GKS University International College 2030

GKS University International College 2030 Shaping Lives and Careers Education

Mother’s Day Special Offer  Certificate/Diploma/NVQ/Degree at India Courses   50% Discount for all women  Mother’s Day த...
24/05/2024

Mother’s Day Special Offer

Certificate/Diploma/NVQ/Degree at India Courses

50% Discount for all women

Mother’s Day தினத்தினை முன்னிட்டு GKS university International College கலை பாடநெறியினை 50% கட்டணக்கழிவு மற்றும் சிறப்பு சலுகைகளுடன் வழங்குகின்றது.

புதிய வகுப்புக்கள் May 25ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

மட்டக்களப்பில் முதல்தர தலைசிறந்த கல்வி நிறுவனமாக விளங்கும்
GKS University International college வழங்கும் 50% கட்டணக்கழிவில் Certificate/ Diploma/ NVQ/ Degree at India Courses பாடநெறியானது நான்கே மாதங்களில் இத்துறையில் மிகவும் பிரபல்யம் பெற்ற பயிற்றுவிப்பாளர்களால் கற்பிக்கப்படும் .
பயிற்சி இறுதியில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களையும் பெற்றிடுங்கள்...!!!

அனைவருக்கும் அரியதோர் சந்தர்ப்பம் தவற விடாதீர்கள்...!!!

மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கே 50% விலைக்கழிவுடன் அனுமதி வழங்கப்படும்
பதிவுகளுக்கு இன்றே முந்திக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.

வயது வரம்பு தேவையில்லை.

கல்வித் தகுதி தேவையில்லை.

பயிற்சி முடிந்தவுடன் 100% இத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குவீர்கள்.

குறைந்த கட்டணத்தில் நிறைவான சிறந்த தரம் வாய்ந்த முழுமையான செயன்முறையுடன் கூடிய பயிற்சி நெறிகள்.

இப்பயிற்சிநெறிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட
சகல வசதிகளுடனும் கூடிய சிறந்த உட்கட்டமைப்பு
வசதிகளையுடைய வகுப்பறைகள்.

தவணை முறையிலான கட்டண வசதிகள்.
Register Now

GKS University International College- Batticaloa

Call or What’s app
0762101669 or 0757063710

No . 51/1, 1 , Central Road , Batticaloa .

( Near to KFC Batticaloa )

New Intake 🎀Triple Diploma 👩🏻‍🎓Diploma in English + Diploma in ICT + Diploma in Sinhala மட்டக்களப்பில் முதல்தர தலைசிறந்த...
13/02/2024

New Intake 🎀

Triple Diploma 👩🏻‍🎓

Diploma in English + Diploma in ICT + Diploma in Sinhala

மட்டக்களப்பில் முதல்தர தலைசிறந்த கல்வி நிறுவனமாக விளங்கும் GKS University International College வழங்கும் 75% கட்டணக்கழிவில் நான்கே மாதங்களில் மிகவும் பிரபல்யம் பெற்ற ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அத்துடன் சிங்களம் போன்ற மூன்று டிப்ளோமாக்களை பெற்றிடுங்கள்….!!!!

A/L பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் அனைவருக்கும் அரியதோர் சந்தர்ப்பம்!

இன்றே பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்….!


👉🏼கிழ‌க்கு மாகாணம் மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற முதல் தரத்தினை கொண்ட தனியார் கல்லூரி.

👉🏼ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்

👉🏼பல வருட அனுபவம் வாய்ந்த துறைசார் சினேக பூர்வமான ஆசிரியர்கள்.

👉🏼குறைந்த கட்டணத்தில் நிறைவான சிறந்த தரம் வாய்ந்த முழுமையான செயன்முறையுடன் கூடிய பயிற்சி நெறிகள்.

👉🏼நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய சர்வதேச தரத்திலான தொழிற்கல்விக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட
பாடத்திட்டங்கள்.

👉🏼இவ் பயிற்சி நெறிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட சகல வசதிகளுடனும் கூடிய சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளையுடைய வகுப்பறைகள்.

👉🏼தவணை முறையிலான கட்டண வசதிகள்.

👉🏼பயிற்சி முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தர சான்றிதழ்கள்.

Diploma in English + Diploma in ICT + Diploma in Sinhala !

Duration : 04 Months

Admission Fee :5000/=

Course Fee : 20000/=

Total fee : 25 000 /=

More Details 👇🏻

🎓GKS University International College

📱 Call Now : 0762101669

⛳️ No - 51/1,1, Central Road , Batticaloa .

