18/07/2026
🎉 150வது ஆண்டில் எம் விக்ரோறியா! | Celebrating 150 Years of J/Victoria College (1876 - 2026) 🎉
யா/விக்ரோறியாக் கல்லூரியின் 150வது ஆண்டினை முன்னிட்டு, அதன் சிறப்புகளையும் வரலாற்றையும் போற்றும் வகையில் உருவாக்கப்பட்ட சிறப்பு குறும் மெல்லிசைப் பாடல் இதோ! 🎶✨
A special short melody dedicated to the glorious 150-year legacy of J/Victoria College, Chulipuram. This song is a tribute to our rich history and our foundational motto: MANNERS MAKYTH THE MAN.
📌 Disclaimer / முக்கிய குறிப்பு:
சுயாதீனப் படைப்பு (Independent Tribute): இது கல்லூரியின் மீதான அன்பால் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன இசைப் படைப்பே தவிர, நிர்வாகம் அல்லது OSA-யின் அதிகாரப்பூர்வ வெளியீடு அல்ல. (This is an independent musical creation born out of love for our alma mater, not an official release by the administration or OSA).
திருத்தங்கள் (Feedback Welcome): பாடலில் ஏதேனும் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்; உங்களின் திருத்தங்களை எங்களுக்கு அனுப்பினால், அடுத்த பதிப்பில் அவை மேம்படுத்தப்படும். (Please forgive any minor errors. We welcome your corrections to improve our next version!)