2015 ordinary level Old student's union

2015 ordinary level Old student's union நாம் செய்யும் சிறு உதவிகளும் நல்ல செயல்

மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம்  #140வது ஆண்டு அகவையில் கால்பதிக்கின்றது இதனை சிறப்பிக்கும் முகமாக  30.09...
26/09/2023

மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் #140வது ஆண்டு அகவையில் கால்பதிக்கின்றது இதனை சிறப்பிக்கும் முகமாக 30.09.2023 அன்று நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் அனைத்து மாணவர்களையும் கலந்து சிறப்பிக்க அழைக்கின்றோம்.....
👇👇👇

2015 ordinary level Old student's union

ஆலமரத்தடியில் கற்பித்துஆகாயம் முழுக்க வியாபித்துஆற்றல் இழக்க உரைத்துஆயுள் கரைய உழைத்துஆறாம் அறிவை வளர்த்துஆசை ஆசையாய் அண...
06/10/2021

ஆலமரத்தடியில் கற்பித்து
ஆகாயம் முழுக்க வியாபித்து
ஆற்றல் இழக்க உரைத்து
ஆயுள் கரைய உழைத்து
ஆறாம் அறிவை வளர்த்து
ஆசை ஆசையாய் அணைத்து - அந்த
ஆசானை கொஞ்சம் நினைத்து
ஆருயிர் உள்ளவரை மதித்து - ஓர்
ஆசை மனதில் உதித்து சொல்கிறேன்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்....

இன்று எமது கா.பொ.த சா/த மாணவர்களின் ஒன்றினைந்த முதல் கட்ட செயற்பாடாக (2021.04.23) மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்...
23/04/2021

இன்று எமது கா.பொ.த சா/த மாணவர்களின் ஒன்றினைந்த முதல் கட்ட செயற்பாடாக (2021.04.23) மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய பாடசாலை வளாகத்தினுள் நிழல்மரக் கன்றுகள் நடப்பட்டன.
இதற்காக ஒத்துளைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி

Address

Ampilanthurai
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when 2015 ordinary level Old student's union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share