St Bernadette's College Chilaw

St Bernadette's College Chilaw Chilaw St Bernadette’s College official page.

25/03/2026

2026.03.27 திகதி எமது பாடசாலையில் பெரிய சிலுவைப்பாதை காலை 8.00மணிக்கு ஆரம்பமாகும். அனைத்து பெற்றோர்களும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

We remember with deep sorrow our dear friend and fellow past pupil, T. Subashini (1977.07.31 – 28.02.2026), of the 1993 ...
28/02/2026

We remember with deep sorrow our dear friend and fellow past pupil, T. Subashini (1977.07.31 – 28.02.2026), of the 1993 O/L Batch of St. Bernedette's College, Chilaw.

May her soul rest in peace. We extend our heartfelt condolences to her family and loved ones during this difficult time.

Forever remembered. 🙏🕊️

2025. 02.06 வெள்ளிக்கிழமை அன்று எமது பாடசாலையில் சேவை புரியும் அருட்சகோதரி தர்ஷினி பெரேரா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க  ...
08/02/2026

2025. 02.06 வெள்ளிக்கிழமை அன்று எமது பாடசாலையில் சேவை புரியும் அருட்சகோதரி தர்ஷினி பெரேரா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க செல்வடோரியன் சபையினால் எமது பாடசாலை அனைத்து மாணவர்களுக்கும் உணவுப் பெட்டியும், தண்ணீர் போத்தலும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவர்களுக்கு பாடசாலைச் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதுடன் அவர்களின் சேவைக்கு இறை ஆசி புரிய வாழ்த்துகிறோம்.

2026.01.30  வெள்ளிக் கிழமை சிலாப பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எமது பாடசாலையிருந்து நடனக் குழுவினர் கலந்த...
02/02/2026

2026.01.30 வெள்ளிக் கிழமை சிலாப பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எமது பாடசாலையிருந்து நடனக் குழுவினர் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

எமது பாடசாலையில் 2015 ஆம் ஆண்டு உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்ற T. சகிர்தன் எனும் மாணவன் பாடசாலை அலுவலக உபயோகத்திற்...
02/02/2026

எமது பாடசாலையில் 2015 ஆம் ஆண்டு உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்ற T. சகிர்தன் எனும் மாணவன் பாடசாலை அலுவலக உபயோகத்திற்காக A4 தாள்களை அன்பளிப்பாக வழங்கி யுள்ளார். அம் மாணவனுக்கு பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவிப்பதுடன் இறையாசிகளும் கிடைத்திட வாழ்த்துகின்றோம்.

With heavy hearts, we inform you of the passing of our beloved former student, Rajadurai Mugunthan, on 28 December. His ...
31/12/2025

With heavy hearts, we inform you of the passing of our beloved former student, Rajadurai Mugunthan, on 28 December. His funeral will be held on Saturday, 3 January, at Udappu Selvapuram Cemetery.

We extend our deepest condolences to his family, relatives, and friends. May his soul rest in eternal peace.

எமது பாடசாலையில்  2000 ஆம் ஆண்டு உயர்தரக் கல்வி கற்ற மாணவர்களினால் பெருங் காலமாக மாணவர்களின்  கற்றல் நடவடிக்கைக்குத் தட்...
10/11/2025

எமது பாடசாலையில் 2000 ஆம் ஆண்டு உயர்தரக் கல்வி கற்ற மாணவர்களினால் பெருங் காலமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்குத் தட்டுப்பாடாக இருந்த 96000 ரூபா பெறுமதி வாய்ந்த விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான பொருட்கள் மற்றும் புவியியல் பாடத்திற்கான பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
அவர்களுக்கு பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் இறையாசிகள் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

30/10/2025

எமது பாடசாலையின் அதிபர் M. அஸ்ஹர்கான் ( அச்சு Sir) அவர்களின் தாயார் இறைபதம் அடைந்து விட்டார். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (2025.10.30) மாலை 4.00 மணி அளவில் சவராணை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

18/09/2025
எமது பாடசாலையின் பாதுகாவலி புனித பெர்ணதேத் அம்மாளின் 2025 ஆம் ஆண்டின் வருடாந்த திருவிழாவின் ஆரம்ப கட்டமாக பாடசாலையில் அர...
17/09/2025

எமது பாடசாலையின் பாதுகாவலி புனித பெர்ணதேத் அம்மாளின் 2025 ஆம் ஆண்டின் வருடாந்த திருவிழாவின் ஆரம்ப கட்டமாக பாடசாலையில் அருட்தந்தை விநோதன் பிரான்சிஸ் குலாஸ் அடிகளாரினால் 2025. 09. 08. திங்கட் கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அதிபர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

எமது பாடசாலையில் 1992 ஆம் ஆண்டு கல்வி கற்ற சாதாரண தர மாணவர்கள்,  மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் நூலகத்த...
07/09/2025

எமது பாடசாலையில் 1992 ஆம் ஆண்டு கல்வி கற்ற சாதாரண தர மாணவர்கள், மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் நூலகத்திற்கு 50000/= பெறுமதியான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர் அம் மாணவர் குழாத்தினருக்கு பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் உங்கள் குடும்பங்களுக்கும் இறையாசி கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

Address

St Mary's Road
Chilaw Town
61000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94322222447

Alerts

Be the first to know and let us send you an email when St Bernadette's College Chilaw posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to St Bernadette's College Chilaw:

Shortcuts

Share

Category