Methodist central college

Methodist central college Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Methodist central college, School, Main Street, Batticoloa.

Creating a just and free society endowed with virtues and morals, vigor and strength required to shoulder the responsibility of developing the land to encounter the challenges confronted in the future.

Free your dates on June 9th and 10th folks.
22/05/2018

Free your dates on June 9th and 10th folks.

உலெகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவியட்டும். ஒவ்வொரு நாளும் புது சரித்திரம் படைப்போம். இன்றும் வெற்றிக் கொடி நாட்டுவ...
27/06/2015

உலெகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவியட்டும். ஒவ்வொரு நாளும் புது சரித்திரம் படைப்போம். இன்றும் வெற்றிக் கொடி நாட்டுவோம்.



Photo Credit : Nimal Chanthuru

24/06/2015

மட்டக்களப்பின் மாபெரும் கிறிக்கட் சமர் என வர்ணிக்கப்படும் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலைக்கும் இடையிலான கடின பந்து கிறிக்கெட் சமர் எதிர்வரும் 27.06.2015 காலை 8.00 மணிக்கு மட்/சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், நண்பர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டு எமது பாடசாலை மாணவர்களின் நான்காவது தொடர் வெற்றிக்கு பங்களிக்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.

இது வெறுமனே ஒரு விளையாட்டு மட்டுமல்ல இதில் பெறப்படும் வெற்றி எமது பாடசாலைக்கு எம் மாணவர்கள் பெற்றுத் தரும் கௌரவமாகும் என்பது மறுக்க முடியாததே. இருப்பினும் நாம் அனைவரும் எமது பாடசாலையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாவோம்.

எனவே அன்பானவர்களே, பொது இடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களோ சண்டைகளோ வேண்டாம். நாம் இந்த விளையாட்டின் மூலம் இந்த உலகுக்கு எமது பாடசாலையின் ஒழுக்கத்தைப் பறை சாற்றுவோம்.

அனைவரும் வருக...

தட்..."ஓ!!! பாட்டாவே பாடிட்டீங்களா" மொமென்ட்... நல்லதே நினைப்போம்... நல்லதே செய்வோம்...
18/03/2015

தட்..."ஓ!!! பாட்டாவே பாடிட்டீங்களா" மொமென்ட்... நல்லதே நினைப்போம்... நல்லதே செய்வோம்...

Battinews.com -Eastern Province News!

எமது பாடசாலையின் பழைய மாணவரான  சஞ்சயன் அண்ணன் தனது ஆக்கங்களை, கருத்துக்களை முன்வைக்கும் போது பல இடங்களில் தனது பாடசாலை வ...
14/03/2015

எமது பாடசாலையின் பழைய மாணவரான சஞ்சயன் அண்ணன் தனது ஆக்கங்களை, கருத்துக்களை முன்வைக்கும் போது பல இடங்களில் தனது பாடசாலை வாழ்வை பற்றி சிலாகிக்கிறார். உண்மையிலேயே அவருடைய எழுத்தாளுமை நம்மை நமது பால்யத்துக்கு இட்டுச் செல்கிறது. இந்தப் பக்கத்திலே அவர் எழுதிய பல சுவையான நிகழ்வுகளில் தொகுப்புகள் காணப் படுகின்றன. சில எல்லோருடைய மனதையும் திருப்திப் படுத்தா தெனினும் பாடசாலை வாழ்வு குறித்த குறிப்புகள் இனிமையிலும் இனிமை.

இனி வருகின்ற நாட்களிலே எமது பாடசாலை தொடர்பான கட்டுரைகள் தகவல்களை எதிர் பாருங்கள்.

இயன்றளவில் நீங்களும் உங்கள் ஆக்கங்களை கருத்துக்களைப் பகிருங்கள்.

Anna im really happy about this article.Al ur articles r very interesting..basically im nt frm central college..im frm michael's..bu i like prince sir..bcz he is my father's frnd..Prince Sir விளையாட்டுப் போட்டிகளின் போது யாரிட்டயும் தோக்கலாம் ஆனா சென் மைக்கல்ஸ்ட மட்டும் தோக்கக் கூடாது என்பார் மெதுவா…

Its Our Bicentenary Guys... Let's Rock these Year... Eagerly Waiting for July 29th... Happy and prosperous New Year to A...
31/12/2013

Its Our Bicentenary Guys... Let's Rock these Year... Eagerly Waiting for July 29th... Happy and prosperous New Year to All...

Merry Christmas To You All...
24/12/2013

Merry Christmas To You All...

OBA meeting
11/09/2013

OBA meeting

congratulation boys....
26/05/2012

congratulation boys....

Battinews.com -Batticaloa News!

Address

Main Street
Batticoloa
30000

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 14:00

Telephone

94652222468

Alerts

Be the first to know and let us send you an email when Methodist central college posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category