25/02/2026
எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் மருத்துவம், கல்வி,தொழிற்பயிற்சி, பெண்கள் வலுவூட்டல், மற்றும் கலை கலாச்சாரம் போன்ற மேலும் பல வளர்ச்சிக்காக பல நிறுவனங்களோடு இணைந்தும் தங்களுடைய சொந்த நிதி உதவியுடனும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பல சேவைகளை தொடர்ந்து செய்து வரும் லண்டனை சேர்ந்த வைத்தியர்களான நடராஜா நிரஞ்சன் மற்றும் காந்தா நிரஞ்சன் ஆகியோரை மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சார்பாக கிழக்கு பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் (EREEDO) பாராட்டி கௌரவித்து விருதும் வழங்கியது.
25/02/2026
வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா - 2026
------------------------------------------------------------------------------------
மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் அமைப்பின் நிதியுதவியின் கீழ் கிழக்குப் பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் தொழிற்பயிற்சி பிரிவினால் நடாத்தப்பட்ட உதவித்தாதியர், முதலுதவி மற்றும் மருத்துவ துறை சார் பயிற்சி நெறியினை கடந்த 2025ம் ஆண்டு கால பகுதியில் நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ( 24.02.2026 ) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள Green Garden Hotel பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வினை கிழக்கு பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளரும் ஆகிய கீர்த்தி ஸ்ரீ தேசசக்தி எந்திரி
தயாளசீலன் மயூரன் (சமாதான நீதவான்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் அமைப்பின் பிரதிநிதி சிரேஷ்ட வைத்தியர் திருமதி காந்தா நிரஞ்சன் (லண்டன்) அவர்களும்,
கௌரவ அதிதியாக குடும்ப நல மருத்துவர் வைத்தியர் திரு நடராஜா நிரஞ்சன் லண்டன் அவர்களும்,
சிறப்பு அதிதிகளாக மீராவோடை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் யோகநாதன் சோபிதா,
மட்டக்களப்பு சைவ மங்கையர் அமைப்பின் உப தலைவி திருமதி கலா மகேந்திரராஜா
மட்டக்களப்பு Earn Ceylon நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.குணசீலன் சதீஸ்குமார்,
மலேசிய ஸ்மார்ட் டெக் நிறுவனத்தின் பணிப்பாளர் நேசராஜா நேருஜன்,
கிரேஸ் டெக் சொலுஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் நித்தியானந்தராஜா அனிஸ்டன்
தொழிற்பயிற்சி நிலையத்தின் போதனாசிரியர்களும் தாதிய உத்தியோகத்தர்களும் ஆகிய
திருமதி சந்திரமணி புஷ்பராஜா,
திரு.சௌந்தரராஜா கோகுலராஜா,
திரு.ஜெயராமநாதன் சுரேஷ்ரூபன்
மற்றும் கிழக்குப் பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் தொழிற்பயிற்சி பிரிவின் நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளும் மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் விசேட அம்சமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான இலவச தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்காகவும் அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரதுறை மற்றும் கல்வித்துறையின் வளர்ச்சிக்காக பல லண்டன் நிறுவனங்களோடு இணைந்தும் தங்களுடைய சொந்த நிதி உதவியுடனும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பல சேவைகளை தொடர்ந்து செய்து வரும் லண்டனை சேர்ந்த வைத்தியர்களான திரு நடராஜா நிரஞ்சன் மற்றும் திருமதி காந்தா நிரஞ்சன் அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சார்பாக கிழக்குப் பிராந்திய கல்வி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தினால் அவர்களுடைய சேவைகளை கௌரவித்து விருதும் வழங்கப்பட்டது.
