12/05/2026
*A new culture has been created*
The Annual Prize Giving for Cricket 2025 was more than just an awards ceremony.
It was a celebration of passion, discipline, and a growing cricketing family.
Our heartfelt thanks to our teachers,old boys,coaches, parents, and the entire school for making this an unforgettable day.
School Community
11/05/2026
நன்றி நவிலல்
எமது கல்லூரியின் நீண்ட கால தேவையாக இருந்துவந்த உயரம் மற்றும் கேலூன்றி பாயதலுக்கான ரூபாய் 500,000 பெறுமதியான மெத்தையினை இன்றைய தினம் எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினூடாக 2006ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்கள் அன்பளிப்பு செய்துள்ளனர்.
கல்லூரி சார்பாக பழைய மாணவர் சங்கத்தினருக்கும் 2006ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
பாடசாலை சமூகம்
07/05/2026
2025 ம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளின் 2026ம் ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான இரண்டாம் சுற்று மேன்முறையீடுகளை 2026.05.08 ம் திகதி முதல் 2026.05.29 ம் திகதி வரையில் நிகழ்நிலை முறைமையூடாக (Online) சமர்ப்பிக்க முடியும்.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளமான www.moe.gov.lk இனுள் பிரவேசித்து 3 பாடசாலைகளுக்கு (ஆகக் கூடியது) மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் http://g6application.moe.gov.lk எனும் இணைப்பினூடாக நேரடியாக மேன்முறையீட்டினை சமர்ப்பிக்கவும் முடியும்.
16/04/2026
It is our great pleasure to announce that St. Michael’s College has secured 1st place in the Zonal Sports Meet—both in athletics and games—after many years!
This remarkable achievement is the result of a true collective effort. We extend our heartfelt appreciation to our dedicated teachers, committed coaches, SDEC members, alumni association, supportive parents, and our hardworking students.
Your passion, teamwork, and perseverance have made this proud moment possible.
“A College Second to None”
— School Community
10/04/2026
Appreciation 🙏
The primary section entrance has been beautifully constructed and was officially opened today 🎉
This project was generously funded and carried out by the North America Alumni Association of St. Michael's College.
We extend our heartfelt gratitude to the North America Alumni Association for their valuable contribution and continuous support.
We also wish to sincerely thank the Alumni Association, the Parent Body – Batticaloa, and the School Development Executive Committee (SDEC) for their support in successfully completing this project.
Thank you
– School Community
06/04/2026
#பாராட்டி_கௌரவித்தல்
2025ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி பிரதி கல்வி பணிப்பாளர், மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்லூரிக்கு பெருமை சேர்த்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாடசாலை சமூகம்
02/04/2026
Admissions for Grades 2–11 (excluding 5 & 6) must follow Circular 09/2026.
Admissions must be completed based on vacancies available as of 31.01.2026.
📊 Class Capacity
https://moe.gov.lk/en/circulars/
28/03/2026
This is the final update on the Zonal Level Athletic Meet 2026.
We are extremely proud and delighted to announce that we have secured first place after many years. This achievement reflects the remarkable progress we have made together.
Our performance over the past four years:
2023 – 44 marks
2024 – 127 marks
2025 – 151 marks
2026 – 291 marks
This year, we achieved outstanding success by securing first place in all age group relays and becoming the Zonal Relay Champions. In addition, several of our students have broken existing records and established new meet records.
This accomplishment has not come easily—it is the result of unwavering commitment and dedication over the past two years.
We would like to express my sincere gratitude to all Physical Education teachers, staff members, coaches, Old Boys, and parents for their continuous support. A special thank to our athletic coach, Mr. Pius, for his exceptional guidance and dedication.
While we celebrate this zonal victory, we now set our sights on achieving victory at the provincial level.
“A College Second to None”
School Community