Al - Humaisara Ahadhiyya Dhaham School China Fort Beruwala

Al - Humaisara Ahadhiyya Dhaham School China Fort Beruwala ஒரு சமூகத்தின் எதிர்காலம் அதன் இளம் சந்ததியின் மார்க்கப் பற்றிலும், ஒழுக்கத்திலுமே தங்கியுள்ளது…..

Held on 27th September 2025 at Al-Humaisara National School
02/10/2025

Held on 27th September 2025 at Al-Humaisara National School

23rd Annual Ahadhiyya Day Celebration of Kalutara District Ahadhiyya Federation will be held on 27th September 2025 at 1...
24/09/2025

23rd Annual Ahadhiyya Day Celebration of Kalutara District Ahadhiyya Federation will be held on 27th September 2025 at 1:30 - 6:00 PM at Al-Humaisara National School - China Fort, Beruwala

அஹதிய்யாவின் அரையாண்டுக்கான மாணவர் கணிப்பீடுகள் நேற்று ஆரம்பமானது. இஸ்லாமிய அடிப்படைகள், இஸ்லாமிய மூலாதாரங்கள், ஒழுக்க வ...
07/07/2025

அஹதிய்யாவின் அரையாண்டுக்கான மாணவர் கணிப்பீடுகள் நேற்று ஆரம்பமானது. இஸ்லாமிய அடிப்படைகள், இஸ்லாமிய மூலாதாரங்கள், ஒழுக்க விழுமியங்கள், நபி (ஸல்) அவர்களின் வரலாறு, அல்-குர்ஆன் மன்னம், ஹதீஸ் மன்னம், துஆக்கள் என்பனவற்றில் மாணவர்களின் தேர்ச்சி மதிப்பிடப்படுகின்றது.

பேருவளை, சீனன் கோட்டையிலுள்ள தரம் 6 முதல் 11 வரையான ஆண் மாணவர்களுக்கான இஸ்லாமியக் கல்விக்கான அரச அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு நிறுனம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

*அல்-ஹுமைஸரா அஹதிய்யாவின் புத்தாண்டு வாழ்த்துக்கள்********மலர்ந்துள்ள இஸ்லாமிய புது வருடமான ஹிஜ்ரி 1447 உங்கள் அனைவருக்க...
26/06/2025

*அல்-ஹுமைஸரா அஹதிய்யாவின் புத்தாண்டு வாழ்த்துக்கள்*
*******

மலர்ந்துள்ள இஸ்லாமிய புது வருடமான ஹிஜ்ரி 1447 உங்கள் அனைவருக்கும் சிறந்ததாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

ஹிஜ்ரி ஆண்டு எனும் போது அது எம் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களது ஹிஜ்ரத்தை நினைவுபடுத்துகின்றது. நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு சென்ற பயணத்தையே ஹிஜரத் என்கிறோம்.

நபி (ஸல்) அவர்களின் ஹிஜரத்தில் நாம் படிக்க வேண்டிய பல பாடங்கள் உள்ளன.

நாமும் இந்த புதிய வருடத்தில் மோசமான பழக்கவழக்கங்களில் இருந்து நல்ல பண்புகளை நோக்கி ஹிஜ்ரத் செய்வோம். எதனை எமது குழந்தைகளிடம் நாம் எதிர்பார்கிறோமோ அதனை முதலில் நாம் செய்வோம்.

ஒரு சிறந்த எதிர்காலத்தை எமது சிறார்களுக்கும் இந்த நாட்டிற்கும் உருவாக்குவோம்.

*அதிபர்*
*அல்-ஹுமைஸரா அஹதிய்யா*
*சீனன் கோட்டை, பேருவளை*

28/02/2025
அல் ஹுமைஸரா அஹதிய்யா (தஹம்) பாடசாலையின்“மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு”நேற்று (23.02.2025) மாலை 4:30 மணி...
24/02/2025

அல் ஹுமைஸரா அஹதிய்யா (தஹம்) பாடசாலையின்

“மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு”

நேற்று (23.02.2025) மாலை 4:30 மணியளவில் ஜாபிர் ஹாஜியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.

பெற்றோர்களை கெளரவப்படுத்தும் வகையில் மாணவர் தலைவர்களுக்கான சின்னங்கள் அவர்களது பெற்றோர்களால் அணிவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

ரமழானை வரவேற்போம்“ஆன்மீகம் ஓர் ஆரோக்கிய பயிற்சி”அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்
18/02/2025

ரமழானை வரவேற்போம்

“ஆன்மீகம் ஓர் ஆரோக்கிய பயிற்சி”

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்

Address

China Fort
Beruwala
12070

Opening Hours

08:15 - 11:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al - Humaisara Ahadhiyya Dhaham School China Fort Beruwala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share