BT/PD/Mandur 13 Vigneswara Maha Vidyalayam

BT/PD/Mandur 13 Vigneswara Maha Vidyalayam School Activities and Events.

2025 ஆம் ஆண்டிற்கான தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று எமது பாடசாலையின் அதிபர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
30/01/2025

2025 ஆம் ஆண்டிற்கான தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று எமது பாடசாலையின் அதிபர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது ...
10/09/2024

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் இன்று எமது மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவி 20 வயது பெண்கள் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் 29.72M தூரம் எறிந்து முதலாம் இடத்தினை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இவருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ் ஆண்டிற்கான(2024) கல்விச் சுற்றுலாவின் முதல் நாளில் எடுக்கப்பட்ட பதிவுகள்
21/08/2024

இவ் ஆண்டிற்கான(2024) கல்விச் சுற்றுலாவின் முதல் நாளில் எடுக்கப்பட்ட பதிவுகள்

இவ் வருடம் இடம்பெற்ற வலயமட்ட(பட்டிருப்பு) குழு விளையாட்டுக்களில் எல்லே, கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பற்றிய எமது பாடசாலை...
07/06/2024

இவ் வருடம் இடம்பெற்ற வலயமட்ட(பட்டிருப்பு) குழு விளையாட்டுக்களில் எல்லே, கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பற்றிய எமது பாடசாலை பெண்கள் அணியினர் இவ் இரண்டு விளையாட்டுகளிலும் முதலாம் இடத்தை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் இவ் விளையாட்டுக்களில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ் வருடம் இடம்பெற்ற கா.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது அ...
04/06/2024

இவ் வருடம் இடம்பெற்ற கா.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது அதிபரின் தலைமையில் காலை ஒன்று கூடலில் இடம்பெற்றது. இதன் போது எமது பழைய மாணவர்களும் நியூ ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்.இவ் வருடம் வெளியான க.பொ.த(உ/த) பரீட்சையில் எமது பாடசாலை பல சாதனைகளை படைத்துள்ளது அந்த வகை...
31/05/2024

மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்.

இவ் வருடம் வெளியான க.பொ.த(உ/த) பரீட்சையில்
எமது பாடசாலை பல சாதனைகளை படைத்துள்ளது அந்த வகையில் செல்வி.ஜெ.திலோஜா அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்று எமது பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதற்காக வழிப்படுத்திய அதிபர், பிரதிஅதிபர் உள்ளிட்ட முகாமைத்துவ குழுவினர்க்கும், கற்பித்த ஆசிரியர்கள் கும், சாதனை படைத்த மாணவிக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்🎉🎉

இந்த பெறுபேறு  எமது பாடசாலையின் முக்கிய மைல்கல்... இதற்காக பாடுபட்டு உழைத்த அதிபர், பிரதிஅதிபர், உப அதிபர் ,கற்பித்த ஆசி...
31/05/2024

இந்த பெறுபேறு எமது பாடசாலையின் முக்கிய மைல்கல்... இதற்காக பாடுபட்டு உழைத்த அதிபர், பிரதிஅதிபர், உப அதிபர் ,கற்பித்த ஆசிரியர்கள் , சாதனை படைத்த மாணவசெல்வங்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
❤️❤️❤️🔥🔥🔥 💐💐

மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் மற்றுமொரு சாதனை படுவான்கரை மண்ணில் " தமிழகரம் இணைய வானொலி நடாத்திய ப...
20/03/2022

மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் மற்றுமொரு சாதனை படுவான்கரை மண்ணில் " தமிழகரம் இணைய வானொலி நடாத்திய பேச்சுப் போட்டியில் எமது பாடசாலை மாணவி கனகரெத்தினம் டனுசியா இரண்டாம் இடத்தைப் பெற்று 2021ம் ஆண்டுக்கான தமிழகரம் விருதையும் ரூபா 15000 பணப்பரிசிலையும் தனதாக்கியுள்ளார். மாணவிக்கும் இதனை வழிப்படுத்திய அதிபர் , ஆசிரியர்களுக்கும், வாழ்த்துக்களும் நன்றிகளும்.

எமது பாடசாலையில் கடமையாற்றி 2020/2021 ல் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான பிரிபுபசார விழா அதிபர் திரு.சு.சபேசன்...
21/12/2021

எமது பாடசாலையில் கடமையாற்றி 2020/2021 ல் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான பிரிபுபசார விழா அதிபர் திரு.சு.சபேசன் அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

இன்று தரம் 1 ற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு எமது பாடசாலையிலும் சிறப்பாக நடைபெற்றது
15/02/2021

இன்று தரம் 1 ற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு எமது பாடசாலையிலும் சிறப்பாக நடைபெற்றது

எமது பாடசாலையில் இன்று தரம் 3 மாணவர்களில் முதன்மை நிலை இரண்டில் பிரவேசிக்கும் பிள்ளையை இனங்காணலும் கண்காட்சியும் நடைபெற்...
25/01/2021

எமது பாடசாலையில் இன்று தரம் 3 மாணவர்களில் முதன்மை நிலை இரண்டில் பிரவேசிக்கும் பிள்ளையை இனங்காணலும் கண்காட்சியும் நடைபெற்றது.

Address

Market Road Mandur 01
Batticoloa

Opening Hours

Monday 06:00 - 13:30
Tuesday 06:00 - 13:30
Wednesday 06:00 - 13:30
Thursday 06:30 - 13:30
Friday 06:00 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when BT/PD/Mandur 13 Vigneswara Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category