Old Student Association - BT/PD/Paddiruppu National School - Kaluwanchikudy

Old Student Association - BT/PD/Paddiruppu National School - Kaluwanchikudy An association formed under the the principal of the school together with the old students.

Old Students Association formed under the leadership of the principal of the school together with the students of BT/PD/Paddiruppu Madya Maha Vidyalayam - National School, Kaluwanchikudy. located in the Paddiruppu Educational Zone in the Batticaloa District of Eastern Sri Lanka.

கட்டம்-02                                                                             70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்த...
08/09/2026

கட்டம்-02 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை வரலாற்று சிறப்பம்சமாகும்.

கட்டம்-01. அசைக்க முடியாத மாபெரும் சாதனை பயணத்தை படைக்கும் எமது பாடசாலை                                                 ...
08/09/2026

கட்டம்-01. அசைக்க முடியாத மாபெரும் சாதனை பயணத்தை படைக்கும் எமது பாடசாலை மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி.
இன்று 08.09.2026 காலை ஒன்றுகூடலில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில்
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற
மாணவர்களும் ,70 புள்ளிகளுக்கு மேல் சித்திபெற்ற மாணவர்களும் பாராட்டிக்
கௌரவிக்கப்பட்டார்கள்.

பாடசாலை முதல்வர்
திரு.M.சபேஸ்குமார்
அவர்களது தலைமையில் இன் நிகழ்வு
நடைபெற்றது.பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக இவ் வெற்றிக்கு முன்னின்று உழைத்த அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நன்றி நவிலல்_ வரலாற்று சாதனை தொடர்கிறது.                                                             52 மாணவர்கள் வெட்டு...
02/09/2026

நன்றி நவிலல்_ வரலாற்று சாதனை தொடர்கிறது. 52 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று வரலாற்று சாதனை படைக்கின்றது எமது பாடசாலை.பாடசாலை முதல்வர்,பிரதி அதிபர்,உதவி அதிபர்கள் கற்பித்த ஆசிரியர்கள், விசேடமாக மாணவ செல்வங்கள் ,பெற்றோர் ,நலன் விரும்பிகள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துகள்.

எமது பாடசாலை 52 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று வலய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்
02/09/2026

எமது பாடசாலை 52 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று வலய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்

வாழ்த்துக்கள்! 🌸தமது வாழ்வின் மிக முக்கியமான தேசிய பரீட்சைகளில் ஒன்றான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு (G.C.E. ...
10/08/2026

வாழ்த்துக்கள்! 🌸

தமது வாழ்வின் மிக முக்கியமான தேசிய பரீட்சைகளில் ஒன்றான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு (G.C.E. A/L) தோற்றுகின்ற அனைத்து மாணவர் செல்வங்களுக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் சிறந்த பெறுபேறுகளாக மலரட்டும்.
உங்கள் எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அனைவருக்கும் வெற்றி நிச்சயம்! 💐

இன்று தமது வாழ்வின் முதலாவது தேசிய பரீட்சையாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவச்செல்வங்களுக்கும...
09/08/2026

இன்று தமது வாழ்வின் முதலாவது தேசிய பரீட்சையாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் எமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
-பழைய மாணவர் சங்கம்-

09/08/2026

சிறந்த முன்னுதாரணம்.

மட்டக்களப்பு மாவட்ட ஆங்கில தின போட்டியில் வலயத்தில் முதல் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 3வது இடத்தையும் பெற்று வரலாற்று ச...
06/08/2026

மட்டக்களப்பு மாவட்ட ஆங்கில தின போட்டியில் வலயத்தில் முதல் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 3வது இடத்தையும் பெற்று வரலாற்று சாதனை.

அந்த வகையில் மாகாண மட்டத்திற்காக 10 போட்டிகளுக்கு எமது மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் 5 போட்டிகளுக்கு மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இம்முறை இரு மடங்காக அதிகரித்து உள்ளது.

வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மிகச் சிறப்பாக பயிற்சியளித்து வழிகாட்டிய ஆங்கில பாட ஆசிரியர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

பாடசாலை வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் மாகாண மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டது இதுவே முதல் தடவை.

தொடர்ந்தும் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று தேசிய ரீதியிலும் சாதிக்க நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

 #தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மட்/பட்டிருப்பு.ம.ம.வி தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி கடின பந்து அணி.        கிழக்க...
12/07/2026

#தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மட்/பட்டிருப்பு.ம.ம.வி தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி கடின பந்து அணி. கிழக்கு மாகாணத்தில் பிரபல பாடசாலைகளை வீழ்த்தி இவ் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளது.பாரிய வள பற்றாக்குறையுடன் இவ் வரலாற்று வெற்றியை பதிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினரும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துகள்.பழைய மாணவர் சங்கம் உங்கள் வள பற்றாக்குறை நிவர்த்தி செய்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராக உள்ளது என்ற சந்தோசமான செய்தியுடன்..... 🔥

மாகாண மட்ட 20வயது ஆண்களுக்கான கடின பந்து போட்டியில் பிரபல பாடசாலையான தோற்கடித்து முன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு பாடசாலைக்கும் வலயத்திற்குள் பெருமை தேடித்தந்து வரலாற்றுச் சாதனை படைத்த வீரர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்❣️

இதற்கு முன்னின்று வழிகாட்டிய பயிற்றிவிப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், அதிபர், பிரதி அதிபர்கள், ஆலோசனையும் ஊக்கமளித்த முன்னாள் வீரர்கள் மற்றும் இதற்கு பலவழிகளிலும் உதவிகள் வழங்கிய பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்!!!

பழைய மாணவர் சங்கம்,
மட்/பட்டிருப்பு /ம.ம.வி தேசிய பாடசாலை.களுவாஞ்சிகுடி.

07/07/2026

Address

Base Hospital Road, Kauwanchikudy
Batticaloa
30200

Telephone

+94652250111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Old Student Association - BT/PD/Paddiruppu National School - Kaluwanchikudy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category