ICE BREAK Institute

ICE BREAK Institute ICE BREAK is a Skills Development Centre where you can identify your true potential and develop it in its early stages.

Ice Break's Next Free Virtual Training ProgramGet registered before 16th of October, 2021Send us Your Name, Age and Cont...
13/10/2021

Ice Break's Next Free Virtual Training Program

Get registered before 16th of October, 2021
Send us Your Name, Age and Contact No

Please share with your friends and contacts 😊

More Info
0777818372
Ice Break Institute

Session 1 of Parenting Series was successfully held yesterday with more than 60 participants with the help of Almighty.T...
04/10/2021

Session 1 of Parenting Series was successfully held yesterday with more than 60 participants with the help of Almighty.
Thank you everyone who had participated in and special thanks to the resource person Musthafa Ansar
We'll meet again in another session soon 😊

Every child is a different kind of flower and together they make this world a beautiful garden
01/10/2021

Every child is a different kind of flower and together they make this world a beautiful garden

04/09/2021

Are you a student of grade 6 or 7 or 8?
This is your time to join with us

Final Day for the registration

Register soon👍

More info
0777818372

Are you a grade 9 or grade 10 student?This is for youYes, This is only for your self developmentRegister soon 👍
01/09/2021

Are you a grade 9 or grade 10 student?
This is for you

Yes, This is only for your self development

Register soon 👍

தரம் 9 மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிபகிர்வோம், பயன் பெறச் செய்வோம்மேலதிக தகவல்களுக்கு0777818372
23/08/2021

தரம் 9 மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி

பகிர்வோம், பயன் பெறச் செய்வோம்

மேலதிக தகவல்களுக்கு
0777818372

Ice Break இன் Online பயிற்சி நெறிநீங்கள் O/L பரீட்சையை தோற்றிவிட்டு பெறுபேறு வெளியாகும் வரை காத்துக் கொண்டிருக்கும் மாணவ...
19/08/2021

Ice Break இன் Online பயிற்சி நெறி

நீங்கள் O/L பரீட்சையை தோற்றிவிட்டு பெறுபேறு வெளியாகும் வரை காத்துக் கொண்டிருக்கும் மாணவரா???

"அடுத்தது என்ன செய்வது?, Time சும்மா போகுதே!, ஏன்ட Life எங்க தான் போய் முடியுமோ???!!!!! இந்த Corona வேற🙆!"

பிறர் உன்னிடம் உனது வாழ்க்கை பயணம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது என கேட்பதற்கு முன் நீயே உன்னிடம் கேள்!

Theme:
எங்கே போகிறாய்?
කොහෙද යන්නේ?
Where are you going?

Batch : 01
மொழி : தமிழ்
(ஒரு Batch இற்கு 30 மாணவர்கள் மாத்திரம்)

விஷேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மாத கால Training Program. (வீட்டில் இருந்து கொண்டே Online ஊடாக)

பதிவுக் கட்டணம்: 900/= மாத்திரமே
(முதலீடு)

உள்ளடக்கம்:
🔷 வாழ்க்கை பாதையை இனங்காணல்
🔷 சுய மதிப்பீடு
🔷 நம்பிக்கையை கட்டியெழுப்பல்
🔷 ஆளுமை விருத்தி
🔷 தனிப்பட்ட கல்வி சார் வழிகாட்டல்
🔷 இன்னும் பல...

அறிய வாய்ப்பை தவறவிடாது இன்றே
பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்

ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளவும்

பதிவு செய்ய கீழுள்ள Google Form ஐ நிரப்பவும்

https://bit.ly/3snd1X6

அல்லது

கீழுள்ள இலக்கத்திற்கு *மாணவரின் பெயர், ஊர், பாடசாலை மற்றும் தொலைபேசி இலக்கம்* என்பவற்றை அனுப்பி வைக்கவும்

மேலதிக தகவல்களுக்கு
0777818372

Seven Habits of Highly Effective StudentsOnline Training Program(2nd Batch)மாணவர்களின் பண்பாடுகளையும் பழக்க வழக்கங்களையு...
13/08/2021

