதாக புரியும் வகையில் கற்பித்தல்
• BMICH Convocation
📈 உங்கள் வியாபார வளர்ச்சி
• உற்பத்தி அதிகரிக்க
• நேரம் சேமிக்க
• Premium Brand உருவாக்க
• அதிக வருமானம் பெற
📞 0767034813
🔒 Limited Seats மட்டும்

05/05/2026

💎 ADVANCED DIPLOMA IN HERBAL COSMETIC PRODUCTS MANUFACTURING COURSE

DURATION : 4 MONTHS

🌿 இன்றைய சந்தையின் உண்மை நிலை
• கிரீம் (Cream) விற்பனை அதிகம்
• Bulk production மெதுவாக உள்ளது
• Heating method காரணமாக நேரம் வீணாகிறது
• வளர்ச்சி (Growth) தடைப்படுகிறது

🌿 நவீன தீர்வு – 2 நிமிடங்களில் Instant Cream Making
• Heating இல்லாத முறையில் தயாரிப்பு
• வேகமான & திறமையான (Efficient) உற்பத்தி
• Bulk orders எளிதாக செய்யலாம்
• Professional & ஒரே மாதிரி தரமான உற்பத்தி.

⏱ வேலை : மணிநேரங்களில் இருந்து நிமிடங்களுக்கு மாற்றம்
நிமிடங்களிலேயே Luxury creams தயாரிக்கலாம்

🎓 AIKA Institute-ல் நீங்கள் கற்றுக்கொள்வது
• Secret Cold process Cream Formula (1ஆம் வகுப்பிலேயே)
• Advanced Production Methods
• 200+ Trending Cosmetic Formulations
(Creams | Serums | Body Butters | Shampoos & மேலும்)

✨ பாடநெறி சிறப்பம்சங்கள்
• தகுதியான Ayurveda மருத்தவர்களால் கற்பித்தல்
• Theory + Practical (கைமுறை பயிற்சி)
• சான்றிதழ் வழங்கப்படும்
• Class Recordings + PDF Notes
• Ingredients & Suppliers வழிகாட்டுதல்
• Product & Business Registration உதவி
• எளிதாக புரியும் வகையில் கற்பித்தல்
• BMICH Convocation

📈 உங்கள் வியாபார வளர்ச்சி
• உற்பத்தி அதிகரிக்க
• நேரம் சேமிக்க
• Premium Brand உருவாக்க
• அதிக வருமானம் பெற

📞 0767034813
🔒 Limited Seats மட்டும்

05/05/2026

உங்கள் சொந்த Herbal Powder வியாபாரத்தை ஆரம்பிக்க தயாரா? –
மூலிகைகளில் உள்ள ஆர்வத்தை லாபகரமான வியாபாரமாக மாற்ற விரும்புகிறீர்களா?
AIKA Naturals வழங்கும் இந்த Online Workshop இளம் தொழில்முனைவோர்கள் மற்றும் கூடுதல் வருமானம் தேடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த வாய்ப்பு! 🌿💼
Course Contents
•மூலிகைப் பொடி பற்றிய விரிவான பார்வை
•இலங்கையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூலிகைகள்
•மூலிகைத் தேர்வு மற்றும் அடையாளம் காணல்
•சுத்தம் செய்தல் மற்றும் முன் பதப்படுத்துதல் நுட்பங்கள்
•உலர்த்தும் நுட்பங்கள்
•அரைக்கும் நுட்பங்கள்
•சலித்தல் மற்றும் துகள் அளவு கட்டுப்பாடு
•அடிப்படை சூத்திர நுட்பங்கள்
•ஈரப்பதக் கட்டுப்பாடு
•பேக்கிங் மற்றும் லேபிளிங் நுட்பங்கள்
•ஆணப் பொடி கலவை செய்முறைகள்
•மசாலாப் பொடி செய்முறைகள்
Herbal porridge powder
Spice powders
Chai masala, Panipuri masala, Chaat masala, Garam masala, Biryani masala, Paneer masala, Korma masala Kadai paneer masala Tandoori masala, Sambhar masala, Rasam masala Sandwich masala
Gravy mix
Egg curry, Jack fruit curry, Methi matar malai
•மூலிகைக் கஞ்சிப் பொடி செய்முறைகள்
•மூலிகைப் பொடி கைத்தொழிலுக்கான வணிக வழிகாட்டுதல்
🌱 நீங்கள் கற்கப் போவது:
💄🌿 Herbal Cosmetic Powders தயாரித்தல்
– Sandalwood Powder, Vetiver Powder, Orange Peel Powder, Licorice Powder, Activated Charcoal, Green Tea, Manjishta & etc
🍵✨ Beverage Powders தயாரித்தல்
– Masala Chai, Ginger Powder
🌶🧂 Culinary Spice Powders
– Biryani Masala, Pani Puri Masala
🌿💚 Herbal Health Powders
– Moringa Powder போன்ற அதிக தேவையுள்ள தயாரிப்புகள்
📦💬 Packaging & Marketing
– Brand உருவாக்கம், Labeling, Marketing முறைகள்
💡🚀 Step-by-Step Business Guidance
Ginger, Cinnamon, Cardamom, Fennel, Cumin seeds, Mint leaves, Hibiscus/ shoe flower, Orange peel, Lemon grass, Moringa leaves, Gotukola, Iramusu, Tulasi, Nelli/ Amla, Curry leaves, Coriander, Turmeric, Fenugreek, Clove, Satawari, Neem, Aloe Vera, Henna,
Shikakai
– குறைந்த முதலீட்டில் வியாபாரம் ஆரம்பிக்கும் வழிகாட்டுதல்
---
📍 Platform: AIKA Online (Zoom மூலம்) 💻
📍 Duration: two-Days Workshop 🗓
📞 Register Now: 076 703 4813
🎓 சான்றிதழ் வழங்கப்படும்
🌿 தமிழ் மற்றும் ஆங்கில Medium-ல் கிடைக்கும்
🚀 உங்கள் திறமையை வருமானமாக மாற்றுங்கள் – இன்று பதிவு செய்யுங்கள்! 💰🌟

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


281, Obesekarapura Rajagiriya
Colombo

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00
Saturday 08:00 - 18:00
Sunday 08:00 - 18:00