17/07/2023
*உயர் கல்விக்கான அரசாங்கத்தின் வட்டியில்லா கடன்*
*அடிப்படை தகைமை:*
🔸2019,2020,2021 கல்விப் பொதுத் தராதர (உயர் தர)ப் பரீட்சை எழுதியவராக இருத்தல் வேண்டும்.
🔸ஒரே தடவையில் 3 பாடங்களில் S சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
*UGC அங்கீகாரமான பாடநெறிகள்*
*_Honours Degree Programs_*
01. Bachelor of Business Management (Hons)
02. BBM (Hons) in Marketing
03. BBM (Hons) in Accounting & Finance
04. BBM (Hons) in HRM
05. BBM (Hons) in Computer Science
06. BBM (Hons) in Software Engineer
07. BBM (Hons) in Information Technology
*_Other Degree Programmes (3 Years)_*
01. Bachelor of Information Technology (BIT)
02. Bachelor of Business Administration (BBA)
காலம் : *18.07.2023
நேரம் : *மாலை 3.00*
Venue: AlHambra Maha vidyalaya Dharga Town
*குறிப்பு :*
▪️இக் கடன் தொகைக்கு எவ்வித வட்டியும் அறவிடப்படமாட்டாது.
▪️பாடநெறியை நிறைவு செய்ததன் பிறகு 5 வருடத்தின் பின்னரே மீண்டும் செலுத்த வேண்டும்