Amal Salih Foundation

Amal Salih Foundation As a Foundation we will be operating on Education, Media, Social Work & Business to enlighten and empower the Society of Sri Lanka. S.H.M. M.A.M. A. M.N.M.

நிறுவன அறிமுகம் (Introduction about Foundation)

நவீன மயமாதலின் கூறுகளுக்குள் சிக்குண்டு மிகவும் விரைவாக மாறிக்கொண்டிறுக்கின்ற உலகில் அனைத்து அம்சங்களிலும் மனிதர்கள் மாற்றத்தையும் புதுமையையும் விரும்புகின்றனர்.

இந்த வகையில் சம்பூரண வாழ்க்கைத் திட்டமான இஸ்லாமிய தூதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கின்ற சேயற்பாடான தஃவாப்பணியும் காலமாற்றத்துடன் இயைந்த வகையில் நவீன உத்திகளுடன் புதிய வழிமுறைகளைக் கையாண்ட

ு முன்வைக்கப்படுவது இன்றியமையாதது.

இக்குறிப்பிட்ட நோக்கத்தைப் பூர்த்தி செய்கின்ற வகையில் Amal Salih Foundation என்ற நிறுவனம் அமையவிருக்கின்றது. இன்ஷ அல்லாஹ்.

பணிக்கூற்று அறிக்கை (Vision Statement)

"Creating best moral valued and devoted Islamic individuals and families; Establishing clarity among people with moderate Islamic thoughts." "சிறந்த ஒழுக்க விழுமியங்களும், இறை பக்தியும் கொண்ட இஸ்லாமிய தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை உருவாக்குவதோடு நடுநிலை இஸ்லாமிய சிந்தனையை பற்றிய தெளிவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல்."


தொலை நோக்கு அறிக்கை (Mission Statement)

"Establishing an Islamic Foundation in order to live in a multicultural society and maintain the individuality of existence as an educational institution of learning in order to propose solutions to the social problems." "பல்லின சமூகத்தில் தனித்துவம் பேணி வாழ்வதற்கு ஏற்ற வகையில் இஸ்லாமியக் கலைகளையும் வாழ்வியல் கல்வியையும் கற்கும் ஒரு கல்வி நிறுவனத்தையும் சமூகப் பிரச்சினைகளை ஆராயிந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் வகையில் மத்திய நிலையமொன்றையும் நிறுவுதல்." To achieve our above Vision & Mission we are planning to work under three main categories they were as follows:

# AMAL SALIH Institute for Islamic Studies & Skill Development

# AMAL SALIH Media Unit

# AMAL SALIH Takaful (Banking)

# AMAL SALIH Institute for Islamic Studies & Skill Development (அமல் ஸாலிஹ் இஸ்லாமியக் கற்கை மற்றும் திறன் அபிவிருத்தி நிறுவனம்)

இஸ்லாம், வெறும்னே சடங்கு சாம்பிரதாயங்களை மாதிரம் கொண்ட மார்க்கமல்ல மாறாக அது அல்லஹுத்தாஆலா மனிதர்களுக்கு வழங்கிய பூரண வாழ்க்கை நெறி அந்த வாழ்க்கை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த அதனை அறிவு பூர்வமாக கற்க வேண்டும். எனினும் எமது சமூகவியல் ஒழுங்கில் இஸ்லாத்தை ஆழமாகவும், தெளிவாகவும் கற்று கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் முழு நேரமாக் ஷரீஆ கல்வியைத் தொடர்கின்ற மாணவர்கள் தவிர ஏனைய்யோருக்கு அரிதாகவ்வே கிடைக்கின்றன.

இந்தப் பின்னணியில், அடிப்படையான இஸ்லாமிய கற்கைகளையும் இதர வாழ்வியல் கலைகளையும் இயன்றலவில் எமது சமூகம் பெற்று நடைமுறைக்கு கொண்டு வர வெண்டும் என்ற நோக்கில் இந் நிறுவனம் அமையப் பெறவுள்ளது.

யாருக்காக..? (For Whom?)

- வியாபாரிகள்
- இளைஞர்கள் மற்றும் யுவதிகள் (Teenagers)
- O/L, A/L மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் அனைவரும் தமது கல்வி, தொழில் பொறுப்புக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இந்நிறுவனத்தில் இணைந்து பாடநெறிகளைத் தொடர முடியும்.

இத் நிறுவனத்தின் விஷேட அம்சங்கள்.

1. Course அமைப்பில் இடம்பெறும் பாடங்கள்.
2. தகைமைமிக்க துறைசார் (Professionals) விரிவுரையாளர்களைக் கொண்டு
விரிவுரைகள் நடாத்தப்படுதல்.
3. நவீன தொழில்நுட்ப சாதனங்களை உபயோகித்து வகுப்புக்கள் நடாத்தப்படல். (Multimedia Projector)
4. குளிரூட்டப்பட்ட விரிவுரை மண்டபம் (Air condition Lecture Hall)
5. ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் வயது மற்றும் துறை அடிப்படையில்
தனித்தனியான வகுப்புக்கள் நடைபெறுதல்.
6. ஒவ்வொரு பாடநெறிக்குமான குறிப்புக்கள் - Tute வடிவில் வழங்கப்படுதல்.
7. அறிவுபூர்வமாக வடிவமைக்கப்பட்ட கற்கை நெறிகள்.
8. குறிப்பிட்ட தொகை மாணவர்களே உள்வாங்கப்படுவர்
9. தகுந்த, இலகுவான கட்டணங்கள் அறவிடப்படும்

