Batti Chandrakumaar

Batti Chandrakumaar கல்வி சார்ந்த தகவல் மற்றும் அதிபர் , ஆசிரியர் வாண்மை விருத்தி

 #திறந்த மற்றும்  #மட்டுப்படுத்தப்பட்ட  #பட்டதாரி  #ஆசிரியர்  #போட்டிப்  #பரீட்சைக்கான  #நேரடி  #இலவச  #வழிகாட்டல்  #வகு...
23/02/2026

#திறந்த மற்றும் #மட்டுப்படுத்தப்பட்ட #பட்டதாரி #ஆசிரியர் #போட்டிப் #பரீட்சைக்கான #நேரடி #இலவச #வழிகாட்டல் #வகுப்பில் #கற்பித்த PowerPoint Presentation #இன் #ஒரு #பகுதி!
ந. சந்திரகுமார் SLPS

எனது கல்வி சார் பொது அறிவு நூலின் PDF file ஐப் பெற்ற பட்டதாரிகளைக் கொண்ட எனது SLTS & SLPS Exam குழுவிலுள்ள பட்டதாரிகளுக்கு அனைத்து PowerPoint Presentation உம் பதிவேற்றம் செய்யப்படும்.

 ,   மற்றும்    #போன்ற  #போட்டிப்  #பரீட்சையின்  #விடய  #ஆய்வு   #வினாத்தாளுக்கு  #விடையளிக்க  #உதவும்  #சுற்றுநிருபங்கள...
20/02/2026

, மற்றும் #போன்ற #போட்டிப் #பரீட்சையின் #விடய #ஆய்வு #வினாத்தாளுக்கு #விடையளிக்க #உதவும் #சுற்றுநிருபங்களின் #தொகுப்பு!
ந.சந்திரகுமார் SLPS

Lot of Thanks Mahir Asanar Sir! கணக்காய்வு அத்தியட்சகர்

அனைத்து பாடசாலைகளிலும் பேண வேண்டிய முக்கிய சுற்றறிக்கைகள். இவை அதிபர்களின் பாடசாலை நிர்வாத்தை விளைதிறனுடன் மேற்கோள்ள உதவும்.அத்தோடு எதிர்காலத்தில் SLPS,SLTES,SLTAS, SLEAS போன்ற போட்டிப் பரீட்சை எழுத எண்ணியுள்ள ஆசிரியர்களுக்கு விடய ஆய்வு தொடர்பான வினாத்தாள்களுக்கு விடையளிக்க உதவும்.

 #புதிய  #கல்வி  #சீர்திருத்த  #அமுலாக்கம்  #தரம் 2,  #தரம் 6  #வகுப்புகளுக்கு  #2027  #ஆம்  #ஆண்டில்  #அறிமுகம்!ந.சந்தி...
16/02/2026

#புதிய #கல்வி #சீர்திருத்த #அமுலாக்கம் #தரம் 2, #தரம் 6 #வகுப்புகளுக்கு #2027 #ஆம் #ஆண்டில் #அறிமுகம்!
ந.சந்திரகுமார் SLPS

*கடந்த அரசினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்பில் மாற்றங்களை உள்வாங்கி, புதிய கல்விச் சீர்திருத்தம் 2027 ஆம் ஆண்டில் தரம் 2, தரம் 7 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப் படும் என கல்வி அமைச்சர் அண்மையில் தெரிவித்துள்ளார்.

*அதேபோல் பின்வரும் ஒழுங்கு வரிசையில் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வரும்.
-2027 இல் தரம் 2, தரம் 6
-2028 இல் தரம் 7, தரம் 3
-2029 இல் தரம் 8, தரம் தரம் 4
-2030 இல் தரம் 5, தரம் 9
-2031 இல் தரம் 10
-2032 இல் தரம் 11
-2033 இல் தரம் 12
-2034 இல் தரம் 13

*தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஒழிக்கப்பட மாட்டது. தொடர்ந்து நடைபெறும்.

