BT/KK/Kiran New Colony Siva Vidyalayam

BT/KK/Kiran New Colony Siva Vidyalayam Our school situated in Kiran New Colony Siva Vidyalayam.

இந்த வருடம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் எமது பாடசாலை மாணவர்கள் வரலாற்று சாதனையை நிகழ்த்தி...
20/11/2023

இந்த வருடம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் எமது பாடசாலை மாணவர்கள் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளார்கள்.
வெட்டுப் புள்ளிக்கு மேல் 152 புள்ளியை பெற்று சு. சரோணிக்கா பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெட்டுப் புள்ளியை அண்மித்த லோ. நிலுக்சி 143 மற்றும் கி. ஹிருக்ஸன் 141 ஆகிய மாணவர்களையும் பாடசாலை சமூகம் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Address

Kiran New Colony
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when BT/KK/Kiran New Colony Siva Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category