BT/Hindu College PPA

BT/Hindu College PPA

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BT/Hindu College PPA, Station Road, Batticaloa.

Welcome to the Official page of the 𝗣𝗮𝘀𝘁 𝗣𝘂𝗽𝗶𝗹𝘀' 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗕𝗮𝘁𝘁𝗶𝗰𝗮𝗹𝗼𝗮 𝗛𝗶𝗻𝗱𝘂 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲

Former Government College, Batticaloa and Koddaimunai Maha Vidyalayam, Batticaloa.

22/02/2026

⚠️ முக்கிய அறிவித்தல்!

சீரற்ற காலநிலை காரணமாக பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட இருந்த 𝐅𝐎𝐎𝐃 𝐂𝐈𝐑𝐂𝐔𝐒 உணவுத் திருவிழா மற்றும் காணிவேல் பிற்போடப்பட்டுள்ளது

மாற்றுத் திகதி வெகு விரைவில் அறிவிக்கப்படும்

பழைய மாணவர் சங்கம்,
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி.

11/02/2026

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் "𝐅𝐎𝐎𝐃 𝐂𝐈𝐑𝐂𝐔𝐒" — ஒரு அற்புதமான உணவுத் திருவிழா மற்றும் கார்னிவெல் நடைபெற உள்ளது!

🛍️கடை / ஸ்டால் இனை முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளுங்கள்:
📞 +94 77 127 3471
பொதுச் செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்,
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி.

🍲 மாபெரும் கார்னிவல் & உணவுத் திருவிழா

📅 தேதி: பிப்ரவரி 26 - மார்ச் 02 வரை
⏰ நேரம்: மாலை 5:00 - இரவு 10:00 வரை
📍 இடம்: மைதானம், இந்துக் கல்லூரி

சுவையான உணவுகள், கேளிக்கை நிகழ்வுகள், நண்பர்கள் சந்திப்போடு நீங்கள் இந்த விழாவைத் தவறவிடாதீர்கள்!

11/02/2026

உங்கள் அனைவரின் அர்ப்பணிப்பு மிக்க உதவியாலும் நேரடி ஆதரவாலுமே இந்த நடைபவனியானது மிகவும் சிறப்பாகவும் சீராகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறி முடிந்துள்ளது."

Eng. Eugene Barthelot
தலைவர்,
பழைய மாணவர் சங்கம்,
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி.

Photos from TEAM HINDUITE's post 08/02/2026
Photos from BT/Hindu College PPA's post 06/02/2026

🟥 மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர்களுக்கான அறிவித்தல் 🟥

Hinduite Walk 2026 இற்கான கையிருப்பில் உள்ள T-shirts குறைவான எண்ணிக்கையிலே இருப்பதால் வேண்டியவர்கள் உடனடியாக எம்மைத் தொடர்பு கொள்ளவும்...

📞 +94 77 127 3471
பொதுச் செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்,
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி

04/02/2026

🟥 மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு 🟥

Hinduite Walk 2026 இற்கான பயணப் பாதை
📅 தேதி: 07.02.2026 (சனிக்கிழமை)
🕕 நேரம்: காலை 6.45 மணி

🌟 உங்களின் அதிகாரபூர்வ HINDUITE WALK 2026 T-shirtயை இப்போதே முன்பதிவு செய்யலாம்!
· தனித்துவமான வடிவமைப்பு, நம் கல்லூரியின் சின்னத்துடன்.

👕 T-shirtயை முன்பதிவு செய்வதற்கு
📞 +94 77 127 3471
பொதுச் செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்,
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி

ஒவ்வொரு சுவடும் நம் இந்துக் கல்லூரிக்காக!

Photos from BT/Hindu College PPA's post 01/02/2026

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஊட்டற் பாடசாலைகளில் கல்வி கற்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் பழைய மாணவர் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்

Photos from BT/Hindu College PPA's post 29/01/2026

என்பது ஆண்டுகளாய் எமது அடையாளம் என்பது வெறும் வார்த்தை அல்ல; அது விதைக்கப்பட்ட ஒவ்வொரு விதையும், வளர்க்கப்பட்ட ஒவ்வொரு மனமும், உருவாக்கப்பட்ட ஒவ்வொரு நினைவும் கொண்ட ஒரு வாழும் வரலாறு.

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் 80ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் முதற் கட்டமான இந் நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது உங்கள் பழைய மாணவர் சங்கம்

19/10/2025

Batticaloa Hindu College 80வது ஆண்டு விழா

🏫 "மீண்டும் பள்ளிக்கு போகலாம்" என்ற தொனிப்பொருளில் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மட்டக்களப்பு இந்து கல்லூரியின் 80வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட பழைய மாணவர் சங்கம் திட்டமிடப்பட்டுள்ளது!

இந்த மகிழ்ச்சியான நிகழ்வில், கல்லூரியில் கல்வி கற்ற ஒவ்வொரு வகுப்பு பிரிவில் இருந்தும் 2 பிரதிநிதிகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

உங்கள் குழுவின் பிரதிநிதிகளை விரைவில் தேர்ந்தெடுத்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

நிகழ்வின் மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:
👩‍💼 A. S. Jeyasuwaniya,
General Secretary,
Past Pupils Association, Batticaloa Hindu College.
📞 +94 77 127 3471

பழைய மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விழாவை சிறப்பிக்க வாருங்கள்! 💙💫

நம்மை இணைக்கும் இவ்விழாவை தவறவிடாதீர்கள்

#மீண்டும்பள்ளிக்குபோகலாம்

30/09/2025

We are deeply saddened to hear the passing of 𝐌𝐫. 𝐌. 𝐑𝐚𝐬𝐚𝐫𝐞𝐭𝐧𝐚𝐦, 𝐅𝐨𝐫𝐦𝐞𝐫 𝐏𝐫𝐢𝐧𝐜𝐢𝐩𝐚𝐥 𝐨𝐟 𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 𝐇𝐢𝐧𝐝𝐮 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞, on 30.09.2025. His guidance and service will always be remembered. May his soul rest in peace.

Want your school to be the top-listed School/college in Batticaloa?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Station Road
Batticaloa
30000