*புதிய கல்வி மறுசீரமைப்புக்கு அமைய,க.பொ.த.சா/த பரீட்சை 2032 ஆம் ஆண்டில் நடைபெறும்.

*புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைய,க.பொ.த உ/த பரீட்சை 2034 ஆம் ஆண்டில் நடைபெறும்.

15/02/2026
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய, கல்வித் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை ஏற்ப,, தரம் 1 க்கான  #தமிழ் பாடத் துணை 20...
15/02/2026

புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய, கல்வித் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை ஏற்ப,, தரம் 1 க்கான #தமிழ் பாடத் துணை 20.02.2026 ஆந் திகதி வெளிவரும் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றேன்.

கடந்த வாரம் வெளிவந்த #ஆரம்ப #விஞ்ஞானமும் #சுற்றாடல் #சார் #செயற்பாடுகளும் பாடத் துணை நூலுக்கு பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் இருந்து கிடைக்கும் அமோக ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!!

 #மீள்  #பதிவு !!எனது புத்தங்களை எவ்வாறு பெறுவது தொடர்பாக பலரது வேண்டுகோளுக்கு இணங்க மீள் பதிவு செய்கிறேன். #எனது   #நூல...
08/02/2026

#மீள் #பதிவு !!
எனது புத்தங்களை எவ்வாறு பெறுவது தொடர்பாக பலரது வேண்டுகோளுக்கு இணங்க மீள் பதிவு செய்கிறேன்.

#எனது #நூல்களின் #புதிய #வெளியீடுகளை #நாடு #முழுவதும் #உள்ள #முன்னணி #புத்தக #நிலையங்களில் #கிடைக்கும்!
ந.சந்திரகுமார் SLPS

ஆரம்பப் பிரிவுக்கான நூல்கள் அனைத்தும் இற்றைப்படுத்தப்பட்டு புதிய வடிவில் வெளிவந்து விட்டது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஒவ்வொரு புத்தகத்தினதும் விலைகள் ரூபாய் 350- 450 வரை குறைக்கப்பட்டதோடு,சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் நூல்கள் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

நூல்கள் தொடர்பான கொள்வனவுக்கு #மட்டக்களப்பு #செரோணி #பிரின்டஸ் #உரிமையாளரின் 0753344441 கைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

நான் புத்தகங்களை விற்பனை செய்வதில்லை. எனது புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்வோர் மட்டக்களப்பு செரோணி பிரின்டஸ்

தற்போது வெளியாகியுள்ள நூல்களில் சில...

தரம் 1 க்கான வெளியீடுகள்..
*ஆரம்ப விஞ்ஞானமும் #சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்.
* #கணிதமும் நுண்ணறிவும்
* #தமிழ்யும் உளச்சார்பும்
* #ஆசான் (குருவரயா) கணிப்பீட்டு வழிகாட்டி.

தரம் 2 க்கான வெளியீடுகள்..
* #சுற்றாடல் சார் செயற்பாடுகள்
* #கணிதமும் நுண்ணறிவும்
* #தமிழ் மொழி
* #ஆசான் (குருவரயா) கணிப்பீட்டு வழிகாட்டி

*தரம் 3 க்கான வெளியீடுகள்....
* #சுற்றாடல் சார் செயற்பாடுகள்
* #கணிதமும் நுண்ணறிவும்
* #தமிழ் மொழி
* #ஆசான் (குருவரயா) கணிப்பீட்டு வழிகாட்டி.
*நுண்ணறிவும் பொது அறிவும்
(GK& IQ)

