AMMA Veedu

AMMA Veedu 'அம்மா வீடு' – (AMMA Veedu) என்பது மட்டக்களப்பில் உள்ள ஓர் குழந்தைகள் பராமரிப்பு நிலையமாகும்.

Wish you all a Happy New Year 2025!
14/04/2025

Wish you all a Happy New Year 2025!

நீங்கள் வேலைக்குச் செல்பவரா?உங்கள் குழந்தைகளைப் பகல் நேரங்களில் பராமரிப்பதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றீர்களா?உடனே அழை...
21/03/2025

நீங்கள் வேலைக்குச் செல்பவரா?
உங்கள் குழந்தைகளைப் பகல் நேரங்களில் பராமரிப்பதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றீர்களா?
உடனே அழையுங்கள்!!

Shout out to my newest followers! Excited to have you onboard! Krishana Suthatharan, Sarunitha Sarunitha
05/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Krishana Suthatharan, Sarunitha Sarunitha

27-02-20251st Anniversary of AMMA Veedu எமது அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு தின நிகழ்...
28/02/2025

27-02-2025

1st Anniversary of AMMA Veedu

எமது அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள்.

இதன்போது நிலையத்தின் பராமரிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பெற்றோர்களாலும், Lift Ngo நிறுவனத்தினராலும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டதுடன், அம்மா வீட்டின் செல்லக் குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

18-November 2024சமூக ஆர்வலரும், வைத்திய நிபுணருமான நிருமதி காந்தா நிரஞ்சன் மற்றும் சமூக ஆர்வலர் திரு. சாம் வேணுகோபால் ஆக...
18/11/2024

18-November 2024

சமூக ஆர்வலரும், வைத்திய நிபுணருமான நிருமதி காந்தா நிரஞ்சன் மற்றும் சமூக ஆர்வலர் திரு. சாம் வேணுகோபால் ஆகியோர் இலண்டனிலிருந்து இன்று அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு வருகை தந்து எமது செயற்பாடுகளைப் பார்வையிட்டதுடன் பெறுமதியான ஆலோசனைகளையும் வழங்கினர்.

எமது நிலையத்திலுள்ள செல்லக் குழந்தைகளுடன் கதைத்தும், விளையாடியும் மகிழ்ந்தனர்.

இதன்போது Lift Ngo இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜானு முரளிதரன் , நிலையப் பொறுப்பதிகாரி திருமதி உதயகுமாரி, நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சந்திரா உட்பட குழந்தைகள் பராமரிப்பாளர்களையும் சந்தித்தனர்.

இந்த சலுகை இன்னும் ஒரு வாரம் மாத்திரமே! இன்றே அழையுங்கள்!!
24/10/2024

இந்த சலுகை இன்னும் ஒரு வாரம் மாத்திரமே! இன்றே அழையுங்கள்!!

தேவையுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பயனடையுங்கள்.

தேவையுள்ளவர்களுக்கும் பகிருங்கள்.

18 - October 2024இன்று அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மனித நேயம் நம்பிக்கை நிதியத்தின் ஐக்கிய அமெரிக்க க...
21/10/2024

18 - October 2024

இன்று அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மனித நேயம் நம்பிக்கை நிதியத்தின் ஐக்கிய அமெரிக்க கிளையின் பொருளாளரும், நிதியத்தின் ஸ்தாபகரின் புதல்வருமான திரு. கைலாஸ் அரவிந்தன் மற்றும் அவரது பாரியார் திருமதி யசோ அரவிந்தன் ஆகியோர் விஜயம் செய்ததுடன் நிலையத்தின் செயற்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினர்.

இதன்போது நிலையப் பொறுப்பதிகாரி திருமதி உதயகுமாரி, நிதி நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சந்திரா, LIFT நிறுவன நிதிப்பணிப்பாளர் திரு. ஜெபராஜா, நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜானு முரளிதரன் உட்பட பராமரிப்பாளர்களையும் சந்தித்தனர்.

அம்மா வீட்டு செல்லக்குழந்தைகளுக்கு இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தனர்.

அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலையமானது மனித நேயம் நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையுடன் LIFT நிறுவனத்தினால் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Lift Ngo Manitha Neyam Trust

08/10/2024

அம்மா வீட்டில் குழந்தைகளாக மாறிய இவங்க யாரோ....?

அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்  நடைபெற்ற முதலாவது சிறுவர் தின நிகழ்வின் நிழற்படங்கள் சில...
02/10/2024

அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற முதலாவது சிறுவர் தின நிகழ்வின் நிழற்படங்கள் சில...

01/10/2024

Address

65, Station Road
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMMA Veedu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share