02/04/2026
2025 A/L பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ள எங்கள் பழைய மாணவர்களுக்கு (OBA) மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎓✨
BT/BC/ Brainthuraichenai Sathuliya Vidyalaya த்தில் O/L வரை கல்வி கற்று , தற்போது A/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள எங்கள் சகோதரர்கள்:
✨ RM. Faslan – Arts (2BC)
✨ AHM. Amjath – Engineering Technology (3C)
✨ MBM. Bathurdeen – Commerce (3B)
✨ S. Jafran – Engineering Technology (3C)
✨ MAM. Aasik – Commerce (A2B)
இவர்கள் பெற்றுள்ள இந்த சிறப்பான சாதனை எங்கள் பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளது.
இன்னும் உயர்ந்த இலக்குகளை அடைந்து, வாழ்க்கையில் மேலும் பல வெற்றிகளைப் பெற அல்லாஹ்வின் அருள் உங்களுடன் என்றும் இருப்பதாக எங்கள் பழைய மாணவர் சங்கத்தின் (OBA) சார்பாக வாழ்த்துகிறோம். 🤍 👏💫
04/12/2025
எங்கள் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவரும், இளம் சமூக செயற்பாட்டாளருமான A.M. இம்ரான் அவர்கள்
இலங்கை புகையிரத திணைக்களத்தின் Station Master பரீட்சையில் வெற்றி பெற்றதை மனமார வாழ்த்துகிறோம்! 🚆✨
உங்கள் எதிர்கால முயற்சிகளில் மேலும் உயர்ந்து பிரகாசிக்க பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள்! 👏💫
11/09/2025
சாதுலியா வித்யாலய 2018 & 2019 பழைய மாணவர்கள், SATHULIYA OBA COMMITTEE இன் ஆலோசனையின் கீழ் எங்கள் அன்புச் சகோதரர் 🕊️ MIM. றிமாஸ் அவர்களின் நினைவாக நடத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடருக்கு எமது முழு ஆதரவும் நல்வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறோம். 🏆🌟
📅 நடைபெறும் நாள் : வெள்ளிக்கிழமை, 12.09.2025 ✨
📍 இடம் : பிறைந்துறைச்சேனை விளையாட்டு மைதானம் 🏟️
🌟 அனைவரையும் வருகை தந்து, இந்நிகழ்வை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். 🙏💛
— 💠 OBA – BT/BC Sathuliya Vidyalaya 💠
28/08/2025
🔹 Album 7
🎉 Amazing moments & timeless memories!
Celebrating friendship, sportsmanship & OBA pride.
📍 Sathuliya Vidyalaya Grounds
📸 Captured by: HA Photography Studio
28/08/2025
🔹 Album 6 – Key Moments
🏏 Highlights from the final moments!
Action, teamwork & unforgettable plays that defined the tournament.
📍 Sathuliya Vidyalaya Grounds
📸 Captured by: HA Photography Studio
28/08/2025
🔹 Album 05 – Celebrations & Memories
🎉 Celebration beyond cricket!
Brotherhood, joy, and timeless OBA memories captured forever.
📍 Sathuliya Vidyalaya Grounds
📸 Captured by: HA Photography Studio
28/08/2025
🔹 Album 04 – Winning Shots
🏆 The moments that made history!
Final shots that sealed the victory and wrote unforgettable memories.
📍 Sathuliya Vidyalaya Grounds
📸 Captured by: HA Photography Studio
28/08/2025
🔹 Album 03 – Cheers & Support
💛 The true strength – our supporters!
Cheers, claps, and voices that pushed every player to give their best.
📍 Sathuliya Vidyalaya Grounds
📸 Captured by: HA Photography Studio
28/08/2025
🔹 Album 02 – On Field Action
🔥 Powerful shots, quick bowling & unbeatable fielding!
Action-packed cricket moments that kept everyone on edge.
📍 Sathuliya Vidyalaya Grounds
📸 Captured by: HA Photography Studio
28/08/2025
🔹 Album 01 – Opening Moments
🏏 OBA Cricket Tournament 2025 – The Kick Off!
The energy, the excitement, and the first steps into the final!
📍 Sathuliya Vidyalaya Grounds | 24th Aug 2025
📸 Captured by: HA Photography Studio
23/08/2025
🏏✨ Grand Invitation – OBA Cricket Tournament 2025 ✨🏏
The much-awaited Semi Final & Final Matches of the
OBA – BT/BC Sathuliya Vidyalaya Cricket Tournament
are here! 🎉
📅 Date : 24.08.2025
🕘 Time : 1.30 pm onwards
📍 Venue : School Ground
🔥 Witness the spirit of sportsmanship, teamwork, and thrilling cricket moments as our teams battle for glory!
🏆 Semi Final Clash – Decide who earns the place in the Grand Finale!
🏆 Final Battle – The ultimate showdown for the Championship Title!
Your presence will encourage and motivate our players. Come with your family and friends to enjoy a day full of excitement, unity, and celebration. 🎊
📣 Organized by OBA – BT/BC Sathuliya Vidyalaya