St Mary's Primary Past Pupils Association

St Mary's Primary Past Pupils Association THIS IS PAST PUPILS ASSOCIATION OFFICIAL ACCOUNT

18/03/2026

📸 Kattankudy.lk நடாத்தும் புகைப்படப் போட்டி – 2026 📸

✨ போட்டியாளர் அறிமுகம் - 424✨

Prince Hardware and Electrical Pvt Ltd நிறுவனத்தின் அணுசரணையுடன் Kattankudy.lk நடாத்தும் புகைப்படப் போட்டி!

👤 போட்டியாளர் பெயர்: J. Atheek Ahemed

📍 இடம்: Bogawantalawa

🖼️ தலைப்பு: அழகிய காட்சிகள்

இந்த புகைப்படத்திற்கு உங்கள் Like மற்றும் 🔄 Share மூலம் ஆதரவு வழங்குங்கள்!

👉 அதிக Like & Share பெறும் புகைப்படங்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படும்.

🏆 பரிசுகள்:
🥇 முதல் பரிசு – ரூ. 5000 + சான்றிதழ்.

🥈 இரண்டாம் பரிசு – ரூ. 3000 + சான்றிதழ்.

🥉 மூன்றாம் பரிசு – ரூ. 2000 + சான்றிதழ்.

✨ போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். (சிறந்த புகைப்படங்களை நடுவர்கள் தேர்வு செய்து பரிந்துரைப்பர்.)

📌 சான்றிதழ் பெறுவதற்கு Kattankudy.lk மற்றும் Prince Hardware & Electricals Pvt Ltd முகநூல் பக்கங்களையும் Follow செய்திருப்பது கட்டாயம்.

Kattankudy.lk முகநூல் பக்கத்தின் லிங்க்👇
https://www.facebook.com/share/19Rp662xQs/

பிரின்ஸ் ஹார்ட்வெயார் அன்ட் எலக்ட்ரிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவன முகநூல் பக்கத்தின் லிங்க்👇
https://www.facebook.com/share/18dYXNMjKd/?mibextid=wwXIfr

🏆 உங்கள் ஆதரவு அவரை வெற்றியாளராக மாற்றலாம்!

--------------------------------------------------------------------------
📌 புதிய புகைப்படம் ஏற்றுக் கொள்ளும் காலம் 15.03.2026 உடன் முடிவடைந்துவிட்டது.

மேலும், பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களுக்கு 31.03.2026 வரை முன்னேற்ற காலம் வழங்கப்படும்.

ஆர்வமுடன் பங்கேற்கும் அனைவருக்கும் Kattankudy.lk மற்றும் பிரின்ஸ் ஹார்ட்வெயார் அன்ட் எலக்ட்ரிக்கல் பிரைவேட் லிமிடெட் குழுமம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்! 👏

Kattankudy.lk❤️

எமது கல்லுரியின் பழைய மாணவரும் கல்லூரிக்கு பெருமை சேர்த்த சாதனையாளர் ஆசிரியர் திரு jegandasan அவர்கள் இறைபதம்  அடைந்துள்...
06/12/2023

எமது கல்லுரியின் பழைய மாணவரும் கல்லூரிக்கு பெருமை சேர்த்த சாதனையாளர் ஆசிரியர் திரு jegandasan அவர்கள் இறைபதம் அடைந்துள்ளார். அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பாடசாலையின் மேம்பாட்டிற்கு பல்வேறு வகையான ஒத்துழைப்புகளை தங்களால் இயலாத காலத்திலும் செய்தது யாம் அறிந்ததே. உங்கள் இழப்பு எவராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று. உங்களுடைய பிரிவால் துயர் பகிரும் சென்மேரிஸ் ஆரம்ப பிரிவு
🏳️பழைய மாணவர்கள் சங்கம்🏳️

06/10/2023

⭕நமக்கு உலகை காட்ட நம்மை செதுக்கியவள் தாய்❣️நம்மை உலகிற்கு காட்ட செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்❣️ *இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்💯*

பழைய மாணவர் சங்கம்
சென்மேரிஸ் ஆரம்ப பிரிவு

இன்று மண் உலகை  விட்டு விண் உலகிற்கு சென்ற எமது சென்மேரிஸ் சிரேஷ்ட கல்லூரியின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னால் ப...
25/08/2023

இன்று மண் உலகை விட்டு விண் உலகிற்கு சென்ற எமது சென்மேரிஸ் சிரேஷ்ட கல்லூரியின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னால் பழைய மானவ சங்க செயலாளர் திரு சந்திர சேகர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்மேரிஸ் ஆரம்ப பிரிவு
பழைய மாணவர் சங்கம்
மற்றும் உறுப்பினர்கள்

"கானும் போதெல்லாம் கல்லூரியின் வளர்ச்சி சம்பந்தமாக நீங்கள் கூறும் விடயங்கள் , ஆரம்ப பிரிவு பழைய மாணவர் சங்கத்தினை எவ்வாற...
25/08/2023

"கானும் போதெல்லாம் கல்லூரியின் வளர்ச்சி சம்பந்தமாக நீங்கள் கூறும் விடயங்கள் , ஆரம்ப பிரிவு பழைய மாணவர் சங்கத்தினை எவ்வாறு நடத்த வேண்டும் என நீங்கள் கூறிய ஆலோசனைகள் , அரசியலை பற்றி நீங்கள் கூறிய விடயங்கள். சிறு வயது முதல் பார்த்த அந்த முகம் அனைத்தும் என் மனதை கலங்க வைத்து விட்டது ஊருக்கு வந்த உடன் கேள்வி பட்ட இழப்பு நெஞ்சை உலுக்கி விட்டது".🏳️😭

உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

எமது பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் பாடசாலையின் அதிபரும் ஆகிய திரு ராஜநாயகம் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்...
21/06/2023

எமது பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் பாடசாலையின் அதிபரும் ஆகிய திரு ராஜநாயகம் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பழைய மாணவர் சங்கம் சென்மேரிஸ் ஆரம்ப பிரிவு

இனிய காலை வணக்கம்  இன்றைய தினம் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் பங்குபற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சென்மேரிஸ் ஆ...
29/05/2023

இனிய காலை வணக்கம் இன்றைய தினம் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் பங்குபற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சென்மேரிஸ் ஆரம்ப பிரிவு பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

இன்று மண் உலகை  விட்டுப் பிரிந்து விண் உலகிற்கு சென்ற எமது சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ...
14/05/2023

இன்று மண் உலகை விட்டுப் பிரிந்து விண் உலகிற்கு சென்ற எமது சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய கணிதப் பாட ஆசிரியை திருமதி. நாயகி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*பழைய மாணவர் சங்கம்
சென்மேரிஸ் ஆரம்ப பிரிவு*

இன்று 16/03/2023 சென்மேரிஸ் ஆரம்ப பிரிவு வித்தியாலயத்தின் அதிபர் திரு.ராஜநாயகம் ஐயா தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா ந...
16/03/2023

இன்று 16/03/2023 சென்மேரிஸ் ஆரம்ப பிரிவு வித்தியாலயத்தின் அதிபர் திரு.ராஜநாயகம் ஐயா தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கமானது வலய கல்வி பணிப்பாளர் சிறிதரன் ஐயா மற்றும் சபையோர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து இன்று முதல் ஆரம்பிக்கப் படுகிறது.

Address

Bogawantalawa
22060

Website

Alerts

Be the first to know and let us send you an email when St Mary's Primary Past Pupils Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to St Mary's Primary Past Pupils Association:

Shortcuts

Share