( Near to KFC Batticaloa)

2024 ம் ஆண்டிற்கான புதிய பிரிவுகள் ஆரம்பம் 📚தரம் 06 தொடக்கம் 11 வரையிலான மாணவர்களுக்கு விசேட சர்வதேச தரத்திலான ICT வகுப்...
13/02/2024

2024 ம் ஆண்டிற்கான புதிய பிரிவுகள் ஆரம்பம் 📚

தரம் 06 தொடக்கம் 11 வரையிலான மாணவர்களுக்கு விசேட சர்வதேச தரத்திலான ICT வகுப்பானது மட்டக்களப்பில் அமைந்திருக்கும் எமது GKS University International College இல் எதிர்வரும் February மாதம் 26 ம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வருடம் ICT துறையில் அனுபவம் வாய்ந்தவரும் ICT விரிவுரையாளருமான
Mr. Hemanand
BSC (Hones) , PGDE , MSc( Computer Science) , MSc ( OR) , MEd , PHd ( Reading) அவரகளினால் இக் கற்கை நெறியானது கற்பிக்கப்படும்

இப் பாடநெறியானது மாணவர்களுக்கு இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் தமிழ் மொழியுடன் கூடிய விளக்கங்களுடன் குறைவான கட்டணத்தில் கற்பிக்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்….!

👉🏼 காலத்தின் தேவைக்கேற்ப விஷேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வருட பூரண கற்கை நெறி.

👉🏼 அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கப்படும்.

👉🏼 தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமாக கற்பிக்கப்படும்.

👉🏼 100% செயற்முறைப்பயிற்சியுடன் கூடிய கற்கை நெறி.

Information Communication Technology 🌐

New Intake start’s on February 26th !

👉🏼Free Past Papers for Everyone 📝

👉🏼 Model Exams Available 📑

👉🏼 Easy Payment Options💰

👉🏼 Good Teaching Approach 👨‍🏫

👉🏼 Fun and engaging lessons 💁🏼

More Information 💁🏼

Hotline - 📲 076 2101669

🏣 GKS University International College - Batticaloa.

⛳️ No-51/1,1, Central Road , Batticaloa.

( Near to KFC)

New Intake 🎀Dual Diploma Program Diploma inEnglish + Diploma in ICT மட்டக்களப்பில் முதல்தர தலைசிறந்த கல்வி நிறுவனமாக விள...
09/02/2024

New Intake 🎀

Dual Diploma Program

Diploma inEnglish + Diploma in ICT
மட்டக்களப்பில் முதல்தர தலைசிறந்த கல்வி நிறுவனமாக விளங்கும் GKS University International College வழங்கும் 75% கட்டணக்கழிவில் நான்கே மாதங்களில் மிகவும் பிரபல்யம் பெற்ற ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப இரட்டை டிப்ளோமாக்களை பெற்றிடுங்கள்….!!!!

A/L பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் அனைவருக்கும் அரியதோர் சந்தர்ப்பம்!

இன்றே பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்….!


👉🏼கிழ‌க்கு மாகாணம் மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற முதல் தரத்தினை கொண்ட தனியார் கல்லூரி.

👉🏼ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்

👉🏼பல வருட அனுபவம் வாய்ந்த துறைசார் சினேக பூர்வமான ஆசிரியர்கள்.

👉🏼குறைந்த கட்டணத்தில் நிறைவான சிறந்த தரம் வாய்ந்த முழுமையான செயன்முறையுடன் கூடிய பயிற்சி நெறிகள்.

👉🏼நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய சர்வதேச தரத்திலான தொழிற்கல்விக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட
பாடத்திட்டங்கள்.

👉🏼இவ் பயிற்சி நெறிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட சகல வசதிகளுடனும் கூடிய சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளையுடைய வகுப்பறைகள்.

👉🏼தவணை முறையிலான கட்டண வசதிகள்.

👉🏼பயிற்சி முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தர சான்றிதழ்கள்.

Diploma in English + Diploma in ICT

Duration 04 Months

Admission Fee :5000/=

Course Fee : 15 000/=

Total fee : 20,000/=

🎓GKS University International College

📱 Call or Whats app Now : 0762101669

⛳️ No - 51/1,1, Central Road , Batticaloa .

( Near to KFC Batticaloa)

Address

No/51/1, 1, Central Road
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when GKS University International College 2030 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share