Old Students' Association - Chavakachcheri Hindu College

Old Students' Association - Chavakachcheri Hindu College “கல்லூரி அன்னைக்காய் கரம் கோர்ப்பாம் உறுதியுடன்”

J/Chavakachcheri Hindu CollegeG.C.E (O/L)2021 (2022) Best Performance - 8A,B
26/11/2022

J/Chavakachcheri Hindu College
G.C.E (O/L)2021 (2022) Best Performance - 8A,B

J/Chavakachcheri Hindu CollegeG.C.E (O/L)2021 (2022) Best Performance - 9 A
26/11/2022

J/Chavakachcheri Hindu College
G.C.E (O/L)2021 (2022) Best Performance - 9 A

சுவிஸ் பழையமாணவர் சங்க பொருளாளர் திரு முரளிதரன் அவர்களின் பாசமிகு தாயார் திருமதி நந்தகோபால் சிவதேவி அவர்கள் 12.11.2022  ...
13/11/2022

சுவிஸ் பழையமாணவர் சங்க பொருளாளர் திரு முரளிதரன் அவர்களின் பாசமிகு தாயார் திருமதி நந்தகோபால் சிவதேவி அவர்கள் 12.11.2022 அன்று இறைபதம் அடைந்துவிட்டார். ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி

23/10/2022
03/09/2022

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இவ் உயர்தர பரீட....

வலய மட்டம் முதலிடம்.மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்,
03/09/2022

வலய மட்டம் முதலிடம்.

மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்,

யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரிஉயர்தர பெறுபேற்று விபரம் 2021
29/08/2022

யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி
உயர்தர பெறுபேற்று விபரம் 2021

பழைய மாணவர் சங்க செயலாளர் திரு ந. யதுர்சன் அவர்களின் தாயார் இயற்கை எய்திவிட்டார் இன்று இறுதிக்கிரியைகள் மு.ப 9.00- பி.ப ...
05/07/2022

பழைய மாணவர் சங்க செயலாளர் திரு ந. யதுர்சன் அவர்களின் தாயார் இயற்கை எய்திவிட்டார் இன்று இறுதிக்கிரியைகள் மு.ப 9.00- பி.ப 12.00 நேரத்தில் நடைபெறும்.

நன்றி

தகவல்
பழைய மாணவர் சங்கம்

நடைபெற்று வருகின்ற Junior National Athletics Championships 2022 போட்டியில் 18 வயது பிரிவில் எமது பாடசாலை மாணவிகள் 1ஆம், ...
09/05/2022

நடைபெற்று வருகின்ற Junior National Athletics Championships 2022 போட்டியில் 18 வயது பிரிவில் எமது பாடசாலை மாணவிகள் 1ஆம், 2ஆம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் எமது சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவ்வீராங்கனைகளுக்கும் பயிற்றுவிப்பாளர் கணாதீபன் அவர்கட்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

ப.அபிசாளினி 3.15M - (1st New meet Record )
ம.ஷாலினி2.80M (2nd)

கல்லூரியின் நிறுவுனர் திரு வி.தாமோதரம்பிள்ளை அவர்களின் திருவுருவச்சிலையானது பிரதான மண்டப முன்றலில் நிறுவப்பட்டது. இதற்கா...
06/05/2022

கல்லூரியின் நிறுவுனர் திரு வி.தாமோதரம்பிள்ளை அவர்களின் திருவுருவச்சிலையானது பிரதான மண்டப முன்றலில் நிறுவப்பட்டது. இதற்கான நிதிப்பங்களிப்பினை முன்னாள் அதிபர் பூ வெற்றிவேலு அவர்களின் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர். அதனை கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர்களான திரு இ. கைலைநாதன், திரு அ.கயிலாயபிள்ளை ஆகியோரால் இணைந்து திறந்துவைக்கப்பட்டது.

கல்லூரியின் நவீன சிற்பி அமரர் பூ.வெற்றிவேலு அவர்களின் திருவுருவச் சிலையானது கல்லூரிச் சமூகத்தின் நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வெற்றிவேலு அவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து கல்லூரியின் பழைய மாணவனும் மக்கள் மருத்துவருமான மருத்துவர் சு சி அருளானந்தம் அவர்களால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

இவ் இரு திருவுருவ சிலைகளையும், மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கல்லூரியின் ஆசிரியரான செல்வா செல்வரமணன், மற்றும் கபேசன், கிருபா ஆகியோர் அமைத்திருந்தனர்.

மேலும் அறிய https://chcosa.org/2022/04/30/vettivelucentury/
மேலதிக படங்களுக்கு https://chcosa.org/osa-gallery/

04/05/2022

chcosaofficial • Original Audio

Address

Chavakachcheri Hindu College
Chavakachcheri
40000

Alerts

Be the first to know and let us send you an email when Old Students' Association - Chavakachcheri Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Old Students' Association - Chavakachcheri Hindu College:

Shortcuts

Share

Category