Seven Habits of Highly Effective Students
Online Training Program
(2nd Batch)

மாணவர்களின் பண்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் பட்டை தீட்டும் ஒரு மாத கால பயிற்சி நெறி

(தரம் 6,7 மற்றும் 8 மாணவ, மாணவிகளுக்கு மாத்திரமே)

4 கிழமைகள் - 4 வகுப்புகள்
(பெற்றோர்களுக்கான விஷேட நிகழ்ச்சி)

பதிவுக்கட்டணம் - 500/= மாத்திரமே

ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளவும்

பயிற்சி நெறி ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4-6 மணி வரை நடைபெறும்

பதிவு செய்ய கீழுள்ள Google Form ஐ நிரப்பவும்

https://bit.ly/3iA6eqa

அல்லது

கீழுள்ள இலக்கத்திற்கு மாணவரின் பெயர், வகுப்பு, மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை அனுப்பி வைக்கவும்

மேலதிக தகவல்களுக்கு
0777818372

நம் ஒவ்வொருவரினதும் வரைவிலக்கணம் நம்மை ஆட்க்கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களே!காலை படுக்கையிலிருந்து எழுப்புவதில் தொடங்கி ...
09/07/2021

நம் ஒவ்வொருவரினதும் வரைவிலக்கணம் நம்மை ஆட்க்கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களே!

காலை படுக்கையிலிருந்து எழுப்புவதில் தொடங்கி இரவு நித்திரைக்குச் செல்வது வரை எம்மை நகர்த்திச் செல்வதில் எமது பழக்க வழக்கங்கள் பாரிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் நம் ஒவ்வொருவருடமும் ஏராளமான நல்ல பழக்கங்கள் மற்றும் தீய பழக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இப் பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்வதில் பெரும்பாலும் நாம் வாழ்ந்த, வாழ்கின்ற சூழல் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே இப் பழக்க வழக்கங்கள் சம்பந்தமாக சிறு வயதிலிருந்தே கரிசனையுடன் இருக்கும் போது தான் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய பழக்கங்களை வரவழைக்கவும், களையப்பட வேண்டிய பழக்கங்கள் நம்மை அடைய முற்படும் போது அவற்றை நம்மை விட்டும் துரத்தி விடவும் முடியும்.

Seven Habits for Highly Effective Students எனும் ஒரு மாத காலப் பயிற்சி நெறியானது தரம் 6,7,8 மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்ட ஒரு பயிற்சி நெறியாகும். இது வினைத்திறன்மிக்க மாணவர்களிடம் இருக்கும் முக்கியமான ஏழு பழக்கங்களை அடையாளப்படுத்தி அப்பழக்கங்களை தமது அணிகலன்களாக மாற்றிக்கொள்ள வடிவமைக்கப்பட்டதாகும்.

இதன் ஆரம்ப அமர்வானது 04/07/2021ஆம் திகதி இனிதே ஆரம்பமாகியது.

The MirrorSelf Development Series for Grade 9 Students(One Month Training Program)"Knowing yourself is the beginning of ...
03/07/2021

The Mirror

Self Development Series for Grade 9 Students
(One Month Training Program)

"Knowing yourself is the beginning of all wisdoms" - Aristotle

100% Free of Charge
(Only 30 participants for a batch)

Register on or before 15th July 2021

For Registration, fill this link below
https://bit.ly/3ygwquO

Commence On 18th July 2021
(Weekly One Session)

More Info:
0777818372
Ice Break

Seven Habits of Highly Effective Students*Online Training Session*ஜூலை மாதம் 1ம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை மேற்க...
28/06/2021

Seven Habits of Highly Effective Students
*Online Training Session*

ஜூலை மாதம் 1ம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளவும்

*Please fill this Google Form for Your Registration*

பதிவு செய்ய கீழுள்ள Google Form ஐ நிரப்பவும்

*https://bit.ly/3iA6eqa*

Address

51/A, Hijra Mawatha, Old Town, Madampe
Chilaw Town

Telephone

777818372

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICE BREAK Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ICE BREAK Institute:

Shortcuts

Share