*தரம் 4 க்கான வெளியீடுகள்...
- #சுற்றாடல் சார் செயற்பாடுகள்
- #கணிதமும் நுண்ணறிவும்
- #தமிழ் மொழி
- #ஆசான் (குருவரயா) புலமைப் பரிசில் எதிர்பார்க்கை வினாத்தாள் தொகுப்பு.
- #ஏகவைவன் -புலமைப்பரிசில் வழிகாட்டி.
- #ஏஞ்சல் புலமைப் பரிசில் வழிகாட்டி.
- #நுண்ணறிவும் பொது அறிவும் (GK &.IQ)
புலமைப் பரிசில் வழிகாட்டி

தரம் 5 க்கான வெளியீடுகள்...
* #சுற்றாடல் சார் செயற்பாடுகள்
*கணிதமும் நுண்ணறிவும்.
*தமிழ் மொழி
*ஆசான் குருவரயா புலமைப் பரிசில் எதிர்பார்க்கை வினாத்தாள் தொகுப்பு.
*நுண்ணறிவும் பொது உளச்சார்பும். புலமைப் பரிசில் வழிகாட்டி.
*ஏஞ்சல் புலமைப் பரிசில் வழிகாட்டி.
*ஏகலைவன் புலமைப் பரிசில் வழிகாட்டி

கல்வித் துறை சார்ந்த வெளியீடுகள்..

*கல்வி சார் பொது அறிவு.

*பாடசாலை நிர்வாகம் சார்ந்த சுற்றறிக்கை

*பாடசாலை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ புதிய போக்குகள்.

*வகுப்பறை முகாமைத்துவம் சார்ந்த புதிய செல்நெறிகள்

*அதிபர் வாண்மைத்துவம் தொடர்பான புதிய செல்நெறிகள்.

 #எனது  #தரம் -1  #க்கான ஆரம்ப விஞ்ஞானமும் சுற்றாடல் சார் செயற்பாடுகளும்  #பாடத்துணை  #நூல்  #எதிர்வரும்  #புதன்  #கிழமை...
07/02/2026

#எனது #தரம் -1 #க்கான ஆரம்ப விஞ்ஞானமும் சுற்றாடல் சார் செயற்பாடுகளும் #பாடத்துணை #நூல் #எதிர்வரும் #புதன் #கிழமை #வெளிவரவுள்ளது!
ந.சந்திரகுமார் SLPS

புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய, ஆசிரியர் கைநூல், நிபுணர் ஆலோசனைக் குழுவின், ஆலோசனைகள் ஆகியவற்றுக்கு அமைய எழுதிய, "ஆரம்ப விஞ்ஞானமும் சுற்றாடல் சார் செயற்பாடுகளும்" எனும் பாடத் துணை நூல் தரம் 1 மாணவர்கள் மற்றும் தரம் 1 ஆசிரியர்கள் மூலம் Pilot Program மூலம் மதிப்பீடு செய்து, செம்மைப்படுத்திய பின்னர், புதிய பாடத் துணை நூல் எதிர்வரும் புதன் கிழமை தொடக்கம் நாடு முழுவதுமுள்ள பிரபல புத்தக நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும். கூரியர் சேவைகள் மூலம் பெற்றுக் கொள்ள 0753344441 கைபேசியுடன் தொடர்பு கொள்ள
வேண்டும்.
゚viralシfypシ゚viralシ

புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாகவும், கல்வித் துறை சார் நிபுணர்களின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாகவும் தரம் 1 க்கான...
24/01/2026

புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாகவும், கல்வித் துறை சார் நிபுணர்களின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாகவும் தரம் 1 க்கான #ஆரம்ப #விஞ்ஞானமும் #சுற்றாடல் #சார் #செயற்பாடுகளும் எனும் பாடத் துணை நூல் விரைவில் வெளிவரவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றேன்.

எனக்கு ஆலோசனை வழிகாட்டல் வழங்கிய கல்வித் துறை சார் நிபுணர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!!

கலாநிதி க. ஞானரெத்தினம் Ph.D
(ஓய்வு நிலை) சிரேஷ்ட விரிவுரையாளர்,
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

திரு. சி. மனோகரன் SLEAS
(ஓய்வு நிலை) மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாணம்.

