15/01/2023
மாணவர்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
TAMS is a training institution we specialize in short term training programs in Tamil. Our trainers
15/01/2023
மாணவர்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
31/12/2022
அனைத்து மாணவர்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
24/12/2022
Merry Christmas to all our students.
எமது மாணவர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
18/12/2022
புலமை பரிசில் முடித்த உங்கள் பிள்ளைக்கு அவசியமான ஒரு பயிற்சி.
உங்கள் பிள்ளைகள் மேடைகளில் சிறப்பாக பேசவேண்டுமா ?
உங்கள் பிள்ளைகள் பயமின்றி பேச வேண்டுமா ?
உங்கள் பிள்ளைகள் ஆளுமை மிக்கவராக ஆக வேண்டுமா?
இது எமது Public Speaking (புதிய மேடை பேச்சு பயிற்சிகள்)
புதிய வகுப்புகள் ஆரம்பம் . மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் 0778-424992
14/11/2022
*சிறுவர்களுக்கான Public Speaking வகுப்புக்கள்
-தன்னம்பிக்கையை வளர்க்க
-புதிய வாய்ப்புக்களை உருவாக்க
-தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்த
-கேட்கும் திறனை அதிகரிக்க
👍தனிப்பட்ட பயிற்சிகள் வழங்கப்படும்
Limited Seats Only
Call For More Details 0767966504
10/11/2022
புத்தக கல்வி மட்டுமே ஒரு மனிதனுக்கு வெற்றியை பெற்று தராது. ஆளுமை விருத்தி இளைய சமுதாயத்துக்கு மிக முக்கியமானது. முதல் முறையாக Personal Development தமிழில். 23 வருட அனுபவம் வாய்ந்த trainer.
மேலதிக விபரங்களுக்கு +94 77 842 4992
24/10/2022
இந்த தீபாவளி திருநாள்
ஒரு இனிய ஆரம்பமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடுங்கள்…
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!
😍
19/10/2022
:::: உங்கள் சுயவிபரக்கோவை எமது இலக்கத்திற்கு Whatsapp செய்யுங்கள்..
இன்றே எம்மோடு இணையுங்கள்..
வேலைவாய்ப்புக்கான வெற்றிடங்கள் காத்திருக்கிறன்றன...
தமிழ் பேசும் நபர்கள் விரும்பத்தக்கது.
Send your CV to Our Whatsapp Number +94 76 796 6504
We are looking for Operation Manager, Video and Graphic Editors Marketing Executives. ! ☺️