14/01/2026
🎖 க.பொ.த. (சாதாரணதரம்) மற்றும் (உயர்தரம்)முடித்த பிறகு நல்ல கல்வியுடன் சேர்ந்தே தொழில் வாய்ப்பை உருவாக்க நினைக்கிறீர்களா? 🤔💼
🌁மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் உங்கள் எதிர்காலத்திற்காக:
🔑 CERTIFICATE IN NURSE ASSISTANT
👉 World-renowned 🌍
👉 Create career opportunities 💼 with EREEDO VOCATIONAL TRAINING CAMPUS 🎓,
🎓 Global job opportunities 🌐 & recognition 📜 guaranteed with
EREEDO VOCATIONAL TRAINING CAMPUS!
🔴 Why choose us? 🤔
🔰 Internationally recognized 🌍
🔰 💯% Job Placement Guarantee ✔️
🔰 Classroom/Online courses available 🖥
🔰 Full support & guidance 🤝
🔰 Expert Faculty 👨🏫👩🏫
🔰 Work-based learning 💼🔧
🔰 Job-oriented training 🌍🔝
📢 𝐒𝐏𝐄𝐂𝐈𝐀𝐋 𝐎𝐅𝐅𝐄𝐑! 🎉
📌 Join before January 31, 2026, course fee Rs. 45,000! 💸 only
Can be paid on Installment basis
📞 Contact us on WhatsApp for more details:
📱 0777356915
📱 0778000009
📱 0752785194
🌐 Visit our website for more info: www.ereedo.com 🌐
Batticaloa District is your destination for success! 🎓
Department of Health
EREEDO Vocational Training Campus - Batticaloa.
SLRCS Premises, Manresa Road, Pillayarady, Batticaloa.
V.T.CAMPUS 🌍
🎓
🌐
??
🛠
🖥
🇱🇰
🎯
💪
🌟
👨🏫👩🏫
💸
# EREEDOEducation💼
24/11/2025
🎖 க.பொ.த. (சாதாரணதரம்) அல்லது க.பொ.த (உயர்தரம்) நிறைவு செய்த பின் நல்ல கல்வியுடன் சேர்ந்தே தொழில் வாய்ப்பை உருவாக்க நினைக்கிறீர்களா? 🤔💼
🌁மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் உங்கள் எதிர்காலத்திற்காக:
*சான்றிதழ் மட்ட உதவித்தாதியர் பயிற்சி நெறி*
🔑 *CERTIFICATE IN NURSE ASSISTANT*
தமிழ் மருத்துவ நிபுணர் சங்கம் - லண்டன் *(MIOT-UK)* நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் எமது *EREEDO* தொழிற் பயிற்சி நிலையத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்காக 2026 தைமாதம் ( January ) *இலவச உதவித் தாதியர் பயிற்சி நெறி* ஆரம்பிக்கப்படவுள்ளது.
⭐️மருத்துவ துறையில் காலடி எடுத்து வைக்க இருக்கும் யுவதிகளுக்கான வாய்ப்பு.
⭐️மருத்துவ துறையில் உங்கள் தொழில்ப்பாதையினை அமைத்துக்கொள்ள ஓர் ஆரம்ப புள்ளி.
மருத்துவ துறையில் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்களால் பயிற்சிகள் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
👉 World-renowned 🌍
👉 Create career opportunities 💼 with EREEDO VOCATIONAL TRAINING CAMPUS 🎓,
🎓 Global job opportunities 🌐 & recognition 📜 guaranteed with
EREEDO VOCATIONAL TRAINING CAMPUS!
🔴 Why choose us? 🤔
🔰 Internationally recognized 🌍
🔰 💯% Job Placement Guarantee ✔️
🔰 Classroom/Online courses available 🖥
🔰 Full support & guidance 🤝
🔰 Expert Faculty 👨🏫👩🏫
🔰 Work-based learning 💼🔧
🔰 Job-oriented training 🌍🔝
📞 Contact us on WhatsApp for more details:
📱 0777356915
📱 0657284605
📱 0752785194
🌐 Visit our website for more info: www.ereedo.com 🌐
Batticaloa District is your destination for success! 🎓
Department of Health
EREEDO Vocational Training Campus - Batticaloa.