பாட நெறிகள் (Courses we Offer)

- As - Salah (அல் குர்ஆனுடனான தொழுகை)
- Thajweedul Quran
- Thafseerul Quran (அல் குர்ஆன் விளக்கம்)
- Islamic Family Life
- Pre-Marriage Counselling
- Child Psychology
- Quranic Language (Arabic)
- Busness Communication (English & Chinese)

காலத்தின் தேவைக்கேற்ப கற்கை நெறிகள் வடிவமைக்கப்படும்

(மாணவ மாணவிகளுக்கான நோன்பு கால கற்கை நெறி, சா/த மாணவ மாணவிகளுக்கான கருத்தரங்குகள்....)

விரிவுரையாளர்கள் (Lecture Panel)
- Ash-Sheikh. Faleel Mphil (Cey)
(Naleemi)

- Ash- Sheikh. M.T Kamaruz Zaman

- Dr. H.L.M. Haris Phd (Malaysia) (Naleemi)

- Ash- Sheikh. Ali Ahmed (Rashadi)

- Ash- Sheikh. Mohammed Fakihuddeen
(Naleemi)

- Ash- Shiekh. Rauf zain Mphil (Naleemi)

- Usthaz. Mahmoud Elyan (Egypt)

- Ash- Shiekh. Arafath Kareem M.A (Malaysia)

- Ash- Shiekh. Fahry B.A,(PGLIS -
Reading)

- Mr. Manoos Abubakkar B.A,
Dip in Counseling

- Ash- Shiekh. Rishad B.A (Naleemi)

- Ash- Shiekh.M.A.M. Firnas B.A (Naleemi)

- Ash- Shiekh.M. Ilham Mufaris (Naleemi)

# AMAL SALIH Media Unit

இஸ்லாமிய தஃவாவை நவீன தொழில்நுட்ப சாதனங்களினூடாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தல்
மற்றும் நவீன ஊடக சவால்களை நமது சமூகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் Amal Salih Media Unit என்ற பிரிவு இயங்கவுள்ளது.

செயற்பாடுகள்

- இஸ்லாமிய மற்றும் வாழ்வியல் கலைகளுடன் தொடர்பான வீடியோக்கள்
மற்றும் சிறந்த கருத்துக்களை உள்ளடக்கிய போடோக்கள், சஞ்சிகைகள்
என்பன தயாரிக்கப்பட்டு மக்களிடம் இஸ்லாமிய சிந்தனையைக் கொண்டு
செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.

- வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் Social Media ஐ சிறந்த
முறையில் ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தஃவா பணியை மேற்கொள்ளல்.


# AMAL SALIH Takaful (Banking)

இப் பிரிவி வியாபார அனுபவசாலிகளைக் கொண்டு திட்டமிட்ட அடிப்படையில்
இயங்கும். அதிக இலாபம் தரும் ஆபத்தின்றிய வியாபரத்தை தெரிவு செய்து முதலீடு செய்வதனை ஊக்குவிப்பதன் மூலம் நமது சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டில் உதவுவதோடு, எமது நிறுவனத்தையும் வினைத்திறனுடன் கொண்டு செல்லும்
நோக்குடன் இப்பிரிவு செயற்படும்.

- Murabaha Investment

- Kard Hasan - (அழகிய கடன்திட்டம்)

- Business Guidance

- Business Training and Development

- Brokering

-சிறிய அளவில் மேற்கொள்ளப்படும் தொழில்களை ஊக்குவிப்பு

மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் இந் நிறுவனத்தின் முக்கிய பணிகளாக இருக்கும்.

இன்ஷாஅல்லாஹ் இது போன்ற இன்னும் பல காத்திரமான முயற்சிகளில்
ஈடுபட்டு இஸ்லாமிய சிந்தனையைச் சுமந்த ஒரு சிறந்த உம்மத் எமது
மண்ணில் உருவாக்குவதற்கு Amal Salih Foundation தயாராகி வருகின்றது.

குறிப்பு: இந் நிறுவனம் எந்தவொரு இயக்கத்திற்கும் சார்பானதல்ல. சமூகத்தின் பொதுத்தளத்திலிருந்தே தமது பணிகளை முன்னெடுக்கும்.

தொடர்புகளுக்கு:
AMAL SALIH FOUNDATION
73/11, Sally Hajiar Mawatha,
China Fort, Beruwala. (Next to Naleem Hajiar Ladies Collage)
Contact: +94 77 6555567 (For Gents)
+94 77 6666342 (For Ladies)
Email: [email protected]

03/04/2024

Amid a heated war of words between Russia and the West over Vladimir Putin's claim that Ukraine had a hand in the recent Moscow terrorist attack which led to...

02/04/2024

Around the globe, massive rallies have emerged in solidarity with Palestinians, condemning the Israeli assault on Gaza, the West Bank, and Jerusalem. From Jo...

01/04/2024
29/10/2023

Address

Beruwala
12070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amal Salih Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Amal Salih Foundation:

Shortcuts

Share

Category