திரு. எஸ். சத்தியநாதன் SLEAS
(ஓய்வு நிலை) வலயக் கல்விப் பணிப்பாளர்
மட்டக்களப்பு மேற்கு

திரு. SNS . அரூஸ் SLTES
(ஓய்வு நிலை) உப பீடாதிபதி
தேசிய கல்வியியல் கல்லூரி
மட்டக்களப்பு.புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாகவும், கல்வித் துறை சார் நிபுணர்களின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாகவும் தரம் 1 க்கான #ஆரம்ப #விஞ்ஞானமும் #சுற்றாடல் #சார் #செயற்பாடுகளும் எனும் பாடத் துணை நூல் விரைவில் வெளிவரவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றேன்.

எனக்கு ஆலோசனை வழிகாட்டல் வழங்கிய கல்வித் துறை சார் நிபுணர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!!

கலாநிதி க. ஞானரெத்தினம் Ph.D
(ஓய்வு நிலை) சிரேஷ்ட விரிவுரையாளர்,
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

திரு. சி. மனோகரன் SLEAS
(ஓய்வு நிலை) மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாணம்.

திரு. எஸ். சத்தியநாதன் SLEAS
(ஓய்வு நிலை) வலயக் கல்விப் பணிப்பாளர்
மட்டக்களப்பு மேற்கு

திரு. SNS . அரூஸ் SLTES
(ஓய்வு நிலை) உப பீடாதிபதி
தேசிய கல்வியியல் கல்லூரி
மட்டக்களப்பு.

 #தேசிய  #கல்வியியல்  #கல்லூரியின்  #விரிவான  #பெறுபேற்றுச்  #சான்றிதழை (Detail Result Sheet) #பெற்றுக்  #கொள்வதற்கான  #...
21/01/2026

#தேசிய #கல்வியியல் #கல்லூரியின் #விரிவான #பெறுபேற்றுச் #சான்றிதழை (Detail Result Sheet) #பெற்றுக் #கொள்வதற்கான #வழிகாட்டல்!
ந.சந்திரகுமார் SLPS

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பெற்ற ஆசிரியர்கள், தங்களது கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவின் விரிவான பெறுபேற்றுச் சான்றிதழை (Detail Result Sheet) பெற்றுக் கொள்ளுவதற்கு, பின்வரும் நான்கு ஆவணங்களை, "பணிப்பாளர் (பரீட்சை),
தேசிய கல்வி நிறுவகம்,
மஹரகம" எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
Director (Exam)
National Institute of Education
Maharagama.

அல்லது நேரடியாக தேசிய கல்வி நிறுவகத்திற்குச் சென்று, கீழ் வரும் ஆவணங்களை சமர்ப்பித்து விரிவான பெறுபேற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.

1). கல்விச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான வேண்டுகோள் கடிதம்(இதில் பின்வரும் விடயங்கள் அடங்கியிருக்க வேண்டும்).
-முழுப் பெயர் (கல்விச் சான்றிதழில்
உள்ளவாறு)
- நிரந்தர முகவரி
-பரீட்சையின் பெயர்
-தேசிய கல்வியியல் கல்லூரியின்
பெயர்
-பதிவிலக்கம்
-சுட்டிலக்கம்
-கல்வி ஆண்டு
-தொலைபேசி/கைபேசி இலக்கம்

2). கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழின் பிரதி

3). சேவைச் சான்றிதழ் (வலயக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்)

4).இலங்கை வங்கியில் ரூபாய் 1,110/- வைப்புச் செய்த பற்றுச் சீட்டு.
-இலங்கை வங்கி 607628
-Code No.CE23A0000A0

Address

Batticaloa

Telephone

+94758768992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batti Chandrakumaar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Batti Chandrakumaar:

Shortcuts

Share

Category