Address -
SLRCS Premises, Manresa Road, Pillayarady, Batticaloa.
V.T.CAMPUS 🌍
🎓
🌐
?
🛠
🖥
🇱🇰
🎯
💪
🌟
👨🏫👩🏫
💸
# EREEDOEducation💼
16/09/2025
🌁மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் உங்கள் எதிர்காலத்திற்காக:
🔑 CERTIFICATE IN COMPUTER HARDWARE TECHNICIAN

01/09/2025
🎖 க.பொ.த. (சாதாரணதரம்) முடித்த பிறகு நல்ல கல்வியுடன் சேர்ந்தே தொழில் வாய்ப்பை உருவாக்க நினைக்கிறீர்களா? 🤔💼
🌁மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் உங்கள் எதிர்காலத்திற்காக:
🔑 CERTIFICATE IN NURSE ASSISTANT
👉 World-renowned 🌍
👉 Create career opportunities 💼 with EREEDO VOCATIONAL TRAINING CAMPUS 🎓,
🎓 Global job opportunities 🌐 & recognition 📜 guaranteed with
EREEDO VOCATIONAL TRAINING CAMPUS!
🔴 Why choose us? 🤔
🔰 Internationally recognized 🌍
🔰 💯% Job Placement Guarantee ✔️
🔰 Classroom/Online courses available 🖥
🔰 Full support & guidance 🤝
🔰 Expert Faculty 👨🏫👩🏫
🔰 Work-based learning 💼🔧
🔰 Job-oriented training 🌍🔝
📢 𝐒𝐏𝐄𝐂𝐈𝐀𝐋 𝐎𝐅𝐅𝐄𝐑! 🎉
📌 Join before September 15, 2025, you get 50% off in course fee
Can be paid on Installment basis
📞 Contact us on WhatsApp for more details:
📱 0777356915
📱 0657284605
📱 0752785194
🌐 Visit our website for more info: www.ereedo.com 🌐
Batticaloa District is your destination for success! 🎓
Department of Health
EREEDO Vocational Training Campus - Batticaloa.
SLRCS Premises, Manresa Road, Pillayarady, Batticaloa.
V.T.CAMPUS 🌍
🎓
🌐
??
🛠
🖥
🇱🇰
🎯
💪
🌟
👨🏫👩🏫
💸
# EREEDOEducation💼
25/08/2025
UK Level 4 Diploma in Professional Care Giving Gain the right qualification, guided by the right expertise-designed to support your migration goals.
Fast Track Completion Option
Delivered by a Qualified Medical Doctor and Government Nurses
UK Level 4 Certificate
21/08/2025
🎖 க.பொ.த. (சாதாரணதரம்) முடித்த பிறகு நல்ல கல்வியுடன் சேர்ந்தே தொழில் வாய்ப்பை உருவாக்க நினைக்கிறீர்களா? 🤔💼
🌁மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் உங்கள் எதிர்காலத்திற்காக:
🔑 CERTIFICATE IN NURSE ASSISTANT
👉 World-renowned 🌍
👉 Create career opportunities 💼 with EREEDO VOCATIONAL TRAINING CAMPUS 🎓,
🎓 Global job opportunities 🌐 & recognition 📜 guaranteed with
EREEDO VOCATIONAL TRAINING CAMPUS!
🔴 Why choose us? 🤔
🔰 Internationally recognized 🌍
🔰 💯% Job Placement Guarantee ✔️
🔰 Classroom/Online courses available 🖥
🔰 Full support & guidance 🤝
🔰 Expert Faculty 👨🏫👩🏫
🔰 Work-based learning 💼🔧
🔰 Job-oriented training 🌍🔝
📢 𝐒𝐏𝐄𝐂𝐈𝐀𝐋 𝐎𝐅𝐅𝐄𝐑! 🎉
📌 Join before August 31, 2025, you get 50% off in course fee